“அனைத்து தரப்பு மக்களையும் விஜய் சமமாக பாவிப்பது கேள்விக்குறியே!” – எல்.முருகன்

கொளப்பாக்கம்: குன்றத்தூர் அடுத்த கொளப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளி மாணவி ஒருவர் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு 800 கிலோ சிறு தானியங்களை கொண்டு 12 மணி நேரத்தில் 600 சதுர அடியில் பிரதமர் மோடியின் உருவப்படத்தை வரைந்து உலக சாதனை புரிந்தார். இந்த ஓவியத்தை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் இன்று நேரில் பார்த்து ரசித்தார். இதையடுத்து அவர் அளித்த பேட்டியில்: “ஒரே நாடு ஒரே தேர்தல் இந்த நாட்டிற்கு காலத்தின் … Read more

கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை: ‘வடக்கு வங்க லாபி’யில் தொடர்புடைய மருத்துவர் பிருபக்‌ஷாவிடம் சிபிஐ விசாரணை

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் படுகொலை வழக்கில் சிபிஐ கைது செய்து விசாரித்து வரும் ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப்கோஷிடம் நெருங்கிய தொடர்பில் இருந்த மருத்துவர் பிருபக்‌ஷா பிஸ்வாஸ் என்பவரிடமும் சிபிஐ நேற்று விசாரணை நடத்தியது. ‘வடக்கு வங்க லாபி’ என்கிற சதி வளையத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் பிருபக்‌ஷா பிஸ்வாஸ் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பர்த்வான் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தவர் மருத்துவர் பிருபக்‌ஷா பிஸ்வாஸ். இவர் மேற்கு வங்க அரசால் தெற்கு 24 … Read more

8 ஆண்டுகளுக்குப் பிறகு ஐஸ்லாந்தில் தென்பட்ட துருவக் கரடி – சுட்டுக் கொன்ற போலீஸ்

ரெய்க்யவிக்: ஐரோப்பிய கண்டத்தில் உள்ள தீவு தேசமான ஐஸ்லாந்து நாட்டில் சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு தென்பட்ட துருவக் கரடியை போலீஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். உள்ளூர் மக்களுக்கு அச்சுறுத்தல் அளித்த காரணத்தால் இந்த நடவடிக்கை என விளக்கம் தரப்பட்டுள்ளது. கடந்த 19-ம் தேதி ஐஸ்லாந்தின் வடமேற்கு பகுதியில் போலீஸார் துருவக் கரடியை சுட்டுக் கொண்டுள்ளனர். சுற்றுச்சூழல் முகமை அதிகாரிகளுடன் கலந்து பேசிய பிறகு போலீஸார் இதனை செய்துள்ளனர். அந்த பகுதியில் வசித்த மக்களுக்கு துருவக் கரடி அச்சுறுத்தல் … Read more

விஸ்வரூபம் எடுக்கும் லட்டு சர்ச்சை… சிறப்பு விசாரணை குழு அமைப்பு – சந்திரபாபு நாயுடு அதிரடி

Tirumala Tirupathi Temple: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு அமைத்துள்ளார். 

பேராயர் எஸ்ரா சற்குணம் சென்னையில் இன்று காலமானார்…

இசிஐ திருச்சபையின் பேராயரும் இந்திய சமூகநீதி இயக்கத்தின் தேசிய தலைவருமான பேராயர் எஸ்ரா சற்குணம் சென்னையில் இன்று காலமானார் (86). எவாஞ்சலிகல் சர்ச் ஆஃப் இந்தியாவின் (இசிஐ ) முதல் தேசியத் தலைவர் எஸ்ரா சற்குணம் என்பது குறிப்பிடத்தக்கது. பட்டியல் இனத்தவர், சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியினர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து அரசியல் கட்சியினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திய பிஷப் எஸ்ரா சற்குணம், இந்தியாவின் முதல் திருநங்கை போதகராக நியமிக்கப்பட்டதில் முக்கிய பங்கு வகித்தவர். உடல்நலக் குறைவால் இன்று காலமான … Read more

சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் ஒன்று சேர்ந்த வலிமை யுகம் தொடக்கம்..இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க

கொழும்பு: சிங்கள, தமிழ், முஸ்லீம்களாகிய எம்மனைவரதும் ஒன்றுசேர்ந்த வலிமை ஆரம்பிக்கின்ற யுகத்தின் அடிக்கல்லாக அமையும். அதன்மீதுதான் புதிய மறுமலர்ச்சி யுகம் கட்டியெழுப்பப்படும். வாருங்கள் நாங்கள் அதற்காக கைகோர்த்துக்கொள்வோம் என இலங்கை புதிய ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையின் புதிய ஜனாதிபதியாக வென்ற பின்னர் தமது சமூக வலைதளத்தில் அனுர குமார திசநாயக்க பதிவிட்டுள்ளதாவது: Source Link

கேன்சல் ஆன ஜூனியர் என்டிஆரின் தேவரா பட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி.. ஹோட்டலை அடித்து நொறுக்கிய ரசிகர்கள்!

சென்னை: தெலுங்கில் முன்னணி நடிகராக ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக இருந்து வருபவர் ஜூனியர் என்டிஆர். இவரது 30வது படமாக உருவாகியுள்ளது தேவரா. இந்த படத்தை கொரட்டாலா சிவா இயக்கியுள்ள நிலையில் படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாகியுள்ளார் ஜான்வி கபூர். அனிருத் இசையில் இந்த படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில்

‘Mussolini’ திகில் கிளப்பும் இறுதி நிமிடங்கள் – வரலாற்று தொடர்! | முசோலினி History Explained

அமெரிக்க அதிபர் தேர்தல்ல டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து போட்டியிடுகிறார் கமலா ஹாரிஸ். இவரின் பூர்வீகம், தமிழ்நாடு மன்னார்குடி பக்கத்தில், துளசேந்திரபுரம் பைங்காநாடு. அவங்க முன்னோர்கள் வாழ்ந்த இடம், உறவினர்கள், ஊர் மக்கள் என பலரும் தங்கள் அன்பை, எதிர்ப்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அவை எல்லாவற்றையும், நேரடியாக அவர் பூர்வீக கிராமத்துக்கே சென்று, தகவல்களை திரட்டி இருக்கிறேன். கமலா ஹாரிஸின் பூர்வீக கிராமத்தில், Exclusive Roundup-தான் இந்த வீடியோ.  முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.  Source link

கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் 118 ஏக்கர் பரப்பில் பசுமை பூங்கா: தமிழக அரசு

சென்னை: சென்னை – கிண்டி ரேஸ் கிளப் இடத்தில் 118 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மிகச்சிறந்த பூங்கா, பசுமைவெளி மற்றும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை உருவாக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை, கிண்டி ரேஸ் கிளப் நிறுவனத்துக்கு வெங்கடாபுரம், அடையாறு மற்றும் வேளச்சேரி ஆகிய இடங்களில் 160.86 ஏக்கர் நிலம் கடந்த 1945 ஏப்.1-ம் தேதி முதல் 99 ஆண்டுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது. இந்த … Read more

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு

லக்னோ: ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு வரும் அக்டோபர் 1-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது பாஜக மூத்த தலைவர் அமித் ஷாவை, கொலைகாரர் என்று அவர் விமர்சித்தார். இதுதொடர்பாக உத்தர பிரதேச பாஜக மூத்த தலைவர் விஜய் மிஸ்ரா, ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். சுல்தான்பூரில் உள்ள எம்பி,எம்எல்ஏக்களுக்கான நீதிமன்றத்தில் வழக்கு … Read more