இண்டெர்நெட் கனெக்‌ஷன் இல்லாமலேயே UPI பேமெண்ட்களைச் செய்யலாம் தெரியுமா? சுலபம் தான்…

இணையம் இல்லாமலேயே UPI பேமெண்ட்களைச் செய்ய வேண்டுமா? இந்தப் படிகளைப் பின்பற்றவும், மேலும், UPI லைட்டைப் பயன்படுத்தி பண பரிவர்த்தனைகளைச் செய்யலாம் என்ற வசதியை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) அறிமுகப்படுத்தியுள்ளது. டிஜிட்டல் இந்தியாவின் இலக்கை எட்டும் வகையில் ரொக்கமில்லா பொருளாதாரமாக இந்தியாவை முன்னெடுக்கும் முயற்சியில், ஆன்லைன் பண பரிமாற்றம் மக்களிடையே பரவலாக பரவிவிட்டது. இதில் UPI பரிவர்த்தனைகள் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கு, இணைய வசதி அவசியம். சில நேரங்களில் … Read more

பாங்காக் – திருச்சி நேரடி விமான சேவை தொடக்கம்

திருச்சி தாய்லாந்து தலைநகர் பாங்காக் மற்றும் திருச்சி இடையே நேரடி விமன் சேவை தொடங்கி உள்ளது. மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் திறக்கப்பட்ட பின்பு மேலும் பல்வேறு நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. நேற்று முதல் திருச்சியில் இருந்து பாங்காக்கிற்கு, தாய் ஏர்வேஸ் மற்றும் ஏர் … Read more

மெல்ல அழியும் உலகின் மிக பெரிய நதி.. அமேசானில் என்ன தான் நடக்கிறது.. இதுதான் அழிவின் தொடக்கமா?

பிரேசிலியா: உலகில் மிகப் பெரிய நதியான அமேசான் நதியில் இப்போது வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் அமேசான் நதி மட்டுமின்றி ஒட்டுமொத்த பிரேசிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஏன் இப்படி நடக்கிறது.. இதனால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். தென் அமெரிக்கக் காடுகள் வழியாகப் பயணிக்கும் அமேசான் நதி உலகின் மிகப் பெரிய நதியாகும். Source Link

Megastar Chiranjeevi:கின்னஸ் உலக சாதனை படைத்தார்.. மெகா ஸ்டார் சிரஞ்சீவி!

ஹைதராபாத்: திரைப்படங்களில் அதிக நடன அசைவுகளை வெளிப்படுத்தியதற்காக தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு கின்னஸ் உலக சாதனையாளர்கள்  விருது இன்று வழங்கப்பட்டது. இதனை அவரின் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர். மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஆகஸ்ட் 1955ம் ஆண்டு ஆந்திராவில் பிறந்தார். அவரது தந்தை, கொனிடேலா வெங்கட ராவ், ஒரு கான்ஸ்டபிள் ஆவார். படிப்பின் மீது

Girls Only: டேட்டிங் செய்யும்போதே செக்ஸ்… ஓகே தானா? |காமத்துக்கு மரியாதை – 202

வெளிநாட்டுக் கலாசாரமாக இருந்த டேட்டிங் பற்றி 1980 மற்றும் 90-களில் தெரிய வந்தபோது, ‘இப்படியெல்லாம்கூட இருப்பார்களா’ என்று யோசித்த சமூகம் நம்முடையது. ஆனால், இன்றைக்கு அந்த கலாசாரம் நம் நாட்டிலும் பரவி வருகிறது. இதற்கான செயலிகள்கூட வந்துவிட்டன. பெற்றோர் பார்த்து செய்கிற திருமணம்போலவே, ஒரு நபருடன் டேட்டிங் செய்து, அவரை நன்கு புரிந்துகொண்டு திருமணம் செய்கிற முறையும் இன்றைக்கு பலரிடம் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த நிலையில், ‘டேட்டிங் செய்யும்போதே செக்ஸ் வைத்துக்கொள்வது ஓகே தானா’ என்கிற … Read more

குற்றச்சாட்டுக்குள்ளான திண்டுக்கல் நிறுவனத்திடமிருந்து தமிழகத்தின் எந்த கோயிலுக்கும் நெய் வாங்கக்கூடாது: ஹெச்.ராஜா

