இலங்கை அதிபர் தேர்தலில் 70% வாக்குப்பதிவு: வாக்கு எண்ணும் பணி தொடங்கியது

கொழும்பு: இலங்கையில் நேற்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. தேர்தல் முடிந்த உடனேயே வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. இலங்கையில் 2019 நவம்பரில் நடைபெற்ற 8-வது அதிபர் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் போட்டியிட்ட மகிந்த ராஜபக்சவின் தம்பி கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றார். சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதற்கு அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்சவே காரணம் … Read more

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: இதுவரை வெளியான தபால் ஓட்டு முடிவுகள்- மாவட்டங்கள் வாரியாக!

கொழும்பு: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுர குமார திசநாயக்க முன்னிலை வகித்து வருகிறார். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே 2-வது இடத்திலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 3-வது இடத்திலும் உள்ளனர். ஈழத் தமிழர் பொதுவேட்பாளர் அரியநேந்திரன் (அரியநேத்திரன்) 4-வது இடத்திலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே மகன் நாமல் ராஜபக்சே Source Link

Surya Saturday OTT:'சூர்யா'ஸ் சாட்டர்டே' தியேட்டரில் பார்க்க மிஸ் பண்ணிடீங்களா? ஓடிடியில் பாருங்க!

சென்னை: இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில், நானி மற்றும் எஸ் ஜே சூர்யாவின்  அட்டகாசமான நடிப்பில் தியேட்டரில் வெளியானத் திரைப்படம் சூர்யா’ஸ் சாட்டர்டே.  படம் வெளியான முதல் நாளிலேயே படத்திற்கு மக்களிடம் இருந்து நல்ல விமர்சனம் வந்ததால், படம் பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை அள்ளியது. கடந்த மாதம் தியேட்டரில் வெளியான இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி

இளையான்குடியில் செப்டிக் டேங்க் குழி தோண்டியபோது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு

இளையான்குடி: இளையான்குடி செப்டிக் டேங்க் குழி தோண்டியபோது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்தனர். மேலும், காப்பாற்ற குழிக்குள் இறங்கிய தீயணைப்பு வீரரும் மயக்கமடைந்தார். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பிஸ்மில்லா நகரைச் சேர்ந்தவர் சிக்கந்தர். இவர் அப்பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். கடந்த 3 நாட்களாக 2.5 அடி விட்டம் கொண்ட செப்டிக் டேங்க் குழி தோண்டப்பட்டு வருகிறது. இப்பணியில் நேற்று சீத்தூரணியைச் சேர்ந்த ராமையா (50), திருவுடையார்புரத்தைச் சேர்ந்த பாஸ்கரன் (50) ஆகியோர் ஈடுபட்டு வந்தனர். … Read more

கர்நாடகாவில் நந்தினி நெய்யை பயன்படுத்தி பிரசாதம் தயாரிக்க உத்தரவு

பெங்களூரு: திருப்பதி லட்டு கலப்பட சர்ச்சையை தொடர்ந்து கர்நாடகாவில் உள்ள அனைத்து கோயில்களிலும் நந்தினி நெய்யை மட்டுமே பயன்படுத்தி பிரசாதம் தயாரிக்க வேண்டும் என அம்மாநில அரசு உத்தர விட்டுள்ளது. இதுகுறித்து க‌ர்நாடக இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்பட விவகாரம் அதிர்ச்சி அளிக்கிறது. இது தொடர்பாக அம்மாநில அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. கர்நாடக அரசின் நந்தினி நெய் நீண்ட … Read more

மணிமேகலை போடும் நாடகம்.. செல்லப்பிள்ளை பிரியங்கா.. எல்லாமே வியாபாரமா? பயில்வான் சொன்ன விஷயம்!

சென்னை: பிரியங்கா – மணிமேகலை இடையேயான மோதல் பிரச்னை இன்னும் தீர்ந்தபாடில்லை. சில விஜய் டிவி பிரபலங்கள் பிரியங்காவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர், மணிமேகலைக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், உண்மையில் என்ன நடந்தது என்பதை பயில்வான் ரங்கநாதன் தெளிவாக வீடியோவில் கூறியுள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ள

யாழ்ப்பாண மாவட்டத்தில் காலை 10.00மணிவரை 22.53℅ சதவீதம் வாக்களிப்பு!

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் இன்று(21) சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இதன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்றைய தினம் காலை 10.00 மணிவரை 22.53%வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றிருக்கின்றது.

உதயநிதி துணை முதல்வரானால் திமுக அமைச்சர்கள் துணையற்று போவார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன்

கடலூர்: உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக்கப்பட்டால் பல்வேறு திமுக அமைச்சர்கள் துணையற்று போவார்கள் என்று கடலூரில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கடலூரில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் மறைந்த டாக்டர் கிருபாநிதி இல்ல திருமண வரவேற்பு விழாவில் சனிக்கிழமை (செப்.21) இரவு கலந்து கொண்ட பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: திருப்பதி லட்டில் கலப்படம் செய்து அதில் மிருகத்தின் கொழுப்பை வைக்கிறார்கள் என்றால் அவர்கள் மிருகத்தை … Read more

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள மாலத்தீவுக்கு இந்தியா மீண்டும் அவசர கால நிதி

புதுடெல்லி: அண்டை நாடான மாலத்தீவுடன் இந்தியா சுமூக உறவில் இருந்தது. ஆனால், அங்கு அதிபராக முகமதுமுய்சு பதவியேற்றபின் சீனாவுடன் நெருங்கினார். பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து, மாலத்தீவு அமைச்சர்கள் சிலர் விமர்சித்தனர். இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. இப்பிரச்சினைகள் காரணமாக இந்தியா-மாலத்தீவு இடையேயான சுமூக உறவு பாதித்தது. இந்நிலையில் பிரதமர் மோடி 3-வது முறையாக கடந்த ஜூன் மாதம் பதவியேற்றபோது, அந்த விழாவில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு கலந்து கொண்டார். அதன்பின் வெளியுறவுத்துறை அமைச்சர் … Read more

அமெரிக்காவில் பிரதமர் மோடியை வரவேற்ற அதிபர் ஜோ பைடன்

கிரீன்வில்லே: குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் வகையில் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவரை அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் வரவேற்றார். சனிக்கிழமை காலை பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டார். இந்நிலையில், அமெரிக்கா சென்றடைந்த அவருக்கு அங்குள்ள இந்திய மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து டெல்வர் மாகாணத்தின் வில்மிங்டனில் அமெரிக்க அதிபர் பைடன் நீண்ட நாட்களாக வசித்து வரும் இல்லத்தில் அவரை சந்தித்தார். அப்போது பிரதமர் மோடியை … Read more