சென்னை – ஆதம்பாக்கத்தில் அதிகரிக்கும் தெருநாய் தொல்லை!

தெரு நாய்கள் தொல்லை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இவற்றை கட்டுப்படுத்த மாநகராட்சி தரப்பில் இருந்து தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் கூட நடை பாதைகள், பூங்காக்கள், கடற்கரை பகுதிகள், தெருக்கள் என பல்வேறு இடங்களில் தெரு நாய் தொல்லை தொடர்கிறது. இந்நிலையில் சென்னை ஆதம்பாக்கம் தலைமை செயலக குடியிருப்பு பகுதி பிரதான சாலையில் தனியாருக்கு சொந்தமான மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி ஒன்றுஇயங்கி வருகிறது. இந்த பள்ளியில், அந்த பகுதியை … Read more

இந்திய விமானப்படை புதிய தளபதியாக ஏர் மார்ஷல் அமர் பிரீத் சிங் நியமனம்

புதுடெல்லி: இந்திய விமானப்படை தளபதியாக உள்ள விவேக் ராம் சவுத்ரி வரும் 30-ம் தேதி ஓய்வு பெற உள்ளார். இதையடுத்து, விமானப் படையின் துணைத் தளபதியாக உள்ள ஏர் மார்ஷல் அமர் பிரீத்சிங் அடுத்த தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏர் சீப் மார்ஷலாக பதவி உயர்வு பெறும் இவர்,வரும் 30-ம் தேதி பொறுப்பேற்றுக் கொள்வார் என பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1964-ம் ஆண்டு அக்டோபர் 27-ம் தேதி பிறந்த அமர் பிரீத் சிங், கடந்த … Read more

உக்ரைன் போர் மற்றம் காசா மீதான தாக்குதல் கவலை அளிக்கிறது: குவாட் தலைவர்கள்

டெலாவர்: உக்ரைனில் நடைபெற்று வரும் போரும், காசா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலும் மிகவும் கவலை அளிப்பதாக அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகளின் கூட்டமைப்பான குவாட்-ன் உச்சிமாநாடு அமெரிக்காவின் வில்மிங்டன் நகரில் நடைபெற்றது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பிடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பனீஸ், ஜப்பான் பிரதமர் கிஷிடா ஃபியூமியோ ஆகியோர் கலந்து … Read more

பிரதமர் மோடியை கண்டு பாகிஸ்தான் அஞ்சி நடுங்குகிறது – அமித் ஷா!

ஜம்முவில் 1990 முதல் 2014 வரை பயங்கரவாதத்தால் 40,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். வன்முறை காரணமாக பலர் காயமடைந்து வாழ்க்கையை இழந்துள்ளனர் – அமித்ஷா  

இனி திருப்பதி நெய் வாகனங்களில் ஜி பி எஸ் கருவி

திருப்பதி இனி திருப்பதியில் லட்டு தயாரிக்க அனுப்படும் நெய் ஏற்றி வரும் வாகனங்களில் ஜி பி எஸ் கருவிகள் பொருத்தப்பட உள்ளன. சமீபத்தில் உலகப் புகழ்பெற்ற திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்புகள், மீன் எண்ணெய் பயன்படுத்தப்பட்டதாக வெளி வந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. இது ஆந்திர அரசியலில் புயலை கிளப்பியது. பக்தர்கள் இதனால் கோவிலின் புனிதம் கெட்டுவிட்டதாக வேதனை அடைந்தனர். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இனி லட்டு தயாரிக்க கர்நாடக பால் கூட்டமைப்பின் பிரபல … Read more

இஸ்லாமியருக்கு பாஜக பரிசு.. பக்ரித், மொகரத்துக்கு 2 இலவச சிலிண்டர்.. காஷ்மீரில் அமித்ஷா அறிவிப்பு

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பக்ரீத், மொகரம் பண்டிகையின்போது 2 சமையல் எரிவாயு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு  Source Link

ஒரே கேள்வியில் முடித்த கோபிநாத்.. பாட்டுக் கச்சேரி செய்த போட்டியாளர்கள்.. நீயா நானா சுவாரஸ்யம்!

       சென்னை: விஜய் டிவியின் முன்னணி டாக் ஷோவாக பல ஆண்டுகளை கடந்து மாஸ் காட்டி வருகிறது நீயா நானா ஷோ, இந்த நிகழ்ச்சி பல சுவாரஸ்யங்களுடன் வாராவாரம் வீக் எண்ட் கொண்டாட்டமாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இவையெல்லாவற்றையும்விட நிகழ்ச்சியின் முக்கியமான சுவாரஸ்யமாக நிகழ்ச்சியின் ஆங்கர் கோபிநாத் காணப்படுகிறார். வாரந்தோறும் வித்தியாசமான தலைப்புகளுடன்

ஹாங்சோ ஓபன் டென்னிஸ்: ஹோல்கர் ரூனே அதிர்ச்சி தோல்வி

பீஜிங், ஹாங்சோ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஹோல்கர் ரூனே (டென்மார்க்), ஜப்பானை சேர்ந்த யசுடாகா உச்சியாமா உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் எளிதில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஹோல்கர் ரூனே யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 5-7, 4-6 என்ற செட் கணக்கில் யசுடாகா உச்சியாமாவிடம் அதிர்ச்சி தோல்வி … Read more

"தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம்.." – குவாட் உச்சி மாநாடு குறித்து பிரதமர் மோடி பதிவு

வாஷிங்டன், இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட குவாட் அமைப்பின் உச்சி மாநாடு உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளுக்காக மூன்று நாட்கள் அரசுமுறை பயணமாக நேற்று (செப்.21) பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார். இதனைத்தொடர்ந்து அமெரிக்காவின் விலிமிங்டன் நகரில் குவாட் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு நடைபெறும் இடத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடியை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வரவேற்றார். பின்னர் குவாட் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் … Read more