சென்னை: குற்றச்சாட்டுக்குள்ளான திண்டுக்கல் நிறுவனத்திடம் இருந்து தமிழகத்தின் எந்த கோயிலுக்கும் நெய் வாங்கக்கூடாது என ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார். சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “திருப்பதி கோயில் லட்டு பிரசாதம் செய்ய பயன்படுத்துகிற நெய்யில் மிருகக் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டுள்ளது. இந்த நெய்யை திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு நிறுவனம் தயாரித்துள்ளது. அதே நிறுவனம் தான் பழனிக்கும் நெய் சப்ளை செய்கிறது. … Read more

‘‘என்னை ஊழல்வாதி என்று நிரூபிக்க பிரதமர் மோடி சதி செய்தார்’’: அரவிந்த் கேஜ்ரிவால் குற்றச்சாட்டு

புதுடெல்லி: தன்னை ஊழல்வாதி என்று நிரூபிக்க பிரதமர் மோடி சதி செய்ததாக டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) குற்றம்சாட்டினார். டெல்லியின் ஜந்தர் மந்தர் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘மக்கள் நீதிமன்றம்’ (‘ஜன்தா கி அதலாட்’) நிகழ்ச்சியில் பேசிய அரவிந்த் கேஜ்ரிவால், “கடந்த பத்து ஆண்டுகளாக நாங்கள் நேர்மையாக ஆட்சி நடத்தி வருகிறோம். மின்சாரம் மற்றும் தண்ணீரை நாங்கள் இலவசமாக்கினோம். மக்களுக்கான சிகிச்சையை இலவசமாக்கினோம், சிறந்த கல்வியை … Read more

Duleep Trophy: சாம்பியன் பட்டம் வென்ற India A; ருதுராஜ் அப்செட் – சாய் சுதர்சனின் சதம் வீண்

Duleep Trophy 2024 Champions: துலிப் டிராபி 2024 தொடர் கடந்த செப். 5ஆம் தேதி தொடங்கியது. இந்தியா A, இந்தியா B, இந்தியா C, இந்தியா D என நான்கு அணிகள் இதில் மோதின. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோதின. மூன்று சுற்றுகளாக மொத்தம் 6 போட்டிகள் நடைபெற்றன. முதல் சுற்று போட்டிகள் செப். 5ஆம் தேதியும், இரண்டாம் சுற்று போட்டிகள் செப். 12ஆம் தேதியும், மூன்றாம் சுற்று போட்டிகள் … Read more

கனமழை கங்கையில் வெள்ளம், பிகாரில் தண்டவாளங்கள் மூழ்கி ரயில்கள் ரத்து

பாகல்பூர் பீகார் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் கங்கையில் வெள்ளம் ஏற்பட்டு ரயில் தண்டவாளங்கள் மூழ்கியதால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த 2 தினங்களுக்கு முன் பீகாரில் பெய்த கனமழையாலும், நேபாளத்தில் பெய்த மழையாலும் கங்கை உட்பட பல ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பாகல்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. ஒங்கு பள்ளி, கல்லூரி வளாகங்களும் நீரில் மூழ்கியுள்ளன. ,மேலும் ரயில்வே தண்டவாளம் முதல் நெடுஞ்சாலை வரை அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் … Read more

பொய்களை பரப்பும் சந்திரபாபு நாயுடு! அவருக்கு இதுதான் வேலை.. லட்டு சர்ச்சை.. பிரதமருக்கு ஜெகன் கடிதம்

அமராவதி: திருப்பதி லட்டு செய்யப் பயன்படுத்தப்படும் நெய்யில் மட்டும் கொழுப்பு இருப்பதாக சந்திரபாபு நாயுடு சொன்னது பகீர் கிளப்பியிருந்த நிலையில், இதைத் திட்டவட்டமாக மறுத்துள்ள ஜெகன் மோகன் ரெட்டி இது தொடர்பாகப் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். சந்திரபாபு நாயுடு அரசியல் ஆதாயத்திற்காக இதைச் செய்வதாகவும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் Source Link