Sep 27: 'மெய்யழகன், தேவரா, ஹிட்லர்,…' – ஒரே நாளில் வரிசை கட்டும் டாப் ஹீரோக்களின் படங்கள்!

2024ம் ஆண்டின் இரண்டாம் பகுதியும் வேக வேகமாக நகர்வதால், தமிழ் சினிமாவின் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் அரை டஜன் படங்கள் வெளியாகின்றன. நேற்று ‘லப்பர் பந்து’, ‘கடைசி உலகப்போர்’, ‘நந்தன்’ ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ உள்பட பல படங்கள் வெளியாகின. வரும் வெள்ளியன்று அதாவது செப்டம்பர் 27ம் தேதி கார்த்தி, பிரபுதேவா, விஜய் ஆண்டனி, ஜூனியர் என்.டி.ஆர். எனப் பலரின் படங்கள் வெளியாகின்றன. இது குறித்த ஒரு மினி பார்வை இனி.. கார்த்தி, அரவிந்த்சாமி ‘மெய்யழகன்’ விஜய்சேதுபதி, த்ரிஷா … Read more

அதிகாரிகள் நமது மத இடங்களின் புனிதத்தைப் பாதுகாக்க வேண்டும்! ராகுல்காந்தி

டெல்லி: திருப்பதி லட்டு விவகாரத்தில், வெளியான செய்திகள் கவலை அளிப்பதாக தெரிவித்துள்ள ராகுல்காந்தி, அதிகாரிகள் நமது மத இடங்களின் புனிதத்தைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். திருப்பதியில் வழங்கப்பட்ட்டு வரும் லட்சு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. லட்டு பிரசாதம் தயாரிப்பில் ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் ஜகன்மோகன் ரெட்டி ஆட்சியின் போது மாட்டிறைச்சி கொழுப்பு கலந்த நெய்யைப் பயப்படுத்தியதாகச் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த சம்பம்  நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி … Read more

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்.. விரைவில் கூடுகிறது ஐநா பாதுகாப்பு கவுன்சில்!

பெய்ரூட்: லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குல் தீவிரமடைந்துள்ளது. இந்த தாக்குதலை நிறுத்த பல்வேறு நாடுகள் குரல் எழுப்பி வரும் நிலையில், இது தொடர்பாக விவாதிக்க விரைவில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூடுகிறது. பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொள்வதும், இதற்கு அந்நாடு பதிலடி கொடுப்பதும் கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்ந்து வருகிறது. Source Link

Nayanthara: இதழ் எச்சில் நீா்.. எனும் தீா்த்ததால்.. மகனுக்கு முத்த மழை பொழியும் நயன்தாரா.. சோ ஸ்வீட்

துபாய்: தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்றால் அதன் நயன்தாரா தான். இவர் தற்போது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் தனது இரண்டு குழந்தைகளுடன் துபாய்க்குச் சென்றுள்ளார். அங்கு நடந்த சைமா விருதுகள் 2024 விழாவில் கலந்து கொண்ட அவர்கள், இன்னும் இந்தியாவுக்குத் திரும்பவில்லை. அங்கு ட்ரிப் அடித்துக் கொண்டு இருக்கும் அவர்கள் அங்கு எடுக்கும்

₹ 13.50 லட்சம் விலையில்‌ எம்ஜி வின்ட்சர் இவி விலை வெளியானது

ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் வின்ட்சர் இவி காரின் அதிகாரப்பூர்வ விலையை அறிவித்துள்ளது. Excite – ₹ 13.50 லட்சம் Exclusive – ₹ 14.50 லட்சம் Essence – ₹ 15.50 லட்சம் (ex-showroom) Excite, Exclusive மற்றும் Essence மூன்று விதமான வேரியண்டுகளில் கிடைக்கின்ற இந்த மாடலானது 38kwh LFP பேட்டரியை பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக 338 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 10.1 அங்குல தொடுதிரை டிஜிட்டல் கிளஸ்டர் உடன் 15.6 அங்குல … Read more

வாக்குப் பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் ஆரம்பம்..

