பெண்ணை 30 துண்டுகளாக வெட்டி… பிரிட்ஜில் வைக்கப்பட்ட உடல் பாகங்கள் – பின்னணி என்ன?

Bangalore Girl Murder Case: 26 வயது பெண்ணை 30 துண்டுகளாக வெட்டி, பிரிட்ஜில் பதப்படுத்தி வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து விரிவாக இதில் காணலாம்.

Kushboo: `மனைவியை மதிப்பவன்தான் மனிதன்!'- வைரலாகும் குஷ்புவின் பதிவு

நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தப் பதிவில், ” எல்லாவற்றுக்கும் மேல் தன் குடும்பத்தை வைத்து மதித்துப் போற்றுபவன்தான் உன்னதமான மனிதன். தன்னுடைய குடும்பத்தை அளவுகடந்து நேசிக்கும்போது அவனது தனிப்பட்ட விருப்பங்கள் தேவைகள் எல்லாம் இரண்டாம்பட்சமாகிவிடும். வாழ்க்கையின் முக்கிய அங்கமான திருமண வாழ்வில் நிறைய மேடு பள்ளங்கள் இருக்கத்தான் செய்யும். குஷ்பு தவறுகளும் நடக்கத்தான் செய்யும். ஆனால், இந்த விஷயங்களை ஒரு மனிதன் அவனது குடும்பத்தை விலக்கி வைப்பதற்கான … Read more

இந்தியாவில் மீண்டும் களமிறங்கும் ஃபோர்டு நிறுவனம்! ’எவரெஸ்ட்’ காருக்கு கை கொடுக்கும் டாடா மோட்டர்ஸ்!

ஃபோர்டு நிறுவனம், இந்தியாவில் மீண்டும் கால் பதிப்பது உறுதியான நிலையில், முந்தைய எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, அமெரிக்க ஆட்டோமோட்டிவ் நிறுவனமான ஃபோர்டு, தனது எண்டெவர் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்யாது. அதற்கு பதிலாக, நிறுவனம் இந்திய சந்தையில் ஃபோர்டு எவரெஸ்ட் என்ற ஒரு எஸ்யூவியை அறிமுகப்படுத்தவிருப்பதாக தெரிகிறது.  இதற்க்கு முனு எண்டெவர் என்று பெயரிடப்பட்ட எஸ்யூவியின் பெயரை மாற்றி, ’ஃபோர்டு எவரெஸ்ட்’ என்ற பெயரில் விற்பனை செய்யப்படும். இந்த முடிவின் பின்னணியில் வர்த்தக முத்திரை சிக்கல்களும் இருக்கின்றன.  எவரெஸ்ட் … Read more

தந்தூரி சிக்கன் – சிக்கன் ரைஸ் சாப்பிட்ட குழந்தை உள்ளிட்ட 4 பேருக்கு வாந்தி… கடலூரில் பாஸ்ட் புட் கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்…

கடலூரில் உள்ள ஒரு ஓட்டலில் உணவு சாப்பிட்ட குழந்தை உட்பட 4 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரிகள் அந்த ஓட்டலுக்கு சீல் வைத்தனர். கடலூர் தாழங்குடா பகுதியைச் சேர்ந்த புண்ணியகோடி என்பவர் வியாழக்கிழமை இரவு கடலூர் கடற்கரை சாலையில் உள்ள தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள ஓட்டலில் சிக்கன் பிரைடு ரைஸ், தந்தூரி சிக்கன் வாங்கியுள்ளார். இதை தனது வீட்டுக்கு எடுத்துச் சென்று தனது மனைவி, … Read more

சமந்தா, பகத் பாசிலை தொடர்ந்து அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட ஆலியா பட்.. 31 வயதில் இப்படியா?

சென்னை: நடிகை சமந்தா, பகத் பாசிலை தொடர்ந்து அரியவகை நோயால் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் பாதிக்கப்பட்டுள்ளதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த தகவலை கேட்டு ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். முன்னனி நடிகையான சமந்தா, கடந்த சில வருடத்திற்கு முன் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர் தொடர் சிகிச்சை

திருகோணமலை மாவட்டத்தில் தபால் மூல வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பம்..

