பழனி பஞ்சாமிர்தம் தூய்மையாக உள்ளதா…? சேகர் பாபுவுக்கு தமிழிசை கேள்வி!
TN News Latest Updates: பழனி பஞ்சாமிர்தம் தூய்மையாக உள்ளதா என அமைச்சர் சேகர் பாபு தெளிவுப்படுத்த வேண்டும் என பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
TN News Latest Updates: பழனி பஞ்சாமிர்தம் தூய்மையாக உள்ளதா என அமைச்சர் சேகர் பாபு தெளிவுப்படுத்த வேண்டும் என பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
India vs Bangladesh 1st Test: வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற இந்திய அணிக்கு 6 விக்கெட்டுகள் தேவை என்ற நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் சற்று முன்னதாகவே நிறுத்தப்பட்டது. இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் 45 நிமிடங்கள் மீதம் இருந்த நேரத்தில் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டிக்கான 5 நாள்களுக்கான சீசன் டிக்கெட்டுகள் முதலில் ஆன்லைன் மூலம் … Read more
இயக்குனர் விஜய் மில்டன், கோலி சோடா படம் குறித்து நம்மிடம் பேசியுள்ளார். பல வருடங்களுக்குப் பிறகு படத்தை ரசிகர்கள் ஒப்புக்கொண்டது குறித்து அவர் தனது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார். மழை பிடிக்காத மனிதன் படத்திற்கு வந்த பதில்களை பற்றியும் கோலிசோடா ரைசிங்கில் குக்க்கு வித் கோமாளி படத்தில் நடித்ததற்காகப் புகழ் பெற்ற புகழை வில்லனாக நடிக்க வைத்த முடிவு குறித்தும் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். இப்போ வெப்சீரிஸ் பண்றது அதிகமாகி இருக்கு. நீங்க சினிமால இருந்து வெப்சீரிஸ் பண்ணும்போது என்னென்ன மெனக்கெடல் … Read more
சென்னை: தமிழ்நாடு அரசு மலை அடிவாரங்களில் மண் எடுக்க அனுமதித்தால் மலையே காணாமல் போய்விடும் அதனால், மண் எடுப்பதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், புகாரின் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், இது சம்பந்தமான வழக்கை சிபிஐ போன்ற வேறு புலனாய்வு அமைப்பு கள் வசம் ஒப்படைக்க வேண்டி வரும் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர். கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் தாலுகாவில் உள்ள மலை … Read more
சென்னை: நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்துத் செய்ய முடிவு செய்துள்ளதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். கோர்ட்டில் விவாகரத்துத் வழக்கும் தொடர்ந்து இருக்கிறார். ஜெயம் ரவியின் இந்த முடிவு முழுக்க முழுக்க தன் கவனத்திற்கு வராமல் எடுக்கப்பட்ட முடிவு என ஆர்த்தி கூறியிருந்தார். இதுகுறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்த ஜெயம்
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று மாலை 4.00 மணியுடன் நிறைவடைந்தது. நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் இன்று (21) காலை 7.00 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமானது. இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்குத் தகுதி பெற்ற மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 17,140,354 ஆகும்.
Lebanon Pager Blasts: லெபனான் நாட்டில் சில நாள்களுக்கு முன் நடந்த பேஜர்கள் வெடிப்பு சம்பவத்தில் இந்தியாவின் கேரளாவை மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தொடர்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற நெடுந்தொடர் `கோலங்கள்’. இப்போதும் பலர் கோலங்கள் பார்ட் 2 எப்போது வெளியாகும் என ஆவலுடன் காத்திருக்கிறார்கள். `தோழர் – தில்லா’ இந்தத் தொடரின் ஹிட் காம்போ. அவர்களைப் பிரத்யேகமாக நமது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினோம். தில்லா தோழராக நடித்திருந்த எல்.வி. ஆதவன் பலருக்கும் பரிச்சயமானவர். மெகா டிவியில் இன்றும் `அமுதகானம்’ நிகழ்ச்சியை ஆத்மார்த்தமாய் தொகுத்து வழங்கி வருகிறார். அவர் குறித்த தகவல்கள் நமக்குத் தெரியும் என்பதால் தில்லாவாக நடித்திருந்த சுப்பிரமணியிடம் அவருடைய பர்சனல் லைஃப் குறித்துக் கேட்டோம். … Read more
சென்னை: திருப்பதி லட்டு விவகாரத்தில் இந்துக்கள் மனது புண்படும்படி பேசியதாக சமூக ஆர்வலர் பியூஸ் மானுஸ் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழக பாஜக மாநில செயலாளர் ஏ.அஸ்வத்தாமன் இன்று (செப்.21) புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகார் மனுவில், “திருப்பதி தேவஸ்தானத்தில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் பற்றி பியூஸ் மானுஷ் பேசியுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பார்த்தேன். அதில் இந்துக்களை பார்த்து, ‘100 கோடி பேருக்கு மேல் திருப்பதி … Read more
குஜராத்: திருமலா திருப்பதி தேவஸ்தானத்துக்கு இதுவரை தாங்கள் நெய் விநியோகம் செய்ததில்லை என்று அமுல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: திருமலா திருப்பதி தேவஸ்தானத்துக்கு அமுல் நெய் விநியோகிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வெளியான சில பதிவுகளை ஒட்டி இந்த அறிக்கையை வெளியிடுகிறோம். திருமலா திருப்பதி தேவஸ்தானத்துக்கு நாங்கள் இதுவரை நெய் விநியோகம் செய்ததில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். … Read more