மகிழ்ச்சி: சென்னை முழுவதும் பரவலாக மிதமான மழை…

சென்னை:  சென்னையில் அடுத்த இரண்டு நாட்கள் வெயில் வாட்டி வதைக்கும் என்று அரசு மற்றும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறி வந்த நிலையில்,  மிதமான  மழை பெய்து மக்களை மகிழ்ச்சிபடுத்தி உள்ளது. தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை 4 மணி முதலே சென்னையிலும், சென்னை புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து  வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்றிரவு … Read more

இன்று இலங்கை அதிபர் தேர்தல்.. வெற்றி பெறப்போவது யார்? டாப் ‛5’ வேட்பாளர்கள் இவர்கள் தான்?

கொழும்பு: இலங்கையில் இன்று அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இன்று காலை 7 மணி முதல் ஓட்டுப்பதிவு தொடங்கி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 38 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இதில் ‛டாப்’ 5 வேட்பாளர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம். இலங்கையில் இன்று அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த Source Link

அமிதாப்புக்கு பிரகாஷ் ராஜ் வாய்ஸ்.. கைய கொடுங்க சகல.. வேட்டையனை வேட்டையாடும் ப்ளூ சட்டை மாறன்

சென்னை: வேட்டையன் படத்தின் ஆடியோ ரிலீஸ் நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். ரஜினிகாந்த் ஏகப்பட்ட விஷயங்களை விழாவில் பேச ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். அதேபோல் படத்தின் டீசரும் நேற்று வெளியிடப்பட்டது. அதுவும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன. சூழல் இப்படி பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் வேட்டையன் டீசரை வைத்து தொடர்ந்து ட்விட்டரில்

திருப்பதி லட்டு விவகாரம்: ஒவ்வொரு பக்தரையும் காயப்படுத்தும் – ராகுல் காந்தி

புதுடெல்லி, ஆந்திராவின் கடந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சிக் காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டு தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில், இதுகுறித்து காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:- திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா கோவிலில் வழங்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக வெளியான செய்திகள் … Read more

பாகிஸ்தான்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பாதுகாப்புப்படையினர் பலி

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தெற்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள லதா தெஹ்சில் மிஷ்தா கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் உள்ள பாதுகாப்பு சோதனை சாவடியில் இன்று அதிகாலை பயங்கரவாதிகள் குழு ஒன்று திடீர் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 6 பாதுகாப்புப்படை வீரர்கள் உயிரிழந்தனர் மற்றும் 11 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் … Read more

மோர்சிங் கலைஞர் ஸ்ரீரங்கம் கண்ணன் காலமானார்: இசை உலகினர் இரங்கல்

சென்னை: பிரபல மோர்சிங் வாத்திய கலைஞர் ஸ்ரீரங்கம் கண்ணன் நேற்று காலமானார். அவருக்கு வயது 72. கர்னாடக இசை மேடைகளில் பக்கவாத்தியமான மோர்சிங் வாசிப்பதில் பிரபலமாக விளங்கியவர் கண்ணன். ஸ்ரீரங்கத்தில் கடந்த1952 மே 5-ம் தேதி பிறந்தார். பிரபலவித்வான் புதுக்கோட்டை மகாதேவனிடம் தனது 19-வது வயதில் மோர்சிங் கற்கத் தொடங்கினார். மோர்சிங் மற்றும் மிருதங்க வித்வான் கானாடுகாத்தான் ராஜாராமன், மிருதங்க மேதை காரைக்குடி மணி ஆகியோரிடம் லய நுட்பங்கள், தாளக் கோர்வைகளை கற்றார். இசைத் துறை சாராத … Read more

ஊழியர் மரணம்: ஆரோக்கியமான பணிச்சூழலை ஏற்படுத்தும் வரை ஓயமாட்டேன் – எர்னஸ்ட் இந்தியா நிறுவனத் தலைவர் சூளுரை

புதுடெல்லி: சர்வதேச அளவில் முன்னணி தணிக்கை நிறுவனங்களில் ஒன்றாக எர்னஸ்ட் அண்ட் யங் (Ernst & Young- EY) நிறுவனம் விளங்குகிறது. இந்த நிறுவனத்தில் 26 வயதான அன்னா செபாஸ்டியன் பெராயில், தணிக்கையாளராக (ஆடிட்டர்) பணியாற்றி வந்தார். இந்த நிறுவனத்தில் கடந்த மார்ச் மாதம் பணியில் சேர்ந்த அன்னா செபாஸ்டியன், நான்கு மாதங்களே ஆன நிலையில், கடந்த ஜூலை 20-ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். பணிச்சுமை உண்டாக்கிய மன அழுத்தம் சார்ந்த உடல் சோர்வால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த … Read more

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் ஆயுத கிடங்கு, 100 ராக்கெட் ஏவுதளம் அழிப்பு

பெய்ரூட்: இஸ்ரேல் ராணுவம் மற்றும் லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்புக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 17-ம் தேதி ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் பயன்படுத்திய 5,000 பேஜர்கள் ஒரே நேரத் தில் வெடித்துச் சிதறின. இதில் 879 தீவிரவாதிகள் உயிரிழந்திருப்பதாகவும் 4,000 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்துவோம் என்று ஹிஸ்புல்லா அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. இந்த சூழலில் இஸ்ரேல் ராணுவத்தின் போர் விமானங்கள் … Read more

டெல்லி முதல்வராக இன்று பதவியேற்கிறார் அமைச்சர் அதிஷி..

டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமின் வந்துள்ள கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், புதிய முதல்வராக கல்விஅமைச்சர் அதிஷி ஒருமனதாகதேர்வு செய்யப்பட்டுஉள்ளார். இவர் இன்று ( சனிக்கிழமை)  முதலமைச்சராக பதவியேற்கிறார். அவருடன் புதியதாக மேலும் சிலஅமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லி முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து,  டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள்  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. … Read more

Vettaiyan Audio Launch: ஸ்டார்களுக்கு எல்லாம் சுப்ரீம்.. ரஜினிகாந்தை பாராட்டிய அமிதாப் பச்சன்!

சென்னை: வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்று வரும் நிலையில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இன்றைய நிகழ்ச்சிக்காக மும்பையில் இருந்து சென்னைக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உடல்நல பாதுகாப்புக்காக அமிதாப் பச்சன் சென்னைக்கு வரவில்லை. வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு ரஜினிகாந்த், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், அபிராமி, துஷாரா