திருகோணமலை மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி சில நிமிடங்களுக்கு முன்னர் திருகோணமலையில் ஆரம்பமாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் மாவட்ட ஊடக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உத்தியோகபூர்வ தபால் வாக்குகளை பதிவு செய்யும் பணி செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 5 மற்றும் 6 ஆம் திகதிகள் வரை இடம்பெற்றது. மேலும், இந்த நாட்களில் தபால் வாக்குகளை பதிவு செய்ய முடியாதவர்களுக்கு செப்டம்பர் 11 மற்றும் … Read more

பீகார்: 21 குடிசைகள் தீ வைத்து எரிப்பு; தலித்துகள் மீதான கொடூர வன்முறை – என்ன நடந்தது?

பீகாரில் நிலத் தகராறு காரணமாக மர்ம நபர்கள் சிலர் தலித் மக்களின் குடிசைகளுக்குத் தீ வைத்துள்ளனர். 21 குடிசைகள் முழுவதும் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம், நாடெங்கும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின் நவாடா மாவட்டத்திலுள்ள தோலா எனும் பகுதியில் கடந்த புதன்கிழமை மர்ம நபர்கள் சிலர் புகுந்து அங்குள்ள தலித் மக்களின் குடிசைகளுக்குத் தீ வைத்துள்ளனர். இதில் 21 குடிசைகள் முழுவதுமாகவும், 13 குடிசைகள் பகுதியளவும் தீக்கிரையாகி உள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 15 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் முதல் … Read more

நீர் இல்லாத தடுப்பணையை திறந்த அமைச்சர் துரைமுருகன் – முன்பே தண்ணீர் காலியானது எப்படி?

வேலூர்: பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ.12.70 கோடியில் கட்டிய புதிய தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரை மர்ம நபர்கள் திறந்துவிட்டுள்ளனர். இதையடுத்து, காலியான அணையை திறந்துவைத்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “தண்ணீரை திறந்தவர்கள் 15 நாட்களில் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவார்கள்,” என்று கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் குகையநல்லூர் கிராமத்தில் பொன்னை ஆற்றின் குறுக்கே நீர்வளத்துறை சார்பில் ரூ.12.70 கோடி மதிப்பில் புதிதாக தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. 270 மீட்டர் நீளமும், 1.50 மீட்டர் உயரம் … Read more

சனாதன தர்ம ரக்‌ஷனா வாரியம் அவசியம்: பவன் கல்யாண் கருத்து

அமராவதி: சனாதன தர்ம ரக்‌ஷனா வாரியம் அமைக்க வேண்டும் என ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியுள்ளார். அவர் தனது சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: லட்டு பிரசாதம் தயாரித்த நெய்யில் விலங்குகளின் கொழுப்பா? இது மன்னிக்க முடியாத குற்றம்.ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவினர் தான் இதற்கு பதில் அளிக்க வேண்டும். இந்து கோயில்களில் நடக்கும் பணிகளை மேற்பார்வையிட தேசிய அளவில் சனாதன தர்ம ரக்‌ஷனா வாரியம் அவசியம். … Read more

Makkamishi: “மக்காமிஷி பாடல் உருவானது இப்படிதான்"- ஹாரிஸ் ஜெயராஜ்

மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற பிரதர் படத்தின் ‘மக்காமிஷி’ பாடல் குறித்து ஹாரிஸ் ஜெயராஜ் சில விஷங்களைப் பகிர்ந்திருக்கிறார். இயக்குநர் ராஜேஷ்.எம் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் பிரதர் (Brother). பிரியங்கா மோகன், பூமிகா, நட்டி நடராஜன், விடிவி கணேஷ், ராவ் ரமேஷ் உள்ளிட்ட சிலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்கீரின் சீன் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘மக்காமிஷி’ பாடல் நல்ல வரவேற்பைப் … Read more