டெலிகிராம் செயலியை பயன்படுத்த தடை விதித்த உக்ரைன்

கீவ், அரசு மற்றும் ராணுவப் பணியாளர்கள், பாதுகாப்புத் துறை மற்றும் முக்கியமான உள்கட்டமைப்பு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ சாதனங்களில் டெலிகிராம் செய்தி தளத்தைப் பயன்படுத்துவதைத் உக்ரைன் அரசு தடை செய்துள்ளது. ரஷியா-உக்ரைன் போர் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் சப்ளை மற்றும் பொருளாதார உதவிகளை வழங்குகின்றன. அவற்றின் உதவியால் உக்ரைன் இன்னும் போரில் தாக்குப்பிடித்து நிற்கிறது. இந்தநிலையில் சைபர் தாக்குதலுக்கு காரணமாக இருப்பதாக டெலிகிராம் … Read more

TVK: தவெக-வின் முதல் மாநில மாநாட்டுக்கான பணிகள் தீவிரம் – என்ன திட்டம் வைத்திருக்கிறார் விஜய்?

மாநாடு அறிவிப்பு! தமிழகத்தில் உச்ச சினிமா நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இவர் சமீபத்தில் “தமிழக வெற்றிக் கழகம்” என்னும் அரசியல் கட்சியைத் தொடங்கியிருக்கிறார். கட்சி தொடங்கிய கையேடு கட்சியின் கொடி மற்றும் பாடலையும் சமீபத்தில் வெளியிட்டிருந்தார். கட்சியின் கொள்கை கோட்பாடுகளைத் தமிழக வெற்றிக் கழகத்தில் முதல் மாநாட்டில் அறிவிப்பார் என்று சொல்லப்பட்ட நிலையில், மாநாட்டுத் தேதியும் அறிவித்திருக்கிறார் விஜய். முதல் மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. மாநாடு அறிவிப்பு மாநாட்டுக்கு அனுமதி கேட்டு கட்சி சார்பில் … Read more

சென்னையில் 1.80 லட்சம் தெரு நாய்கள்: மாநகராட்சி கணக்கெடுப்பில் தகவல்

சென்னை: சென்னை மாநகர பகுதியில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெரு நாய்களை பாதுகாப்பதற்கான சட்டங்கள் வலுவாக இருப்பதால், அவற்றை கட்டுப்படுத்த முடியாமல் மாநகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது. இந்நிலையில், உலகளாவிய கால்நடை மருத்துவ சேவைகள் நிறுவனம் மூலம் கடந்த சில மாதங்களாக மாநகராட்சி நிர்வாகம் தெருநாய்களை கணக்கெடுத்தது. கணக்கெடுப்பு அறிக்கையை மாநகராட்சி மேயரிடம் உலகளாவிய கால்நடை மருத்துவ சேவைகள் நிறுவன இயக்குநர் கார்லெட் ஆனி ஃபெர்னான்டஸ் நேற்று முன்தினம் வழங்கினார். அதன்படி, … Read more

300 ஆண்டுகளுக்கும் மேலாக லட்டு பிரசாதம் விநியோகம்: திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஆண்டுக்கு ரூ.500 கோடி லாபம்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கவரும் பக்தர்களுக்கு, அரசர்கள் காலத்தில் புளியோதரை, சர்க்கரை பொங்கல், எலுமிச்சை சாதம், வடை,தோசை, அப்பம் போன்றவை ஒவ்வொரு கால கட்டத்திலும் பிரசாதமாக வழங்கப்பட்டது. அக்கால கட்டங்களில் மாட்டு வண்டி, குதிரை வண்டிகளிலும், கால்நடையாகவும் பக்தர்கள் குடும்பம், குடும்பமாக திருமலைக்கு வந்தனர். அவர்கள் சுமார் 3 அல்லது 4 நாட்கள் வரை அங்குள்ள தர்ம சத்திரங்களில் தங்கியிருந்து தினமும் சுவாமியை தரிசித்தனர். இவர்களுக்கு திருப்பதி கோயில் சார்பில் (அப்போது கோயிலை மடங்கள் பராமரித்து வந்தன) … Read more

