ஆரணி: கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்து; நடுரோட்டில் பலியான 3 இளைஞர்கள்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள அரியப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சரண்ராஜ் மற்றும் ராஜேஷ். முள்ளிப்பட்டு ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இதில் சரண்ராஜின் நண்பர்தான் இந்த மணிகண்டன். இந்த நிலையில், நேற்று இரவு நண்பனைச் சந்திப்பதற்காக சரண்ராஜ் பைக்கில் சென்றார். தன்னுடன் ராஜேஷையும் அழைத்துச் சென்றார் சரண்ராஜ். பிறகு மூன்று பேரும் ஒரே பைக்கில் சேவூர் பைபாஸ் சாலையிலுள்ள டீக்கடைக்கு வந்துள்ளனர். இரவு 11.30 மணிக்குக் கடைப் பகுதியிலிருந்து கிளம்பியுள்ளனர். நண்பன் சரண்ராஜை அவரது வீட்டில் … Read more

தமிழக மீனவர்கள் மேலும் 37 பேர் கைது – மத்திய அரசு நிரந்தரத் தீர்வு காண அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: தமிழக மீனவர்கள் மேலும் 37 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு இனியும் பொறுத்துக் கொண்டிருக்காமல் நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “வங்கக்கடலில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 37 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அவர்களின் 3 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வங்கக்கடலில் … Read more

திருப்பதி லட்டு விவகாரம்: அரசிடம் இருந்து கோயில்கள் விடுவிக்கப்பட பாஜக, இந்துத்துவா அமைப்புகள் வலியுறுத்தல்

புதுடெல்லி: திருப்பதி வெங்கடாஜலபதி கோயி லின் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தும் நெய்யில் விலங்கு கொழுப்பு கலந்திருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில், ஆந்திர பிரதேசத்தின் துணை முதல்வர் பவன் கல்யாண், சனாதன தர்மம் பாதுகாப்பு வாரியம் அமைக்கும் நேரம் வந்துள்ளதாகக் கூறிய கருத்தால், அரசு நிர்வாகங்களுக்கு நெருக்கடி கிளம்பியுள்ளது. இதையடுத்து இந்துத்துவா அமைப்புகள் அரசிடமிருந்து கோயில்களை மீட்கும் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளன. இது குறித்து விஷ்வ இந்து பரிஷத்தின் பொதுச்செயலாளரான பஜ்ரங் பக்தா வெளியிட்ட வீடியோ … Read more

இலங்கை அதிபர் தேர்தல் – தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுரகுமார திசநாயக்க முன்னிலை

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில், இடதுசாரி கட்சியான தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அநுரகுமார திசநாயக்க முன்னிலை வகிக்கிறார். இலங்கையின் 9வது அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, சஜித் பிரேமதாஸ, அநுரகுமார திசநாயக்க, அரியநேத்திரன் பாக்கியசெல்வம், நமல் ராஜபக்ச உள்ளிட்டோர் போட்டியிட்டனர். நேற்று மாலை வாக்குப்பதிவு நிறைவடைந்ததை அடுத்து உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன. காலை 11.20மணி நிலவரப்படி அநுரகுமார … Read more

FIDE செஸ் ஒலிம்பியாட்… இந்தியா முன்னிலை… தங்கம் நிச்சயம்…

ஹங்கேரி தலைநகா் புடாபெஸ்டில் நடைபெற்று வரும் 45வது FIDE செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவர் அணிக்கு தங்கப்பதக்கம் உறுதியாகி உள்ளது. அமெரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற 10வது சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 2.5 – 1.5 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. அமெரிக்காவுக்கு எதிரான நான்கு ஆட்டங்களில் குகேஷ் மற்றும் அா்ஜுன் எரிகைசி ஆகியோர் வெற்றி பெற்றனர். வெஸ்லி-க்கு எதிரான ஆட்டத்தில் பிரக்ஞானந்தா தோல்வி அடைந்த நிலையில் லெவோன் ஆரோனினுக்கு எதிரான ஆட்டத்தை … Read more

பேஜர் அட்டாக்கால் அலறிய ஹிஸ்புல்லா.. பின்னணியில் இருக்கும் நிர்வாண ஓவியத்தின் காதலி? யார் இந்த பெண்?

பெய்ரூட்: இஸ்ரேலுக்கு குடைச்சல் கொடுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது பேஜர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மொத்த உலகத்தையும் அதிர வைத்துள்ள நிலையில் அதன் பின்னணியில பெண் ஒருவரின் பெயர் அடிபட்டு வருகிறது? அந்த பெண் யார்? அவருக்கும் பேஜர் தாக்குதலுக்கும் எப்படி தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது? என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல், Source Link

Trisha: என்னடா இப்படியெல்லாம் செய்யறீங்க.. த்ரிஷாவுக்கு லிப் லாக் முத்தம்.. எல்லை மீறிய எடிட்டிங்

சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு நடிகை ஐந்து ஆண்டு காலத்திற்கு நீடிப்பது என்பது மிகவும் சவாலான விஷயம். எப்பேர்பட்ட நடிகையாக இருந்தாலும், அந்த நடிகை தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தாலும் குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் அல்லது அதிக பட்சம் ஐந்து ஆண்டுகள்தான். அந்த அளவுக்கு தமிழ் சினிமா உலகம் சவாலானது. இங்கு கதாநாயகனாக நீடிப்பதில்

ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் நிதி- அமித்ஷா உறுதி

மெந்தர், காஷ்மீரில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில் முதல்கட்ட தேர்தல் கடந்த 18-ந் தேதி நடந்த நிலையில், வருகிற 25 மற்றும் அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ந் தேதிகளில் மீதமுள்ள 2 கட்ட தேர்தலும் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா காஷ்மீரில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் பூஞ்ச் மாவட்டத்தி நடைபெற்ற கூட்டத்தில் அமித்ஷா கூறியதாவது:- முந்தைய ஆட்சியாளர்கள் பாகிஸ்தானை கண்டு அஞ்சினர். ஆனால் இன்று பாகிஸ்தான்தான் … Read more

அவர் அணியில் இருப்பது இந்தியாவுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் – சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

சென்னை, இந்தியா – வங்காளதேசம் இடையிலான டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டம் கடந்த 19ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 376 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் அஸ்வின் 113 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 149 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 227 ரன்கள் முன்னிலையுடன் … Read more

இலங்கை அதிபராகிறார் அனுரா குமார திசநாயகே

கொழும்பு, இலங்கையில் நேற்று அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து பல்வேறு சுற்றுகளாக நடந்த வாக்கு எண்ணும் பணி இரவு முழுவதும் தொடர்ந்தது. இதன் இறுதி முடிவுகள் இன்று தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. Live Updates 2024-09-22 01:06:19 22 Sep 2024 8:04 AM GMT இலங்கை அதிபர் தேர்தலில் கடும் இழுபறி: தொடர்ந்து முன்னேறும் சஜித் பிரேமதாசா இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை நிலவரம் அதிரடியாக மாறி வருகிறது. இதன்படி இலங்கை … Read more