Ajithkumar: அஜித்தை கதவை பூட்டீட்டு அடுச்சா அதுக்குப் பேரு பெருந்தன்மையா? – பிரபல பத்திரிகையாளர்

சென்னை: கடந்த வாரம் முழுவதும் இணையத்தில் மட்டும் இல்லாமல் அரசியல் தளத்திலும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் கோவையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், “அன்னபூர்ணா நிர்வாக இயக்குநர் சீனிவாசன், “ஸ்வீட்டிற்கு 5 சதவீத ஜிஎஸ்டி. காரத்திற்கு 12 சதவீத வரி என்றால் சண்டை போடுவாங்க. பன்னுக்கு ஒரு ஜிஎஸ்டி.. உள்ளே

காவல் நிலையங்களில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: நவீன் பட்நாயக்

புவனேஸ்வர், ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் ராணுவ அதிகாரி, அவருடைய வருங்கால மனைவியுடன், கடந்த 14-ந்தேதி இரவில் காரில் சென்றபோது, மர்ம நபர்கள் சிலர் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் மீது புகாரளிக்க பரத்பூர் காவல் நிலையத்திற்கு இருவரும் சென்றனர். அப்போது, ராணுவ அதிகாரி மற்றும் அவருடைய வருங்கால மனைவியை காவல் நிலையத்தில் போலீசார் தாக்கியதுடன், அந்த பெண்ணிடம் போலீசார் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு உள்ளனர் என்ற பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன்பேரில் ஒடிசா … Read more

டிரம்புடன் மீண்டும் விவாதம் நடத்த முயற்சிக்கிறேன்- கமலா ஹாரிஸ்

வாஷிங்டன், அமெரிக்காவில் நவம்வர் மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டிரம்பும், ஜனநாயக கட்சியின் சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிசும் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையேயான முதல் நேரடி விவாதம் கடந்த 10-ந் தேதி நடந்தது. பல்வேறு விவகாரங்களில் இருவருக்கும் இடையில் அனல்பறக்கும் விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் டிரம்பை விட கமலா ஹாரிஸ் சிறப்பாக செயல்பட்டதாக கருத்து கணிப்புகள் தெரிவித்தனர். இதனையடுத்து மீண்டும் விவாதம் நடத்த டிரம்புக்கு கமலா … Read more

Bigg Boss Tamil 8: `கேட் தொறந்தாச்சு' ஒளிபரப்பு தொடங்கும் தேதி என்ன தெரியுமா?

விஜய் டிவியின் ஹிட் ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். இந்நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் இந்த வருடம் தொடங்கவுள்ளது. அதன் குறித்த லேட்டஸ்ட் தகவல் இதோ! பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தமிழுக்குக் கொண்டு வந்த பெருமை விஜய் டிவியையே சேரும். கடந்த 2017ம் ஆண்டு இந்நிகழ்ச்சியின் முதல் சீசன் ஒளிபரப்பானது. நடிகர் கமல்ஹாசன் முதல் முறையாக ஒரு டிவி ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்க முன்வந்தார். நிகழ்ச்சியானது தமிழ்த் தொலைக்காட்சி ஏரியாவில் புதிதாக இருந்தாலும் விஜய் டிவியின் திறமையான கன்டென்ட் குழுவினரால்  தொடங்கிய சில நாட்களிலேயே ஹிட் ஆக்கப்பட்டது. … Read more

எமிஸ் தளத்தின் பணிச் சுமைகளால் தவிக்கும் ஆசிரியர்கள்: தொடக்க கல்வித் துறை மாற்று நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சென்னை: தொடக்கப் பள்ளிகளில் அலுவல் பணிகளை மேற்கொள்ள மாற்று ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டஅரசு தொடக்கப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், கற்பித்தல் பணியுடன் எமிஸ்தளத்தில் மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்யும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில். எமிஸ் தளத்தின்செயல்பாடுகள் கடும் பணிச்சுமையாக இருப்பதாகவும், மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆசிரியர்கள் தரப்பில் … Read more

லட்டு பிரசாத நெய்யில் கலப்படம் எதிரொலி: திருப்பதி கோயிலில் 3 நாட்கள் யாகம் நடத்த முடிவு

திருப்பதி: திருப்பதி பிரசாதங்களை விலங்கு கொழுப்பு கலந்த நெய் சேர்த்து தயாரித்ததால், ஏழுமலையான் கோயிலில் தொடர்ந்து 3 நாட்களுக்கு மகா சாந்தி யாகம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் நியமிக்கப்பட்ட திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கொள்முதல் செய்த நெய்யில் தயாரிக்கப்பட்ட லட்டு பிரசாதம் தரமற்றதாக உள்ளது என புகார் எழுந்தது. இந்நிலையில், ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், கோயிலின் புதிய நிர்வாக அதிகாரியாக சியாமள ராவ் நியமிக்கப்பட்டார். … Read more

அமெரிக்கா, இஸ்ரேல் உளவாளிகள் இணைந்து ஸ்டக்ஸ்நெட் வைரஸ் மூலம் ஈரான் அணு ஆயுத திட்டம் தடுப்பு

வாஷிங்டன்: இதற்கு முன்பு கடந்த 2009-ம் ஆண்டு ஜூனில் ஈரானின் அணு ஆயுத திட்டத்தை இஸ்ரேலின் மொசாட்டும்அமெரிக்காவின் சிஐஏ உளவு அமைப்பும் சைபர் தாக்குதல் மூலம்தடுத்து நிறுத்தியது குறித்த தகவல் கள் வெளியாகி உள்ளன. ஈரானின் இஸ்பகான் மாகாணம், நடான்சு நகரில் அணு சக்தி தளம் உள்ளது. அங்கு கடந்த 2009-ம் ஆண்டில் அணு ஆயுதங்களை தயாரிக்கும் முயற்சியில் ஈரான் விஞ்ஞானிகள் வெற்றியை நெருங் கினர். இதை தடுக்க அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏவும் இஸ்ரேலின் உளவு … Read more

ஓபிஎஸ், வைத்திலிங்கம் ஒருபோதும் அதிமுகவில் சேர்க்கப்படமாட்டார்கள் – எடப்பாடி பழனிசாமி

Edappadi Palaniswami : அதிமுகவில் ஓபிஎஸ், வைத்திலிங்கம் உள்ளிட்ட யாரையும் சேர்த்துக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தொடர்ந்து 189 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 189 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. சென்னையில் தொடர்ந்து 189 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல், விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34-க்கும் … Read more

எளிமையான குடும்பம்.. புரட்சி நாயகன்! இலங்கையின் அதிபராகும் ஏகேடி? யார் இந்த அனுரகுமார திஸாநாயக்க?

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தொடர் முன்னிலை வகித்து வருகிறார். அனுரகுமார திஸாநாயக்க 4,99,048(52.25%) வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். சஜித் பிரேமதாச 2,10,701(22.06%), ரணில் விக்கிரமசிங்க 1,80,983(18.95%) வாக்குகள் பெற்றுள்ளனர் அனுர குமார திஸாநாயக்க பொதுவாக ஏகேடி என்று இலங்கை அரசியலில் அழைக்கப்படுகிறார். அவர் கொழும்பு மாவட்ட Source Link