ஜம்மு காஷ்மீர்: நாளை 'பைனல்'- 40 தொகுதிகளில் 17 மாஜி அமைச்சர்கள் உட்பட 415 வேட்பாளர்கள் போட்டி!

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் நாளை இறுதி கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. 40 சட்டசபை தொகுதிகளில் நாளை நடைபெறும் தேர்தல் களத்தில் 17 முன்னாள் அமைச்சர்கள் உட்பட 415 பேர் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர். 40 தொகுதிகளில் 39.18 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க 5,060 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜம்மு Source Link

வாழ்த்துகள் முதலாளி.. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திரைத்துறையிலிருந்து குவியும் வாழ்த்து

சென்னை: தமிழ்நாட்டின் அமைச்சராக பொறுப்பு வகித்துவந்த உதயநிதி ஸ்டாலின் இப்போது தமிழ்நாடு துணை முதலமைச்சராக மாறியிருக்கிறார். நீண்டகாலமாகவே இந்தப் பதவி அவருக்கு கிடைக்கும் என்று கட்சியினரால் எதிர்பார்க்கப்பட்டது. இந்தச் சூழலில் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில் திரைத்துறையிலிருந்தும் வாழ்த்துகள் குவிய ஆரம்பித்திருக்கின்றன. அரசியல் குடும்பத்தில் பிறந்த உதயநிதி ஸ்டாலினுக்கு ஆரம்பத்தில் பெரிதாக அரசியல் ஆசை இல்லை.

TN Cabinet: தமிழ்நாடு அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட `மூவர்' – பின்னணி என்ன?

தமிழ்நாடு அமைச்சரவையில் பெரியளவில் மாற்றங்களைச் செய்திருக்கிறது தமிழ்நாடு அரசு. உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி, நான்கு பேருக்கு புதிதாக அமைச்சரவையில் இடம், மூவர் நீக்கம் என பலரையும் இந்த மாற்றங்கள் புருவத்தை உயர்த்தியிருக்கிறது. இந்த முடிவை முதல்வர் ஸ்டாலின் உளவுத்துறை, பென் கம்பெனி என இரண்டு அமைப்புகள் கொடுத்த ரிப்போர்ட்டுகளின் அடிப்படையில் எடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். அதுமட்டுமல்ல, அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனையும் இந்த மாற்றத்தில் முக்கியப் பங்கு இருக்கிறது என்கிறார்கள். நடந்துமுடிந்த … Read more

மழையால் மண்சரிவு: குன்னூரில் மண்ணில் புதைந்து ஆசிரியை உயிரிழப்பு

குன்னூர்: குன்னூரில் பெய்த கன மழையால் மண்சரிந்து வீட்டில் 4 பேர் சிக்கி கொண்டனர். அதில் மண்ணில் புதைந்த ஆசிரியை சடலமாக மீட்கப்பட்டார். நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பகல் மற்றும் இரவு நேரத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. இந்நிலையில், நேற்று இரவு குன்னூர் அரசு மருத்துவமனை அருகே உள்ள சேட் காம்பவுண்ட் பகுதியில் பெய்த கன மழையில் திடீரென்று அங்கு நடைபாதையில் மண்சரிவு … Read more

பயிற்சி மருத்துவர் வழக்கு விசாரணைக்கு வரும் சூழலில் மே.வங்க மருத்துவர்கள் பேரணி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கு இன்று (திங்கள்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் சூழலில் மே.வங்க மருத்துவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இரவு மே.வங்க அரசு மருத்துவமனைகளின் பயிற்சி இளநிலை மருத்துவர்கள், பொதுமக்கள் இணைந்து பல இடங்களிலும் மெழுவர்த்தி ஊர்வலம் நடத்தினர். ஆர்ஜி கர் மருத்துவமனை, சாகோர் தத்தா மருத்துவமனை, எஸ்எஸ்கேஎம் மருத்துவமனை, கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இளநிலை பயிற்சி மருத்துவர்கள் பேரணில் … Read more

ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் இருப்பிடத்தை காட்டி கொடுத்த ஈரான் உளவாளி

பெய்ரூட்: ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் பதுங்குமிடத்தை ஈரானை சேர்ந்த உளவாளி காட்டிக் கொடுத்துள்ளார். லெபனான் நாட்டில் கடந்த 1985-ம் ஆண்டில் ஹிஸ்புல்லா அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்புக்கு ஈரானும் சிரியாவும் ஆயுத உதவி, நிதியுதவி அளித்தன. இரு நாடுகளின் உதவியால் ஹிஸ்புல்லா குறுகிய காலத்தில் வளர்ச்சிஅடைந்தது. கடந்த 2006-ம் ஆண்டில்ஹிஸ்புல்லாவுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே 34 நாட்கள் போர் நடைபெற்றது. அப்போது ஐ.நா. சபை தலையிட்டதால் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஈரான், சிரியாவின் ஆதரவுடன் ஹிஸ்புல்லா … Read more

17 பேரை பலி வாங்கிய தென் ஆப்ரிக்கா துப்பாக்கி சூடு

லுசிகி நேற்று முன்தினம் இரவு தென் ஆப்ரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 17 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணம் லுசிகி நகரில் துப்பாக்கி சூடு நடைபெற்றது. நேற்று முன்தினம் அந்நகரில் அருகருகே உள்ள 2 வீடுகளில் அடுத்தடுத்து துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்தில் 12 பெண்கள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நபர்களை தீவிரமாக தேடி … Read more

நேபாளத்தை வாரி சுருட்டிய கனமழை! வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 170ஆக உயர்வு

காத்மாண்டு: நேபாளத்தில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 170 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். காலநிலை மாற்றம் எதிர்பாரா தாக்கங்களை சமீப காலமாக ஏற்படுத்தி வருகிறது. பிரிட்டனின் வெப்ப நிலை உயர்ந்தது, பாகிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் போன்றவை இதன் Source Link

நான் அடுத்த தளபதியா?.. அமரன் விழாவில் ஓபனாக பேசிய சிவகார்த்திகேயன்.. க்ளியரா சொல்லிட்டாரே

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் அமரன். கமல் ஹாசன் தயாரித்திருக்கும் இப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்திருக்கிறார். அக்டோபர் மாதம் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படமானது ரிலீஸாகவிருக்கும். இன்னும் ஒரு மாதம் ரிலீஸுக்கு இருப்பதால் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் ஆரம்பித்திருக்கின்றன. இந்தச் சூழலில் அமரன் பட விழாவில் சிவகார்த்திகேயன்

`தமுஎகச'-வின் கலை இலக்கிய விருதுகள்! – யார் யாருக்கு என்னென்ன விருதுகள்?

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) 2023-ம் ஆண்டிற்கான கலை இலக்கிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. வருடந்தோறும் எழுத்தாளர்களுக்கும் கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கெளரவித்து வருகிறது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச). தற்போது 2023-ம் ஆண்டிற்கான விருதுகளை அறிவித்திருக்கிறது. முற்போக்கு கலை இலக்கியத்திற்கு வாழ்நாள் பங்களிப்பு செய்த ஆளுமைக்கான `கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது’ எழுத்தாளர் ராஜ் கெளதமனுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. விருதுத்தொகையாக ஒரு லட்ச ரூபாய் அவருக்கு வழங்கப்படும். இதுமட்டுமின்றி, தேர்வாகியுள்ள நூலின் ஆசிரியர்களுக்கும், குறும்படம் … Read more