நியூயார்க் நகரில் இன்று இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி சந்திப்பு

நியூயார்க்: அமெரிக்காவில் வசிக்கும் இந்தியவம்சாவளியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சிஇன்று நியூயார்க் நகரில் நடைபெறவுள்ளது. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகிக்கும் ‘குவாட்’ அமைப்பின் மாநாடு, அமெரிக்காவின் டெல்வாரே நகரில் நடைபெறவுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் நடக்கும் இம்மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அமெரிக்காவில் 3 நாட்கள் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார். குவாட் அமைப்பு கடந்த ஆண்டில் செய்த பணிகள் … Read more

இமானை ஒரு ஜென்டில்மேன் ஆகத்தான் பார்க்கிறேன் – பிரபு தேவா!

ப்ளூ ஹில் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜோபி பி சாம் தயாரிப்பில், இயக்குநர் எஸ். ஜெ. சினு இயக்கத்தில், பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பேட்ட ராப்’ படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது.  

மறுபிறவினு ஒண்ணு இருந்தா கலைஞர் குடும்பத்தில பிறக்கணும் – செல்லூர் ராஜூ

மதுரையில் பேசிய செல்லூர் ராஜூ, மறுபிறவி என ஒன்று இருந்தால் கலைஞர் குடும்பத்தில் பிறக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.   

Cinema Roundup: சூர்யாவும் நவம்பர் மாத ராசியும்; ஜாக்கி சான் ரிட்டன்ஸ் – டாப் சினிமா தகவல்கள்

இந்த வார டாப் சினிமா தகவல்களை இங்கே பார்க்கலாம். சூர்யாவும் நவம்பரும்! சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்துக் கொண்டிருக்கிறது. பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தார்கள். ஆனால், அன்றைய தினம் ரஜினியின் ‘வேட்டையன்’ திரைப்படம் ரிலீஸாகிறது என லைகா நிறுவனமும் அறிவித்தது. இதை தொடர்ந்து மெய்யழகன் இசை வெளியீட்டு விழாவில் சூர்யாவும் ‘கங்குவா’ திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் என உறுதிப்படுத்தியிருந்தார். தற்போது புதிய ரிலீஸ் … Read more

சீக்கியர் குறித்து தவறாக பேசியதாக பொய்த்தகவல் அளித்த பாஜக : ராகுல் கண்டனம்

டெல்லி பாஜக சீக்கியர்கள் குறித்து தாம் தவறாக பேசியதாக பொய்த்தகவல் அளித்துள்ளதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். அண்மையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அ அமெரிக்கா சென்றபோது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே உரையாடல் ஒன்றை நடத்தினார். அப்போது ராகுல் காந்தி , “இந்தியாவில் இருக்கக் கூடிய ஒரு சீக்கியர் தலைப்பாகை அணிந்து குருத்துவாராவுக்கு செல்ல முடியுமா? அதேபோல் காடா அணிந்து குருத்துவாராவுக்கு செல்ல முடியுமா? என்பது இந்தியாவில் கேள்வியாக இருக்கிறது” எனத் தெரிவித்தார். இதையொட்டி […]

கொடைக்கானல் மலை கிராமத்தில் திடீரென 200 அடிக்கு பள்ளம்! எட்டி பார்த்தால்.. ஆனைமலையால் மக்கள் பீதி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கிளாவரை கிராமத்தில் திடீரென 200 அடி நீளத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது எதனால் ஏற்பட்ட பள்ளம் என தெரியவில்லை.திண்டுக்கல் மாவட்டத்தில் கோடை வாசஸ்தலமான கொடைக்கானல் மலை உள்ளது. இந்த மலையில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இதில் பழங்குடியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வசித்து வருகிறார்கள். Source Link