அக்டோபர் 1 முதல் புதிய விதிகள் அமல் செய்யும் TRAI… மொபைல் பயனர்கள் அவசியம் தெரிஞ்சிக்கோங்க

நாட்டின் 4G மற்றும் 5G நெட்வொர்க்குகளை மேம்படுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடுமையான தரநிலைகளை TRAI உருவாக்கியுள்ளது. ஏர்டெல், பிஎஸ்என்எல், ஜியோ மற்றும் விஐ ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவை தரத்தை மேம்படுத்தும் வகையில் அக்டோபர் 1ம் தேதி முதல் புதிய விதி அமல்படுத்தப்படுகிறது. மேலும், வியாபார நோக்கில் செய்யப்படும் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகளுக்கு முடிவு கட்டவும்  TRAI (Telecom Regulatory Authority of India) நடவடிக்கைகளை எடுத்துள்ளது. புதிய விதிகள் தொடர்பாக, தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அக்டோபர் 1ஆம் தேதிக்குள் … Read more

திருச்சியில் ஆம்னி பேருந்து நிலையம் அமைக்க முதல்வர் உத்தரவு

சென்னை திருச்சியில் ஆம்னி பேருந்து நிலையம் அமைக்க முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக சட்டப் பேரவையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் 2022-2023-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது சில மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பெரண்டப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட மொரணப்பள்ளி கிராமத்தில், ஓசூர் மாநகராட்சியால் ரூ. 30.00 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து … Read more

மாமா மிட்டாய் வாங்கித் தரேன்.. பணத்துக்காக நண்பனின் குழந்தைகளைக் கொன்ற கொடூரம்.. ஆம்பூரில் அதிர்ச்சி

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் அருகே கொடுத்த கடனை திருப்பித் தராமல் இழுத்தடித்ததால் ஆத்திரமடைந்த நபர் காத்திருந்து தனது நண்பனின் இரு குழந்தைகளைக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து குழந்தைகளைக் கொன்ற கட்டட ஒப்பந்ததாரரை கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த மாதனூர் பகுதியில் வசித்து Source Link

அந்த விவகாரம் தெரியாது.. பாலா என்னிடம் இப்படித்தான் நடந்துகொண்டார்.. வணங்கான் ஹீரோயின் ஓபன் டாக்

சென்னை: தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் பாலா. அவருக்கு திரையுலகை சேர்ந்தவர்களும் ரசிகர்களாக இருக்கிறார்கள். அவர் இயக்கிய பல படங்கள் தேசிய அளவில் கவனம் ஈர்த்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது பாலா வணங்கான் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இதில் அருண் விஜய், மிஷ்கின், சமுத்திகனி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்தச் சூழலில் படத்தின் நாயகி ரோஷினி பிரகாஷ்

BAAS திட்டத்தை காமெட் இவி, ZS EV என இரண்டுக்கும் விரிவுப்படுத்திய ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் வின்ட்சர் இவி காரை தொடர்ந்து தற்பொழுது பேட்டரியை வாடகைக்கு விடும் முறையான BAAS (Battery As A Service) திட்டத்தை காமெட் இவி மற்றும் ZS இவி என இரண்டு மாடல்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பேட்டரி ஏஸ் ஏ சர்வீஸ் திட்டத்தின் கீழ் தற்பொழுது காமெட் இவி 2 லட்சம் ரூபாய் விலை குறைக்கப்பட்டு தற்பொழுது 4.99 லட்சம் ரூபாயாக ஆரம்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கூடுதலாக நாம் ஒவ்வொரு கிலோ … Read more

