ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள விதிமுறைகளை ஏன் பின்பற்றவில்லை? – போலீஸாருக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள விதிமுறைகளை ஏன்பின்பற்றவில்லை என போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. விஜயதசமியை முன்னிட்டு அக்.6-ம் தேதி மாநிலம் முழுவதும் 58 இடங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மற்றும்திண்டுக்கல் மாவட்ட போலீஸாரிடம் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரி செப்.9 மற்றும் 14-ம் தேதிகளில் அளிக்கப்பட்ட மனுவை பரிசீலிக்கக் கோரி திருப்பூர் ஆர்எஸ்எஸ் செயலாளர் ஜோதி பிரகாஷ், திண்டுக்கல் … Read more

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வில் திருப்பதி லட்டு வழங்கப்பட்டது: தலைமை அர்ச்சகர்

லக்னோ: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வின்போது பக்தர்களுக்கு திருப்பதி லட்டு பிரசாதமாக விநியோகிக்கப்பட்டது என அக்கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார். இதற்காக, திருப்பதி கோயிலில் இருந்து வரவழைக்கப்பட்ட 300 கிலோ லட்டு பிரசாதம் பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டது என அவர் கூறியுள்ளார். திருப்பதி லட்டுவில் விலங்குக் கொழுப்பு சேர்க்கப்பட்டது குறித்து கண்டனம் தெரிவித்த அவர் “திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குக் கொழுப்பு சேர்க்கப்பட்டிருந்தால் அது மன்னிக்க முடியாதது. சம்பந்தப்பட்டவர்கள் மீது மிகக் கடுமையான … Read more

வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் 52 நிமிடம் பேசிய ரஜினி!! அப்படி என்ன சொன்னார்?

Vettaiyan Audio Launch Rajinikanth Speech : வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று நடைப்பெற்றது. இந்த நிலையில் ரஜினியின் பேச்சு குறித்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.   

வேலுமணியை தொடர்ந்து இன்னொரு அதிமுக முன்னாள் அமைச்சர் மீது வழக்கு

அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணியை தொடர்ந்து வைத்திலிங்கம் மீதும் 28 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவ செய்துள்ளது.

BYD eMAX 7 காருக்கான முன்பதிவு தொடங்கியாச்சு! இந்திய குடும்பங்களுக்கு ஏற்ற இந்த கார் விலை என்ன தெரியுமா?

செப்டம்பர் 21ம் நாளான இன்று BYD eMAX 7க்கான அதிகாரப்பூர்வ முன்பதிவு இன்று தொடங்கியது. இன்று முதல் அக்டோபர் 8 வரை வாகனத்திற்கு முன்பதிவு செய்பவர்களில் முதல் 1000 பேருக்கு பல்வேறு சலுகைகளையும் நிறுவனம் அறிவித்துள்ளது. நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்கள் அல்லது விற்பனை நிலையங்களுக்குச் சென்று வாடிக்கையாளர்கள் இந்த காரை முன்பதிவு செய்யலாம். BYD கார் தயாரிப்பு நிறுவனம் உலகின் முன்னணி எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான BYD, இந்திய சந்தையில் மற்றொரு தயாரிப்பை அறிமுகப்படுத்த தயாராகிவிட்டது. நிறுவனம் தனது … Read more

வாடகை ஒப்பந்தம் உள்பட சாதாரண ஒப்பந்த பத்திரங்களுக்கு இனி ரூ.200 முத்திரை தாள்!

சென்னை:  தமிழ்நாட்டில், வீடு, கடை உள்பட சாதாரண ஒப்பந்தங்களுக்கு ரூ.20 முத்திரை தாளில் ஒப்பந்தங்கள் போடப்பட்டு வந்த நிலையில், அது ரத்து செய்யப்பட்டு,  இனிமேல்  குறைந்த பட்ச முத்திரை தாள்  ரூ.200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பழைய ரூ.20 முத்திரைத்தாள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதால், ஏற்கனவே உள்ள ரூ.20 முத்திரைதாள்கள் முடிவடைந்ததும், புதிய நடைமுறை தானாகவே அமலுக்கு வந்து விடும். குறைந்தபட்சமாக  வீடு, கடை வாடகை. வாகன ஒப்பந்தம்  உள்ளிட்ட சாதாரண ஒப்பந்த ஆவணங்கள் பதிய ரூ. 200 … Read more

இலங்கையின் அடுத்த அதிபர் யார்? விறுவிறுப்பாக தொடங்கிய ஓட்டுப்பதிவு.. இன்று இரவில் வாக்கு எண்ணிக்கை

கொழும்பு : இலங்கை அதிபர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. கடந்த 2022ம் ஆண்டில் இலங்கையில் வெடித்த போராட்டம், பொருளாதார நெருக்கடி பிரச்சனைக்கு பிறகு இந்த தேர்தல் நடைபெறுவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் மொத்தம் 1.7 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தல் என்பது நம் நாட்டில் நடப்பதை விட வித்தியாசமானது. இந்த Source Link

மொழி தெரியாமல் கையில் காசு இல்லாமல் ரயில் ஏறினேன்.. வாழ வைத்த தமிழக மக்கள்.. கண்கலங்கிய ரஜினிகாந்த்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் 170வது படமாக உருவாகியுள்ள வேட்டையன் படத்தை இயக்கியுள்ளார் டிஜே ஞானவேல். முன்னதாக சூர்யா நடிப்பில் ஜெய் பீம் என்ற படத்தை கொடுத்துள்ள டிஜே ஞானவேலுக்கு இரண்டாவது படமே சூப்பர் ஸ்டாருடன் காம்பினேஷனில் அமைந்துள்ளது. இந்த படத்தை அவர் மிகச் சிறப்பாக இயக்கியுள்ளதாக ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். டிஜே ஞானவேல் எந்த இயக்குனரிடமும்

பெண் ஊழியர்களுக்கு மாதவிலக்கு கால விடுமுறை-கர்நாடக அரசு திட்டம்

பெங்களூரு, கர்நாடக தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் லாட் பெங்களூருவில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- பெண்கள் நலம் சார்ந்து கர்நாடக அரசு புதிய கொள்கையை வகுத்துள்ளது. இதற்காக 18 பேர் குழு தனது அறிக்கையை வழங்கியுள்ளது. இதில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய 6 நாட்கள் மாதவிலக்கு கால விடுமுறை வழங்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நாங்கள் இதனை அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்து பொதுமக்கள், தொழில் நிறுவனங்களுடன் விரிவான … Read more

செஸ் ஒலிம்பியாட்: இந்தியா- அமெரிக்கா பெண்கள் ஆட்டம் 'டிரா'

புடாபெஸ்ட், 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் பெண்கள் பிரிவில் நேற்று முன்தினம் நடந்த 8-வது சுற்றில் இந்திய அணி 1½- 2½ என்ற புள்ளி கணக்கில் போலந்திடம் தோற்றது. நடப்பு தொடரில் இந்திய பெண்கள் அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். தொடர்ந்து பெண்கள் அணி 9-வது சுற்றில் நேற்று அமெரிக்காவுடன் மல்லுக்கட்டியது. இதில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக், தானியா சச்தேவ் தங்களது … Read more