தனுஷ் பாலியல் வன்கொடுமை செய்யல.. திரிஷா இருந்தார்.. கார்த்திக் செஞ்சிருக்கலாம்.. சுசித்ரா பகீர்

சென்னை: பின்னணி பாடகி சுசித்ரா யூட்யூப் சேனல்களுக்கு பேட்டிகள் கொடுத்துவருகிறார். அந்தப் பேட்டிகளில் பல விஷயங்களை பேசி பரபரப்பை ஏற்படுத்திவருகிறார். அவர் மீது நடிகை ரீமா கல்லிங்கல் கொச்சி காவல் நிலையத்தில் புகாரும் அளித்திருக்கிறார். இப்போது மும்பையில் இருக்கும் சுசித்ரா சென்னைக்கு வருவதில்லை என்று தெரிகிறது. இந்தச் சூழலில் ஆகாயம் என்ற யூட்யூப் சேனலுக்கு அவர் கொடுத்த

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 02 இந்திய மீன்பிடி படகுகளுடன் 17 பேர் கைது!

இலங்கை கடற்படையினர் நேற்று (29) காலை மன்னார் வடக்குக் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 02 மீன்பிடி படகுகள் உட்பட 17 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டின் கடற்பரப்பை மீறி வெளிநாட்டு மீன்பிப் படகுகுள்;; மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கவும், உள்நாட்டு மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் கடற்படையினர் தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இரண்டு (02) … Read more

வக்பு சட்டத் திருத்தம்; இஸ்லாமிய அமைப்புகள் கருத்துகள் மதிக்கப்பட வேண்டும் – அன்புமணி

சென்னை: வக்பு சட்டத் திருத்தம் தொடர்பான நாடாளுமன்றக் கூட்டுக் குழு கூட்டத்தில் இஸ்லாமிய அமைப்புகள் கருத்துகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு வக்பு சட்டத்திருத்த முன்வரைவில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அன்புமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்லாமிய மத நலன் மற்றும் தொண்டு நோக்கங்களுக்காக கொடையாக வழங்கப்பட்ட சொத்துகளை நிர்வாகம் செய்வதற்கான வக்பு சட்டத்தில் திருத்தங்களை செய்வதற்கான முன்வரைவுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ள … Read more

ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்பி உள்ளது: ஐரோப்பிய சுற்றுலா பயணிகள் தகவல்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு வருகை தந்துள்ள 10 ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள், அங்கு நிலவும் அமைதி குறித்தும் உள்ளூர் மக்களிடம் உருவாகி இருக்கும் புத்தெழுச்சி குறித்தும் தங்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பிரிட்டனைச் சேர்ந்த க்ளென்ஸ் ஜெம் என்ற பெண் சுற்றுலா பயணி கூறுகையில், “நான் முதன்முறையாக 1980-ம் ஆண்டு காஷ்மீருக்கு சுற்றுலா வந்தேன். அப்போது எனக்கு வயது 43. காஷ்மீரின் அழகைக் கண்டு அதிசயித்தேன். இப்போது 40 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கு மீண்டும் சுற்றுலாவுக்கு வந்துள்ளேன். என்னுடன், … Read more

லெபனானில் தாக்குதலை தீவிரப்படுத்தும் இஸ்ரேல்: ஒரே வாரத்தில் 7 முக்கியத் தலைவர்கள் உயிரிழப்பு

பெய்ரூட்: லெபனானின் பெய்ரூட் நகரின் மத்தியப் பகுதியில் இஸ்ரேல் இன்று (திங்கள்கிழமை) காலை நடத்திய வான்வழித் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இஸ்ரேல் தாக்குதல் தீவிரமடையும் சூழலில் ஒரே வாரத்தில் நஸ்ரல்லா உள்பட 7 முக்கியத் தலைவர்கள் உயிரிழந்தனர். கடந்த ஓராண்டாகவே இஸ்ரேல் – லெபனான் இடையே மோதல் நிலவிவந்தாலும், கடந்த திங்கள்கிழமை முதல் தீவிரத் தாக்குதல் நடந்து வருகிறது. அதிலும் முதன்முறையாக இன்று (திங்கள்கிழமை) காலை பெய்ரூட் நகரின் மத்தியப் பகுதியான கோலாவில் … Read more

தளபதி 69 படத்தில் விஜய்யுடன் இணையும் 46 வயது பிரபல நடிகை! யார் தெரியுமா?

Latest News Malayalam Actress In Thalapathy 69 Movie : நடிகர் விஜய்யின் 69வது படத்தில், பிரபல மலையாள நடிகை ஒருவர் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவர் யார் தெரியுமா?   

மாநாட்டிற்கு வருபவன் தான் உண்மையான தொண்டன் – புஸ்ஸி ஆனந்த்!

தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெறும் மாநாடு குறித்து திருவள்ளூர் மற்றும் தஞ்சை ஆகிய பகுதிகளில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டு பேசினார்.  

அக்டோபர் 1 முதல் புதிய விதி… மோசடி – ஸ்பேம் SMSகளுக்கு முடிவு கட்ட TRAI முக்கிய நடவடிக்கை

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India – TRAI) வியாபார நோக்கில் செய்யப்படும் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் சைபர் அச்சுறுத்தல்களை கொடுக்கும் ஸ்பேம் எஸ்எம்எஸ் செய்திகளுக்கு முடிவு கட்ட புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது. மோசடி அழைப்புகள் மற்றும் ஸ்பேம் செய்திகள் பிரச்சனைகளை தடுக்கவும், சைபர் குற்றங்களை கட்டுப்படுத்தவும் ட்ராய் பல முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது. இதை நோக்கிய முக்கிய நடவடிக்கையாக, எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும், அனுமதிக்கப்படாத அங்கீகரிப்படாத, சரிபார்க்கப்படாத  … Read more

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் இடைகால ஒருங்கிணைப்பாளராக பிரகாஷ் காரத் நியமனம்

டெல்லி பிரகாஷ் காரத் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  இடைக்கால ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 12ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி சுவாச தொற்று பாதிப்பு ஏற்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார். சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர். டெல்லியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில், மதுரையில் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் … Read more