வேட்டையன் இசை வெளியீட்டு விழா.. ரஜினி சொன்ன கழுதை, டோபி கதை.. இதுவும் செமயா இருக்கே பாஸ்

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் த.செ.ஞானவேல் இயகக்த்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் வேட்டையன். அனிருத் இசையமைப்பில் லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. படமானது அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கும் நிலையில்; படத்தில் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. தனது பட ஆடியோ ரிலீஸ் விழாவில் எப்போதும் குட்டி கதை சொல்லும் ரஜினிகாந்த் வேட்டையன் விழாவிலும் சொல்லியிருக்கும் குட்டி ஸ்டோரி

சவுக்கு சங்கர் வழக்கு விசாரணை 23-ந்தேதிக்கு தள்ளிவைப்பு

புதுடெல்லி, பெண் போலீசாரை பற்றி அவதூறாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின்னர் அவர் கஞ்சா வைத்திருந்ததாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அவரது தாயார் கமலா சுப்ரீம் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கரின் தாயார் தரப்பில் ஆஜரான … Read more

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற ஆப்கானிஸ்தான்

ஷார்ஜா, ஆப்கானிஸ்தான் – தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி ஷார்ஜாவில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான குர்பாஸ் மற்றும் ரியாஸ் ஹசன் வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ரியாஸ் ஹசன் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ரஹ்மட் ஷா, குர்பாசுடன் இணைந்து தென் … Read more

லெபனான் மீதான தாக்குதலுக்கு பதிலடி; இஸ்ரேல் மீது ஹிஜ்புல்லா ராக்கெட் தாக்குதல்

ஜெருசலேம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை செய்யப்பட்ட ஹிஜ்புல்லா அமைப்பு, ஈரான் ஆதரவுடன் லெபனானில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. காசாவில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடந்து வரும் போரில், ஹமாஸ் அமைப்புக்கு ஹிஜ்புல்லா ஆதரவு தெரிவித்துள்ளது. அதோடு இஸ்ரேல் மீது ஹிஜ்புல்லா அமைப்பினர் தொடர்ந்து ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, லெபனான் நாட்டில் உள்ள ஹிஜ்புல்லா இலக்குகள் மற்றும் உட்கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதுபற்றி இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி … Read more

உடல் வலிமையிழப்பிற்குட்பட்டவர்கள் வாக்களிப்பதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள்

ஜனாதிபதி தேர்தலின் போது உடல் வலிமையிழப்பிற்குட்பட்ட வாக்காளர்களுக்கு எவ்வித அசெளகரியங்களும் இன்றி தமது வாக்கை அடையாளம் இடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதற்காக அனைத்து வாக்கெடுப்பு நிலையங்களிலும் வலிமையிழப்பிற்குட்பட்டவர்களுக்காக வசதிகளை வழங்குவதற்கு தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு…

Vettaiyan : `ஹிமாச்சல் கழுதையும்… டோபியும்!' – வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன கதை!

த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ‘வேட்டையன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும், எந்தவொரு நிகழ்ச்சியிலும் நடிகர் ரஜினி சொல்லும் அவரின் வாழ்க்கை அனுபவக் கதைகள் ரசிகர்களின் இதயங்களை வென்றுவிடும். எதையும் சுவாரஸ்யமாகச் சொல்லும் ரஜினியின் கதை சொல்லல் பாணி, பலரையும் ஈர்த்துவிடும். அப்படி ஹிமாசலில் நடந்த கதை ஒன்றை இந்த ‘வேட்டையன்’ இசை வெளியீட்டு விழாவில், `ஹிமாச்சல் கழுதை பற்றிய கதையாக’ச் … Read more

அக்.27-ல் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழக மாநில மாநாடு: நடிகர் விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: தமிழக வெற்றிக் கழக மாநில மாநாடு அக்.27-ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்.2-ம் தேதி தொடங்கினார். கட்சி தொடங்கியதில் இருந்து உறுப்பினர் சேர்க்கை, மாநில நிர்வாகிகள் நியமனம், கட்சி கொடி, பாடல் அறிமுகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்த அவர், பிரம்மாண்ட மாநாடு நடத்தவும் திட்டமிட்டிருந்தார். அதன்படி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் சென்னை … Read more

அமெரிக்காவில் பிரதமர் மோடி 3 நாள் சுற்றுப்பயணம்: உலகளாவிய நிலவரங்கள் குறித்து பைடனுடன் பேச்சு

புதுடெல்லி: அமெரிக்காவுக்கு இன்று செல்லும் பிரதமர் மோடி அங்கு 3 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்துஉலக நிலவரங்கள் குறித்து பிரதமர் மோடி விரிவாக ஆலோசனை நடத்த உள்ளார். இதுகுறித்து மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்திரி கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி மற்றும்அமெரிக்க அதிபர் ஜோ பைடன்தலைமையில் நடைபெறும் இருதரப்பு உயர் அதிகாரிகள் இடையேயான சந்திப்பு சனிக்கிழமை (இன்று)நடைபெறுகிறது. அப்போது விரிவான உலகளாவிய கூட்டாண்மையை முன்னோக்கி கொண்டுசெல்வது … Read more

இலங்கையில் இன்று அதிபர் தேர்தல்: நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு; உடனே வாக்கு எண்ணிக்கை – நாளை முடிவு தெரியும்

ராமேசுவரம்: இலங்கை அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்க உட்பட38 பேர் களத்தில் உள்ளனர். தேர்தல்முடிவு நாளை வெளியாகிறது. இலங்கையில் கடந்த 2019-ல்பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால், மகிந்த ராஜபக்சவின் குடும்பஆட்சிமுறைக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து, அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்ச ராஜினாமா செய்தார். 2022 ஜூலை 22-ம் தேதி நாடாளுமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு … Read more

“மக்கள் படத்தை ஏத்துக்கிட்டு கொண்டாடுவாங்கன்னு பெரிய நம்பிக்கை இருக்கு!" – Jr.NTR Exclusive

ஜூனியர் என். டி. ஆர் தெலுங்கு சினிமா மற்றும் ஆந்திர அரசியலின் அடையாளமான என். டி.ஆரின் பேரன். தற்போதைய தெலுங்கு சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகன். தாத்தாவின் மறு வெர்ஷனாக தெலுங்கு சினிமாவில் களமாடத் தொடங்கி, ‘இவரின் தாத்தா தான் என்.டி.ஆர்’  என்று 2கே தலைமுறையினருக்கு அறிமுகம் செய்து வைக்கும் அளவுக்கு தனக்கான தனி அடையாளத்தை உருவாக்கியிருக்கிறார். ‘RRR’ மூலம் உலகமெங்கும் புகழடைந்தவரின் அடுத்த படமான ‘தேவரா’ ரிலஸூக்கு ரெடி! ஹைதராபாத், ஜூப்ளி ஹில்ஸில் உள்ள அவரது … Read more