ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் : சென்னையில் உற்பத்தி நிறைவு

சென்னை செனையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் உற்பத்தியை டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனம் நிறைவு செய்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இரண்டாம் கட்ட வழித்தடத்தில் ஓட்டுனர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 36 மெட்ரோ ரயில்களை (மொத்தம் 108 பெட்டிகள்) வழங்குவதற்கான ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.1215.92 கோடிமதிப்பில் (வரிகள் உட்பட) வழங்கியுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் வடிவமைப்பு, உற்பத்தி, சோதனை, பணியாளர்களுக்கு பயிற்சி, … Read more

எவ்வளவு பேர் வந்தா என்ன.. நான் கொடுக்கிறேன்டா போஸ்.. சூப்பர்ஸ்டாருடா!

       சென்னை: நடிகர் ரஜினிகாந்த், தமிழில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் மிகச்சிறப்பான பல படங்களில் நடித்துள்ளவர். முன்னதாக நடிகர் அமிதாப்புடனேயே 3 படங்களில் நடித்துள்ளார். ஹம் படத்தில் அமிதாப்பின் தம்பியாக நடித்திருந்தார். தற்போது இந்தக் கூட்டணி வேட்டையன் படத்தில் 4வது முறையாக இணைந்துள்ளது. அடுத்ததாக ரஜினிகாந்தின் வேட்டையன் படம் அக்டோபர் 4ம் தேதி திரையரங்குகளில்

“பாரதம், இந்து தர்மம் இரண்டையும் பிரிக்க முடியாது” – ஆளுநர் ஆர்.என்.ரவி

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளி மலையில் அமைந்துள்ள ஹிந்து தர்ம வித்யா பீடத்தின் 41வது சமய வகுப்பு மாநாடு மற்றும் 35வது பட்டமளிப்பு விழா திருவட்டாரில் இன்று (செப்.22) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு சமய வகுப்பு மாணவ மாணவியருக்கு வித்யா பூஷன் பட்டங்களை வழங்கினார். முன்னதாக ஆளுநருக்கு இந்து தர்ம வித்தியா பீடம் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. இதை தொடர்ந்து நிகழ்ச்சியில் ஆளுநர் பேசியதாவது: “இந்து தர்ம வித்யா … Read more

திருமலையில் கலப்பட நெய் குறித்து நான் முன்பே எச்சரித்தேன்: முன்னாள் அர்ச்சகர் ரமண தீட்சிதர் ஆதங்கம்

திருமலை: லட்டு பிரசாதம் மட்டுமல்ல சுவாமிக்கு படைக்கும் நைவேத்தியத்திலும் கலப்பட நெய்தான் உபயோதித்தனர். இதனை அறிந்தநான் ஜெகன் ஆட்சியில் உள்ள அறங்காவலர் குழுவினரிடம் முன்பே எச்சரித்தேன். ஆனால், யாருமே கேட்கவில்லை என முன்னாள் தேவஸ்தான பிரதான அர்ச்சகர் ரமண தீட்சிதர் கூறி உள்ளார். லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பா என பலரும் அதிர்ச்சி அடைந்த நிலையில், இது தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் பிரதான அர்ச்சகர் ரமண தீட்சிதர் திருமலையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருமலையில் … Read more

திருநெல்வேலியில் நில அதிrவு : மாவட்ட நிர்வாகம் விளக்கம்

திருநெல்வேலி திருநெல்வேலியில் ஏற்பட்ட நில அதிர்வு  குறித்து மாவட்ட நிர்வாகம் விள்க்கம் அளித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மதியம் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியானது. எனவே இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் கள ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. அம்பாசமுத்திரம் பகுதியில் உணரப்பட்ட நிலஅதிர்வு குறித்து தேசிய நிலநடுக்கவியல் மையம் மற்றும் இந்திய தேசிய கடலியல் தகவல் சேவைகளுக்கான மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. என மாவட்ட நிர்வாகம், ”அம்பாசமுத்திரம் உள்ளிட்ட … Read more

ஜெயம் ரவியை ஆட்டுவிக்கும் பாடகி.. யார் இந்த கெனிஷா பிரான்சிஸ்? கோவாவில் நடந்தது என்ன?

சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜெயம் ரவி. கடந்த 2009 ம் ஆண்டு சுஜாதா விஜயகுமார் என்ற திரைப்பட தயாரிப்பாளரின் மகளான ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ள நிலையில், இத்தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதையடுத்து, 9ந்

வேள்பாரி: `உண்மையிலேயே வேதனையாக இருக்கிறது… படைப்பாளிகளின் உரிமையை மதியுங்கள்' – இயக்குநர் ஷங்கர்

எழுத்தாளரும் மதுரை மக்களவை உறுப்பினருமான சு.வெங்கடேசன் எழுத்தில் தொடராக வெளிவந்த நாவல், வீரயுக நாயகன் வேள்பாரி. இந்த நிலையில், இந்த நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார் இயக்குநர் ஷங்கர். முன்னதாக இந்தப் படம் குறித்து உரையாற்றிய இயக்குநர் ஷங்கர், இயக்குநர் ஷங்கர் “கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபோது வேள்பாரி நாவலை வாசித்து முடித்தேன். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் வீரயுக நாயகன் வேள்பாரி நாவலை மூன்று பாகங்களாக திரைப்படமாக்குவது குறித்து பேசி முடிவு செய்திருக்கிறேன். விரைவில் … Read more

தேசத்தின் பாதுகாப்பில் மத்திய அரசு சமரசத்துக்கு இடமளிக்காது: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 

புதுச்சேரி: புதுச்சேரியில், ‘பாரத் சக்தி பாண்டி இலக்கியத் திருவிழா 2024’ கடந்த 21-ம் தேதி தொடங்கியது. தமிழக ஆளுநர் ஆ.என். ரவி தொடங்கி வைத்தார். 3 நாட்கள் நடைபெற்று வந்த இந்த விழாவின் நிறைவு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னதாக விஞ்ஞானி மற்றும் அரசியல் விமர்சகர் ஆனந்த் ரங்கநாதன் வரவேற்று பேசினார். அப்போது அவர், “விழா முடிவதற்குள் அனைவரும் வரியை கட்டிவிடுங்கள்” என நகைச்சுவையாக … Read more

மருத்துவர் படுகொலைக்கு நீதி கேட்டு மக்கள் தீப்பந்தம் ஏந்தி 42 கி.மீ. நடைபயணம்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு, நேற்று ஆயிரக்கணக்கானோர் கையில் தீப்பந்தங்களை ஏந்தி ஹிலாந்து பூங்கா முதல் ஷியாம் பஜார் வரை 42 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்டனர். இதில் மருத்துவர்கள், மாற்றுத் திறனாளி சங்கத்தினர், ஐடி ஊழியர்கள், அறிவியலாளர்கள், பேராசிரியர்கள், கலைஞர்கள் என பலதரப்பட்டோர் கலந்து கொண்டனர். கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு, மேற்கு வங்க மாநிலத்தில் மருத்துவர்கள் கடந்த 40 நாட்களாக … Read more

உ பி ரயில்வே தண்டவாளத்தில் கிடந்த கேஸ் சிலிண்டர் : காவல்துறையினர் விசாரணை

பிரேஸ்பூர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டர் கிடந்துள்ளதால் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இன்று காலையில் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து பிரயாக்ராஜ் நோக்கி சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தபோது பிரேம்பூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டர் ஒன்று கிடந்தது. ஓட்டுநர் இதைக் கவனித்து உடனடியாக ரயிலை நிறுத்தி ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே பாதுகாப்புப் பணியாளர்கள் … Read more