சனாதிபதித் தேர்தலில் தொடர்பாக, வாக்குப்பெட்டி விநியோகித்தல் நடைவடிக்கைகள் நிறைவு

நாளை (21.09.2024) நடைபெறவுள்ள சனாதிபதித் தேர்தல் தொடர்பாக, யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள 511 வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப்பெட்டி, வாக்குச் சீட்டு மற்றும் இதர ஆவணங்களை, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி யில் வைத்து சம்பந்தப்பட்ட சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களிடம் கையளிக்கும் நடவடிக்கைகள் இன்று (20.09.2024) நண்பகல் 12.30 மணியளவில் சிறப்பாக நிறைவடைந்துள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் அறியத்தந்துள்ளார். இக் கடமைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய சகல உத்தியோகத்தர்களுக்கும் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் … Read more

வெளிநாட்டு வேலைக்கு மதிமுகவினரை மட்டும் அப்ளை செய்யச் சொன்னது ஏன்? – துரை வைகோ பளீச் பதில்!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மடகாஸ்கரில் மெக்கானிக் உள்ளிட்ட சில வேலைகளுக்கு ஆட்கள் தேவை என்றும், சம்பளம் ஆயிரம் டாலர் வரை கிடைக்கும் என்றும், ம.தி.மு.க., உறுப்பினர்கள் குடும்பங்களில் தகுதி இருப்பவர்கள் உடனே தொடர்பு கொள்ளவும் என்றும் சில தினங்களுக்கு முன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார் ம.தி.மு.க., அமைப்புச் செயலாளர் துரை வைகோ. திருச்சிராப்பள்ளி தொகுதியில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு துரை வைகோ எல்லோருக்கும் பொதுவான மக்கள் பிரதிநிதி. அவர் இப்படி தன்னுடைய கட்சிக்காரர்களுக்கு மட்டும் தனியாக எதையும் செய்ய நினைப்பது எந்த வகையில் நியாயம் … Read more

வளைகாப்பு ரீல்ஸ்: வேலூர் அரசுப் பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட்; தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ்

வேலூர்: வேலூரில் பள்ளியில் மாணவிகள் சேர்ந்து வளைகாப்பு நிகழ்ச்சியைப் போன்று ரீல்ஸ் வெளியிட்ட விவகாரத்தில், வகுப்பு ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன், தலைமை ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ் வழங்கியுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடி காங்கேயநல்லூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் மாணவிகள் சிலர் இரண்டு மாதங்களுக்கு முன்பு சக மாணவி ஒருவருக்கு வளைகாப்பு நடத்துவது போன்று பள்ளியிலேயே நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். அதை வீடியோவாக … Read more

“காங்கிரஸ் இன்று நகர்ப்புற நக்ஸல்களால் நடத்தப்படுகிறது” – பிரதமர் மோடி விமர்சனம்

வார்தா (மகாராஷ்டிரா): இழிவான சிந்தனை உள்ளவர்களாலும், நகர்ப்புற நக்ஸல்களாலும் காங்கிரஸ் கட்சி தற்போது நடத்தப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். மகாராஷ்டிராவின் வார்தா நகரில் நடைபெற்ற பிரதமரின் தேசிய விஸ்வகர்மா திட்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “விஸ்வகர்மா திட்டம் என்பது அரசின் திட்டம் மட்டுமல்ல. இந்தத் திட்டம், … Read more

Exclusive: தனுஷின் 'இட்லி கடை'யின் ஹீரோயின் இவரா? படப்பிடிப்பில் இணந்த நடிகர்கள் – 'D4' அப்டேட்

ஒரே சமயத்தில் நடிப்பு, இயக்கம், பாடல்கள் என பல ட்ராக்குகளில் பயணித்து வெற்றி பெற்று வருகிறார் தனுஷ். ராஜ்கிரண் நடித்த ‘பா.பாண்டி’யை தொடர்நது எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் என பலரின் நடிப்பில் ‘ராயன்’ படத்தை இயக்கினார். அதனிடையே ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கினார். அதனை தொடர்ந்து நான்காவது டைரக்‌ஷனாக ‘இட்லி கடை’யை இயக்கி வருகிறார். dhanush தனுஷின் ‘குபேரா’ படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. இதற்கிடையே ‘நிலவுக்கு என்மேல் என்னடி … Read more