லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா முக்கிய தளபதி பலி

ஜெருசலேம், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் இடங்களில் இஸ்ரேல் நேற்று நடத்திய துல்லிய தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி கொல்லப்பட்டார். காசாவில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் நோக்கில் போரிட்டு வரும் இஸ்ரேல் ராணுவத்துக்கு, அண்டை நாடான லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் பெரும் தலைவலியாக இருக்கின்றனர். ஹமாசுக்கு ஆதரவாக தினந்தோறும் இஸ்ரேலை இந்த அமைப்பினர் தாக்கி வருகின்றனர். இதனால் இஸ்ரேலும் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்காக … Read more

வாக்கெடுப்பு நிலையங்களுக்கும் வாக்கெண்ணும் வளவுகளுக்கும் கையடக்கத் தொலைபேசிகளை கொண்டு வருவது சம்பந்தமாக…

ஜனாதிபதி தேர்தலின் போது வாக்கெடுப்பு நிலையங்களுக்கும், வாக்கெண்ணும் இடங்களுக்கும், முடிவுகளை வெளியிடும் இடங்களுக்கும் கையடக்கத் தொலைபேசிகளை கொண்டு வருவதையும், அத்தகைய இடங்களில் பயன்படுத்துவதையும் தவிர்க்குமாறு வாக்காளர்களுக்கும், பணியில் ஈடுபடுபவர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு..

திருப்பதி லட்டு: `தவறு செய்தது யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்க வேண்டும்!' – தமிழிசை

பா.ஜ.க-வின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த முகாமில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பா.ஐ.க-வைச்‌ சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், “மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருந்தால்தான் நல்ல திட்டங்களை மாநிலத்திற்குக் கொண்டுவர முடியும். அது பா.ஜ.க-வினால் தான் முடியும். பதவியேற்று 100 நாள்களில் பாரத பிரதமர் மோடி 15 லட்சம் கோடி ரூபாய்க்கு நாட்டிற்கான‌ நல திட்டங்களை கொண்டு வந்தார். தமிழிசை சௌந்தரராஜன் அதில் 3 … Read more

பழநி பஞ்சாமிர்தத்துக்கான நெய் ஆவினில் இருந்தே பெறப்படுகிறது: அறநிலையத் துறை விளக்கம்

சென்னை: பழநி பஞ்சாமிர்தத்துக்கு ஆவின் நிறுவனத்திடம்இருந்தே நெய் பெறப்படுவதாக தமிழக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது. திருப்பதி லட்டு தயாரிக்க வழங்கப்பட்ட நெய்யில் மாட்டு கொழுப்பு, பன்றி கொழுப்பு கலந்திருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், திருப்பதி லட்டுக்கு நெய் வழங்கிய ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனம்தான் பழநி பஞ்சாமிர்தத்துக்கும் நெய் வழங்கி வருவதாக சமூக ஊடகங்களில் நேற்று தகவல் வெளியானது. இந்த நிலையில், இவ்வாறு வெளியாகியுள்ள தகவல் வதந்தி … Read more

இந்தோ – பசிபிக் பிராந்திய அமைதிக்கான முக்கிய கூட்டமைப்பாக ‘குவாட்’ வளர்ச்சி: மோடி பெருமிதம்

புதுடெல்லி: இந்தோ – பசிபிக் பிராந்திய அமைதி, வளம், வளர்ச்சிக்கான முக்கிய கூட்டமைப்பாக ‘குவாட்’ உருவெடுத்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட குவாட் அமைப்பின் உச்சி மாநாடு உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளுக்காக மூன்று நாட்கள் அரசுமுறை பயணமாக இன்று (செப்.21) அதிகாலை அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி. இந்த பயணத்தின்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து உலக நிலவரங்கள் … Read more

கிசுகிசு : நடிகரை கவனிக்கும் சூரிய கட்சி, உட்சகட்ட குழப்பத்தில் குடில் இயக்குநர்

Gossip, கிசுகிசு : நடிகர் யோசித்து எடுத்து வைக்கும் அரசியல் நகர்வுகளை எல்லாம் சூரிய கட்சி வாரிசும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறாராம்.

ஆஸியை அடுத்து சவுத்ஆப்பிரிக்காவை வெளுத்த ஆப்கன், இன்னும் ஒரு அணி மட்டும் தான் பாக்கி

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. அதேநேரத்தில், அந்த அணி ஐசிசி முழுநேர உறுப்பினர் அங்கீகாரம் பெற்ற 12 அணிகளில் 11 அணிகளை வீழ்த்திய பெருமையையும் பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரே ஒரு அணிக்கு எதிராக மட்டும் இன்னும் ஒரு வெற்றியைக் கூட பெறவில்லை. அந்த அணி இந்தியா தான். ஆஸ்திரேலியா, தென்னாப்பிராக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட பெரிய அணிகளை எல்லாம் அந்த அணி குறைந்தபட்சம் ஒரு … Read more

What to watch on Theatre & OTT: நந்தன், லப்பர் பந்து, கடைசி உலகப்போர் – இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

நந்தன் (தமிழ்) நந்தன் சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நந்தன்’. ஊரில் அரசியல் தலைவரிடம் வேலையாளாக, அடிமையாகபோல இருக்கும் சசிகுமார், திடீரென அறிவிக்கப்பட்ட தனித்தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். இந்த அரசியல் பாதையில் சசிகுமார் அதிகாரத்தை அடைந்தாரா அல்லது அழிவை அடைந்தாரா என்பதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் நேற்று (செப்டம்பர் 20-ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. லப்பர் பந்து (தமிழ்) லப்பர் பந்து தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, பால … Read more

புதிய தலைமைச் செயலக முறைகேடு: திமுக அரசின் வாபசை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

சென்னை: கடந்த திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலக கட்டட முறைகேடு தொடர்பாக வழக்கை தற்போது ஆட்சியில் உள்ள திமுக அரசு வாபஸ் பெற சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி  அளித்த உத்தரவை எதிர்த்து அ.தி.மு.க உச்ச நீதி மன்றத்தில் மேல்முறை யீடு செய்துள்ளது. கடந்த திமுக ஆட்சியின்போது ஓமந்தூரார் வளாகத்தில் கட்டப்பட்  புதிய தலைமைச் செயலக கட்டட முறைகேடு தொடர்பான வழக்கை தமிழக அரசு வாபஸ் பெற்ற நிலையில், அதை எதிர்த்து அ.தி.மு.க முன்னாள் … Read more

இஸ்ரேலின் அடுத்த சக்சஸ்.. ஹிஸ்புல்லா முக்கிய தளபதி கொலை.. அட இவர் அமெரிக்காவையே அலற வைத்தவராச்சே!

பெய்ரூட்: பேஜர், வாக்கி டாக்கி தாக்குதல்களை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் லெபனான் நாட்டின் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லாவின் முக்கிய படை தளபதி இப்ராஹிம் அகில் கொல்லப்பட்டுள்ளார். இவரை அமெரிக்கா தீவிரமாக தேடிவந்த நிலையில் இஸ்ரேல் தாக்குதலில் அவர் இறந்துள்ளார். இது ஹிஸ்புல்லாவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படும் நிலையில் இப்ராஹிம் Source Link