பாடகியுடன் தொடர்பா? உன் கஷ்டத்திற்கு நான் பொறுப்பு இல்ல.. ஆர்த்திக்கு பதிலடி கொடுத்த கெனிஷா!

சென்னை: 15 ஆண்டுகளாக இணை பிரியாமல் வாழ்ந்த ஜெயம் ரவி, ஆர்த்தியின் குடும்ப வாழ்க்கையில் தற்போது புயல் அடித்து வருகிறது. இத்தனை நாட்களாக ஆர்த்தி தான் இந்த விவாகரத்திற்கு காரணம் என சொல்லப்பட்டு வந்த நிலையில், ஜெயம் ரவி, பாடகி ஒருவரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர் தான், இந்த விவாகரத்திற்கு காரணம் என சொல்லப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல்

பெங்களூருவில் அதிர்ச்சி: இளம்பெண் உடல் 30 துண்டுகளாக பிரிட்ஜில் இருந்த கொடூரம்

பெங்களூரு, கர்நாடகாவின் பெங்களூரு நகரில் மல்லேஸ்வரா பகுதியில் வீராண பவன் பகுதியருகே வியாலிகாவல் என்ற இடத்தில் குடியிருப்பு ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால், அந்த பகுதியருகே வசித்தவர்கள் மூக்கை பொத்தி கொண்டு சென்றனர். இதன்பின் போலீசிடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த குடியிருப்பின் உள்ளே இருந்த பிரிட்ஜ் ஒன்றில் இளம்பெண்ணின் உடல் இருப்பது தெரிய வந்தது. அந்த உடல் 30 துண்டுகளாக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்து போலீசார் … Read more

சிறந்த சர்வதேச ஆக்கி வீரர் விருது பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங்

புதுடெல்லி, சர்வதேச ஆக்கி சம்மேளனம் சார்பில் ஆண்டு தோறும் சிறந்த சர்வதேச வீரர் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது பட்டியலுக்கு தேர்வாகி இருக்கும் வீரர்கள் விவரத்தை சர்வதேச ஆக்கி சம்மேளனம் வெளியிட்டுள்ளது. இதன்படி இந்த ஆண்டுக்கான சிறந்த வீரர் விருது பட்டியலில், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய ஆக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், நெதர்லாந்து அணியின் தியரி பிரிங்க்மேன், ஜோப் டி மோல், ஜெர்மனியின் ஹன்னிஸ் முல்லர், இங்கிலாந்தின் … Read more

"உங்களது காரின் அளவு கொண்ட வீட்டில்தான் எனது தாய் வசிக்கிறார்.." – ஒபாமாவிடம் கூறிய பிரதமர் மோடி

வாஷிங்டன், பிரதமர் மோடி 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். முன்னதாக பிரதமராக முதல் முறையாக அவர் கடந்த 2014-ம் ஆண்டு அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது, அவருக்கு மொழி பெயர்ப்பாளராக இருந்தவர் வினய் குவாத்ரா. இவர்தான் அமெரிக்காவுக்கான தற்போதைய இந்திய தூதராக உள்ளார். அப்போது பிரதமர் மோடிக்கும், அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கும் இடையே நடந்த நட்பு ரீதியிலான சுவாரசிய உரையாடல் ஒன்றை வினய் குவாத்ரா தற்போது வெளியிட்டு உள்ளார். இதுதொடர்பாக தனது சமூக வலைத்தளத்தில் அவர் … Read more

Simran: "எனக்குச் சுயமரியாதை முக்கியம்; இதோடு நிறுத்துங்கள்…" – வதந்திகளுக்கு நடிகை சிம்ரன் பதிலடி

90-களின் இறுதியில் கோலிவுட்டில் தனக்கெனத் தனி ரசிகர்கள் பட்டாளம் கொண்டு பிரபல நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜய், அஜித், சூர்யா எனப் பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். திருமணத்துக்குப் பிறகு நடிப்பிலிருந்து சற்று விலகியிருந்த சிம்ரன், அவ்வப்போது ஒன்றிரண்டு படங்களில் மட்டும் நடித்துக்கொண்டிருந்தார். ‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து மீண்டும் ஒரு கம்பேக் கொடுத்து, தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறது. சிம்ரன் சமீபமாகச் சமூகவலைத்தளங்களில் சிம்ரன் பற்றிய வதந்திகள் வைரலாகி வருகிறது. இந்நிலையில் … Read more

