ஆட்சியை பிடித்த “மூன்றெழுத்து மந்திரம்\"! வெறும் 3%ல் இருந்து 5 ஆண்டுகளில் அதிபராகவே ஆன அநுர குமார!

கொழும்பு: 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அதிபர் தேர்தலில் வெறும் 3.1 சதவீத வாக்குகளைப் பெற்ற அநுர குமார திசநாயக்க, 2024 ஜனாதிபதி தேர்தலில் இலங்கை மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று, அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது அனைவரது புருவங்களையும் உயரச் செய்துள்ளது. இலங்கையில் “ஏகேடி” எனும் மூன்றெழுத்து மந்திரம் வென்றுள்ளது. “தலைவன் யுகம் பொறக்குது.. மூணெழுத்து Source Link

மெய்யழகன் முதல் தேவாரா வரை.. இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!

சென்னை: இந்த வாரம் வெள்ளிக்கிழமை கடைசி உலகப் போர், லப்பர் பந்து, நந்தன், தோனிமா, தோழர் சேகுவாரா, கோழிப்பண்ணை செல்லத்துரை என ஏழு திரைப்படங்கள் வெளியானது. அதே போல இந்த வாரமும் ஆறு திரைப்படம் வெளியாக உள்ளது. இதில் எந்த படம் பாக்ஸ் ஆபிசில் வசூலை அள்ளும் என்று பார்க்கலாம். மெய்யழகன்: பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி த்ரிஷா

“ஒரே நாடு ஒரே தேர்தல் பாஜக அரசின் சதி” – கோவையில் தயாநிதி மாறன் எம்.பி. குற்றச்சாட்டு

கோவை: ஒரே நாடு ஒரே தேர்தல் பாஜக அரசின் சதி என்று கோவையில் தயாநிதிமாறன் எம்.பி தெரிவித்தார். திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மண்டல அளவிலான கலந்துரையாடல் கூட்டம் கோவை கொடிசியா அருகே தனியார் ஹாலில் இன்று (செப்.22) நடைபெற்றது. கூட்டத்தில் அந்த அணியின் செயலாளர் தயாநிதி மாறன் எம்.பி. சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார் அப்போது அவர் கூறியதாவது “விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் 18 மாதங்களில் 185 நிகழ்ச்சிகள் நடத்தி உள்ளோம். இதில் புதிய … Read more

அமெரிக்காவில் நான் பேசியதில் என்ன தவறு: சீக்கியர்களிடம் ராகுல் காந்தி கேள்வி

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி சமீபத்தில் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அங்கு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், “இந்தியாவில் வசிக்கும் சீக்கியர்கள் தங்கள் மத அடையாளமான தலைப்பாகை அணிவதற்கே போராட வேண்டி உள்ளது. இந்த பிரச்சினை அனைத்து மதத்தினருக்கும் உள்ளது” என்றார். இவரது இந்த கருத்துக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். சீக்கியர்கள் குறித்த கருத்தைராகுல் திரும்பப் பெற வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் … Read more

இலங்கையின் முதல் இடதுசாரி அதிபர்… யார் இந்த அநுர குமார திசாநாயக்க?

கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற ஒன்பதாவது அதிபர் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க 57,40,179 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, இலங்கையின் முதல் இடதுசாரி அதிபர் என்ற சிறப்புடன் அவர் பதவியேற்கவுள்ளார். உலகில் பெரும்பான்மையான நாடுகள் பிரதமர் ஆட்சி முறையைக் கொண்டிருந்தாலும், இலங்கையில் அதிபர் ஆட்சி முறையே பின்பற்றப்பட்டு வருகின்றது. இலங்கை மக்களினால் தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் ஐந்து ஆண்டுகள் பதவி வகித்தல் வேண்டும். ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபர் … Read more

நான் பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை : கெஜ்ரிவால்

டெல்லி டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தான் பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை எனக் கூறியுள்ளார். அமலாக்கத்துறை டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்பட்ட விவகாரத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது.  மேலும் சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26-ந்தேதி சி.பி.ஐ. கைது செய்தது. அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை 12-ந்தேதி ஜாமீன் வழங்கியது. … Read more

“AI-னா என்னைப் பொறுத்தவரை இதுதான் அர்த்தம்”.. புது விளக்கம் கொடுத்த பிரதமர் மோடி! ஒரே கரகோஷம்!

நியூயார்க்: அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “AI”க்கு புது விளக்கம் அளித்துள்ளார். உலகைப் பொறுத்தவரை ஏ.ஐ என்பது செயற்கை நுண்ணறிவு, ஆனால், என்னைப் பொறுத்தவரை ஏ.ஐ என்றால் அமெரிக்கா – இந்தியா எனக் கூறி அப்ளாஸ் அள்ளியுள்ளார் பிரதமர் மோடி. க்வாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர Source Link

சினிமாவில் ஜெயிக்க முடியாதவங்க விமர்சனத்தில் இறங்குகிறார்கள்.. இயக்குநர் பார்த்திபன் நெத்தியடி!

சென்னை: தற்காலங்களில் படம் வெளி வருவதற்கு முன்னதாகவே அந்த படம் குறித்த ரிவ்யூ வெளியாகி விடுகிறது. ஒரு படம் வெற்றி பெறுவதும் தோல்வி அடைவதும் இத்தகைய விமர்சகர்களின் கையில் என்பது தற்போது வழக்கமாகியுள்ளது. இதில் நியாயமான விமர்சனங்களை கொடுப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் பணத்தை வாங்கிக் கொண்டு சிலர் மோசமான விமர்சனங்களை பதிவு செய்வதும் நடந்து வருகிறது.

Lebanon pager Blast: லெபனான் பேஜர் வெடிப்பில் கேரள இளைஞரின் நிறுவனத்துக்கு தொடர்பா… நடப்பது என்ன?

லெபனானில் (Lebanon) செப்டம்பர் 17-ம் தேதி ஆயிரக்கணக்கில் பேஜர் (pager) வெடித்ததில், 12 பேர் உயிரிழந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும், 2,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த இந்தச் சம்பவம் ஹிஸ்புல்லா (Hezbollah) இயக்கத்தைக் குறிவைத்து இஸ்ரேலின் மொசாட் (Mossad) உளவு அமைப்பால் நடத்தப்பட்டதாகப் பேச்சுகள் நடத்தப்பட்டன. ஆனால், இஸ்ரேலோ (Israel) வாய்திறக்காமல் இருக்கிறது. செப்டம்பர் 18-ம் தேதி வாக்கி டாக்கிகள் வெடித்துச் சிதறின. இதிலும் பலர் உயிரிழந்தனர், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். லெபனான் – பேஜர் வெடிப்பு … Read more