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் தற்போது நிறைவடைந்துள்ளதுடன், வாக்குப்பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்ற 17,140,354 வாக்காளர்கள் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் தமது வாக்குகளை பதிவு செய்தனர். இதன்படி, 9வது நிறைவேற்று ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் இன்று மாலை 4.00 மணியளவில் நிறைவடைந்தன.

Srilanka Election: மும்முனை போட்டி; தமிழ் கட்சிகளின் நிலைப்பாடு – பத்திரிகையாளர் சிவராமசாமி பேட்டி

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியிருக்கிறது. இந்த சூழ்நிலையில் மக்கள் யாரை ஆதரிக்கிறார்கள், தேர்தல் பிரச்சாரங்கள் எவ்வாறு இருந்தது, மும்முனைப் போட்டிதான் நிலவுகிறதா, தேர்தல் முறையாக நடக்குமா போன்றவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள ‘தமிழர்’ பத்திரிகையின் ஆசிரியர் திரு. சிவராமசாமி அவர்களைக் களத்தில் விகடன் சார்பாகச் சந்தித்து பேட்டி எடுத்தோம். மக்கள் ஆர்வமாக வாக்கு செலுத்த வாக்கு சாவடிக்குச் செல்கின்றனர்? இலங்கைக்கு இந்த தேர்தல் எவ்வளவு முக்கியம்? இன்றைய நாளைப் பொறுத்தவரை உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது. … Read more

வியாசர்பாடி மாநகராட்சி பள்ளியைச் சுற்றி புகையிலைப் பொருட்களின் நடமாட்ட தடுப்பு நடவடிக்கை என்ன? – ஐகோர்ட்

சென்னை: சென்னை வியாசர்பாடி மாநகராட்சி பள்ளியைச் சுற்றிலும் புகையிலைப் பொருட்களின் நடமாட்டத்தை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், இதுகுறித்து அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. சென்னை வியாசர்பாடி கல்யாணபுரத்தில் செயல்பட்டு வரும் மாநகராட்சி பள்ளியில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் இல்லாதது குறித்தும், ஆய்வகம் பராமரிப்பு இல்லாமல் இருப்பது குறித்தும், பள்ளியைச் சுற்றிலும் புகையிலைப் பொருட்கள் தடையின்றி விற்கப்படுவது குறித்தும் வெளியான செய்தியின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் … Read more

ஆர்.ஜி.கர் மருத்துவமனை விவகாரம்: 42 நாட்களுக்கு பின்பு பணிக்குத் திரும்பிய இளநிலை மருத்துவர்கள்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 42 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இளநிலை மருத்துவர்கள் இன்று (செப்.21) பணிக்குத் திரும்பினர். அங்குள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக இளநிலை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், இளநிலை மருத்துவர்கள் சனிக்கிழமை அரசு நடத்தும் மருத்துவமனைகளில் அத்தியாவசிய மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் பணிக்குத் திரும்பினர். இது குறித்து போராட்டத்தில் முன்னணியில் இருந்த அனிகேத் மஹாதோ கூறுகையில், “இன்று … Read more

டிஜிட்டல் டைரி – 12: மீண்டும் வருகிறதா ‘ஃபிளாப்பி பேர்டு’ விளையாட்டு?

இணையத்தில் கவனம் ஈர்த்த இரண்டு முக்கியச் செய்திகளைப் பார்ப்போம். ‘ஃபிளாப்பி பேர்டு’ விளையாட்டுக்கு அறிமுகம் தேவையில்லை. ஏனென்றால், பத்தாண்டுகளுக்கு முன்பு இணையத்தைக் கலக்கிய விளையாட்டு இது. அறிமுகமான சில மாதங்களில் பிரபலமாகி, இணையத்தைச் சுற்றி வந்த இந்த விளையாட்டு, திடீரென காணாமல் போனது. பின்பு இணையவாசிகள் அந்த விளையாட்டை மறந்து போனார்கள். ‘ஃபிளாப்பி பேர்டு’ விளையாடுவது எளிதாகத் தோன்றினாலும் இதில் முன்னேறுவது சவாலான காரியம். அதோடு இந்த விளையாட்டில் வெற்றி பெறுவதை எல்லாம் நினைத்துகூடப் பார்க்க முடியாது. … Read more