குடியிருப்புக்கு அனுமதி வழங்க ரூ.28 கோடி லஞ்சம்: அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்கு பதிவு

தஞ்சாவூர்/சென்னை: அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அனுமதி வழங்க ரூ.27.90 கோடி லஞ்சம் வாங்கியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 2011-16 அதிமுக ஆட்சியில் வீட்டுவசதித் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர் ஆர்.வைத்திலிங்கம். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான இவர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டு, எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். 2011 முதல் 2016 காலக்கட்டத்தில் அதிமுக ஆட்சியில் வீட்டுவசதி … Read more

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன துருவ் ஹெலிகாப்டர் மூலம் இரவிலும் லடாக் பகுதியை கண்காணிக்கும் ராணுவம்

புதுடெல்லி: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துருவ் இலக ரக ஹெலிகாப்டரில் லடாக் பனிமலைப் பகுதிக்கு இரவில் செல்வது குறித்து ராணுவத்தினர் செயல் விளக்கம் அளித்தனர். பாதுகாப்பு படைகளில் பணியாற்றுவோர் பகல், இரவு என வேறுபாடின்றி எப்போதும பணியாற்ற தயார் நிலையில் இருப்பர். காஷ்மீரின் லடாக் பனி மலைப் பகுதியில் இந்திய ராணுவ முகாம் உள்ளது. இங்கு செல்வதற்கு இலக ரக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. ராணுவத்துக்காக இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம்(எச்ஏஎல்) துருவ் என்ற இலக ரக ஹெலிகாப்டரை தயாரித்தது. இந்த … Read more

என் தாய் வசிக்கும் வீடு அளவுக்கு உங்கள் கார் மிகப் பெரியது: ஒபாமாவிடம் கூறிய பிரதமர் நரேந்திர மோடி

புதுடெல்லி: ‘‘என் தாய் வசிக்கும் வீடு அளவுக்குஉங்கள் கார் மிகப் பெரிதாக உள்ளது’’ என்று அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவிடம் பிரதமர் மோடி வெளிப்படையாக தெரிவித்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு முதல்முறையாக பிரதமர் பதவியேற்றது முதல் நரேந்திர மோடி பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருதரப்பு உறவுகளை பலப்படுத்தி வருகிறார். உலக நாடுகளின் தலைவர்களுடன் வெளிப்படையாக பழகி நெருக்கமான முறையில் இந்திய உறவை மேம்படுத்தி வருகிறார். அப்படி அவர் வெளிநாடுகளுக்கு செல்லும் போது மத்திய … Read more

IPL 2025: சன்ரைசர்ஸ் அணிக்கு கேப்டனாகும் ரோஹித் சர்மா? வெளியான சுவாரஸ்ய தகவல்!

இந்திய அணிக்கு கேப்டனாக உள்ள ரோஹித் சர்மாவை இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு முன்பு கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது மும்பை இந்தியன்ஸ் அணி. குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை அணியின் கேப்டனாக நியமித்தது. இது அந்த சமயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, அதற்கு சில மாதங்களுக்கு முன்னர் தான் 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய அணியை ஃபைனல் வரை அழைத்துச் சென்று இருந்தார் ரோகித் சர்மா. மேலும் மும்பை … Read more

இலங்கை அதிபர் தேர்தலில் அனுரா குமார திசநாயகே முன்னிலை

கொழும்பு நேற்று நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் அனுரா குமார திசநாயகே தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இலங்கையில் நேற்று அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து பல்வேறு சுற்றுகளாக நடந்த வாக்கு எண்ணும் பணி இரவு முழுவதும் தொடர்ந்தது. இதன் இறுதி முடிவுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியத்துக்குள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை 8.20 மணிப்படி ரணில் விக்கிரமசிங்கே (சுயேச்சை) – 2,62,057 வாக்குகள் (16.37 சதவீதம்) அனுரா குமார திசநாயகே (தே.ம.ச.) – 7,96,941 … Read more