50 வினாடி நடிக்க 5 கோடி சம்பளம் வாங்கும் தமிழ் நடிகை! யார் தெரியுமா?
Actress Charge 5 Crores For An Ad Film : ஒரு தமிழ் நடிகை, 50 விநாடிகள் நடிக்க, ரூ.5 கோடி சம்பளமாக பெற்றிருக்கிறாராம். அவர் யார் தெரியுமா?
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Actress Charge 5 Crores For An Ad Film : ஒரு தமிழ் நடிகை, 50 விநாடிகள் நடிக்க, ரூ.5 கோடி சம்பளமாக பெற்றிருக்கிறாராம். அவர் யார் தெரியுமா?
நேற்று திரையரங்குகளில் வெளியான லப்பர் பந்து திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஹரிஷ் கல்யாண், அட்டக்கத்தி தினேஷ், சுவஸ்விகா, சஞ்சனா, காளி வெங்கட், பால சரவணன் ஆகியோர் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ளார். இரண்டு ஆண்களுக்கு இடையிலான ஈகோ மோதலுடன் கிரிக்கெட் களத்தில் பயணிக்கும் திரைப்படம் பெண்ணியம், சாதிய பாகுபாடுகள் எனச் சமூக கருத்துக்களையும் பேசி மக்களை ஈர்த்துள்ளது. இந்நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் லப்பர் பந்து படக்குழுவினரைச் சந்தித்துப் பாராட்டு … Read more
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் குற்றச்சாட்டுகளை ஏ.ஆர். டெய்ரி புட்ஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளதுடன் திருப்பதி லட்டு செய்ய பயன்படுத்தப்பட்ட கலப்பட நெய் எங்கள் நிறுவனத்துடையது இல்லை என்றும் இது தொடர்பான வழக்கை சந்திக்க தயார் என்றும் தெரிவித்துள்ளது. 2019 முதல் 2024 வரை ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக இருந்தபோது லட்டு செய்ய விலங்கு கொழுப்பு கலந்த தரமற்ற நெய்யை அப்போதைய திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வாங்கியதாக இப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். இந்த … Read more
பெய்ரூட்: லெபனானில் ஹிஸ்புல்லா ஆயுத குழுவை குறி வைத்து பேஜர் மற்றும் வாக்கி டாக்கி தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது உலக அளவில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பதில் தாக்குதல் நடத்த, விமானம், ராணுவம் என அத்தனை படைகளையும் இஸ்ரேலும் களம் இறக்கி உள்ளது பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. Source Link
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா திருவிழாப்போல கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ள ஒட்டுமொத்த ரசிகர்களும் குவிந்துள்ளதால், அவர்களை பார்க்க சில இளைஞர்கள் போலி டிக்கெட்டுடன் அரங்கத்திற்குள் நுழைந்துள்ளதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டுள்ளது. டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘வேட்டையன்’. இந்த திரைப்படம் அக்டோபர் 10ஆம்
புதுடெல்லி, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகிக்கும் ‘குவாட்’ அமைப்பின் மாநாடு, அமெரிக்காவின் டெல்வாரே நகரில் நடக்கிறது. ஜோ பைடன் தலைமையில் நடக்கும் இம்மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று ( 21ம் தேதி ) அமெரிக்கா செல்கிறார். இந்த அமைப்பு கடந்த ஆண்டில் செய்த பணிகள் குறித்தும், வரும் ஆண்டில் செய்ய வேண்டிய பணிகள் மற்றும் இந்தோ பசுபிக் பிராந்திய நாடுகளுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்படும். … Read more
சென்னை, இந்தியா – வங்காளதேசம் இடையிலான டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டம் கடந்த 19ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 376 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் அஸ்வின் 113 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 149 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 227 ரன்கள் முன்னிலையுடன் … Read more
கொழும்பு, இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த கோத்தபய ராஜபக்சேவின் அரசு 3 ஆண்டுகளில் ஆட்சியை பறிகொடுத்தது. வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் வெகுண்டெழுந்த இலங்கை மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். இதன் எதிரொலியாக அதிபர் பதவியை ராஜினாமா செய்த கேத்தபய ராஜபக்சே நாட்டைவிட்டு வெளியேறினார். அதன் பின்னர் இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது.எனவே இலங்கையின் … Read more
இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான 2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இலக்கம் 13 திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் அம்பாறை,கல்முனை, சம்மாந்துறை மற்றும் பொத்துவில் ஆகிய 4 பிரிவுகளாக தேர்தல் இடம்பெறுகின்றது. 555,432 பதிவு செய்யப்பட்ட மற்றும் 26,778 தபால் மூலமும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் தற்போது 99.98 தபால் மூல வாக்குகளை அளிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட செயலாளருமான சிந்தக அபேவிக்கிரம ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போது குறிப்பிட்டார். தொடர்ந்தும் … Read more
இலங்கை அதிபர் தேர்தல்! இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகள் மட்டுமன்றி பெரும்பாலான உலக நாடுகளின் கவனம் இன்று இலங்கை என்ற தீவு நாட்டின் மீது குவிந்திருக்கிறது. பெரும் பொருளாதார நெருக்கடி, அரசியல் அதகளங்கள் என கடந்த சில ஆண்டுகளாகவே இலங்கையில் அசாதாரண சூழல் நிலவிக் கொண்டிருக்கிறது. இத்தகைய நிலையில், தற்போது நடைபெறும் அதிபர் தேர்தலானது, மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. நீராலான தேசம் தன்னை மீட்டெடுப்பதற்கான தருணத்தை எதிர்நோக்கும் தேர்தல் என்றே கூற வேண்டும். இலங்கை அதிபர் … Read more