பிரியங்கா Vs மணிமேகலை.. இருவரும் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?.. யப்பா ஒரு எபிசோடுக்கு இவ்வளவா?

சென்னை: சின்னத்திரையில் ஃபேமஸான தொகுப்பாளினிகளாக வலம் வருபவர்கள் பிரியங்காவும், மணிமேகலையும். சில நாட்களாக இருவருக்கும் முட்டிக்கொண்டிருக்கிறது. பிரியங்கா பற்றி மணிமேகலை வெளியிட்ட ஒரு வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்தும் மணிமேகலை வெளியேறிவிட்டார். சூழல் இப்படி இருக்க இரண்டு பேரும் ஒரு எபிசோடை தொகுத்து வழங்குவதற்காக வாங்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. வெள்ளித்திரையில்

ஒடிசா: போலீஸ் காவலில் ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவிக்கு பாலியல் துன்புறுத்தல்… எதிர்க்கட்சிகள் தர்ணா போராட்டம்

புவனேஸ்வர், ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் ராணுவ அதிகாரி, அவருடைய வருங்கால மனைவியுடன் இரவில் சென்றபோது, மர்ம நபர்கள் சிலர் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் மீது புகாரளிக்க காவல் நிலையத்திற்கு சென்றபோது, ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவியிடம் காவல் அதிகாரிகள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு உள்ளனர் என்ற பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 14-ந்தேதி, அந்த அதிகாரி அவருடைய வருங்கால மனைவியுடன் இரவில் காரில் சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனை தொடர்ந்து, … Read more

Thalavettiyaan Palayam: "இந்தி சீரிஸ தமிழ் கலாச்சாரத்துக்கு ஏத்த மாதிரி மாத்துனோம்" -படக்குழு பேட்டி

இந்தி மொழியில் வெளியான ‘பஞ்சாயத்’ வெப் சீரிஸின் தமிழ் ரீமேக்காக உருவாகியிருக்கிறது ‘தலைவெட்டியான் பாளையம்’. ‘மர்மதேசம்’ தொடரை இயக்கிய நாகாவின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த சீரிஸில், ஸ்டான்ட் அப் காமெடியன் அபிஷேக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சேத்தன் மற்றும் தேவதர்ஷினி முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியிருக்கும் இந்த சீரிஸுக்காக ‘தலைவெட்டியான் பாளையம்’ டீமை சந்தித்துப் பேசினோம். இந்த வெப் சீரிஸ் பற்றி இயக்குநர் நாகா பேசுகையில், “‘பஞ்சாயத்’ சீரிஸ் பிரபலமானதுக்குப் பிறகு எல்லா … Read more

2,676 காலி பணியிடங்கள் தேர்வு முடிவுகள் வெளியீடு: நகராட்சி நிர்வாக துறை அறிவிப்பு

சென்னை: தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை பெருநகர மாநகராட்சி உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரியம், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் ஆகியவற்றில் பல்வேறு பதவிகளில் 2,676 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக அண்ணா பல்கலைக்கழகத்தால் கடந்த ஜூன் 29, 30 மற்றும் ஜூலை 6 ஆகிய தேதிகளில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. எழுத்துத் தேர்வு … Read more

மியான்மரில் இருந்து 900 தீவிரவாதிகள் ஊடுருவல்: மணிப்பூரில் பாதுகாப்பு படைகள் உஷார்

இம்பால்: மியான்மரில் பயிற்சி பெற்ற 900 குகி தீவிரவாதிகள் மணிப்பூருக்குள் நுழைந்திருப்பதாக உளவுத் துறை எச்சரித்ததை தொடர்ந்து மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அண்டை நாடான மியான்மரில் 900 குகி தீவிரவாதிகள் டிரோன் மூலம் குண்டு வீசுவது, ஏவுகணை தாக்குதல் நடத்துவது மற்றும் வனப் போர் பயிற்சி பெற்றுள்ளதாகவும் இவர்கள் மணிப்பூருக்குள் நுழைந்துள்ளதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளதாக தகவல் வெளியானது. இத்தகவலை மணிப்பூர் அரசின் பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் நேற்று உறுதி செய்தார். … Read more

லெபனானில் பேஜர் தாக்குதலில் தொடர்புடைய 7 மொழி தெரிந்த பெண் சிஇஓ தலைமறைவு

புடாபெஸ்ட்: லெபனானில் பேஜர் தாக்குதலில் தொடர்புடைய பிஏசி கன்சல்டிங் நிறுவனத்தின் பெண் சிஇஓ கிறிஸ்டியானா பார்சோனி தலைமறைவாகியுள்ளார். லெபனானில் சில தினங்களுக்கு முன்பு, ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய 5,000 பேஜர்கள் திடீரென்று ஒரேநேரத்தில் வெடித்தது. இதில், 31 பேர் உயிரிழந்ததாகவும் ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தப் பேஜர் தாக்குதலுக்கு பின்னால், இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் இருப்பது தெரியவந்தது. இஸ்ரேல் உளவு அமைப்பின் கண்காணிப்பிலிருந்து தப்பிப்பதற்கு ஹிஸ்புல்லா அமைப்பினர் ஸ்மார்ட்போன்களுக்குப் பதிலாகபேஜர் பயன்படுத்தி வந்தனர். இதையறிந்த … Read more

இன்று சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சேவை ரத்து

சென்னை இன்று காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை சென்னை – கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. சென்னை நகர போக்குவரத்தில் மின்சார ரயில்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. தினசரி ஏராளமான மக்கள் இந்த மின்சார ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். அதிலும் குறிப்பாக, பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், பணிக்கு செல்வோர் என இந்த ரெயில் சேவையை நம்பியுள்ளனர். இன்று ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில். … Read more

GOAT Box Office Day 17:வட இந்தியாவில் வாகை சூடும் தளபதியின் கோட்.. பாக்ஸ் ஆஃபீஸில் வசூல் வேட்டை!

சென்னை: தளபதி விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வெளியாகி திரையரங்குகளில் மூன்றாவது வாரத்தில் ஓடிக்கொண்டு உள்ள படம் தி கோட். இந்தப் படம் கடந்த் செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆனது.. தமிழ் நாட்டில் மட்டும் படம் கிட்டத்தட்ட 1,100 திரையரங்குகளில் சோலோவாக

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது: தமிழகத்தில் 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: மேற்கு வங்கத்தை ஒட்டி நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை வழக்கத்தைவிட 2 நாட்கள் முன்னதாக கடந்த மே 30-ம்தேதி கேரளாவில் தொடங்கியது. பின்னர் படிப்படியாக முன்னேறி மிக தாமதமாக வட மாநிலங்களில் ஜூலை 2-வது வாரத்தில் தீவிரமடைந்தது. டெல்லி, குஜராத் உள்ளிட்ட … Read more

டெல்லி முதல்வராக பதவியேற்றார் ஆதிஷி: 5 அமைச்சர்களும் பொறுப்பேற்பு

புதுடெல்லி: டெல்லியின் புதிய முதல்வராக ஆதிஷி சிங் மர்லேனா நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் சவுரவ் பரத்வாஜ் உள்ளிட்ட 5 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். டெல்லி மாநில மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான முறைகேடு வழக்கில் திஹார் சிறையில் 155 நாட்களாக இருந்த முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த 13-ம் தேதி ஜாமீனில் விடுதலையானார். இதையடுத்து நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் பேசும்போது, “முதல்வர் பதவியை 2 நாட்களில் ராஜினாமா … Read more