அரசு குழந்தைகள் காப்பக மனநல ஆலோசகர் போக்சோவில் கைது

நாகப்பட்டினம் நாகப்பட்டினத்தில் உள்ள அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்தில் பாலியல் தொல்லை கொடுத்த மனநல ஆலோசகர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளர். அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகம் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் சாமந்தான் பேட்டையில் இயங்கி வருகிறது. சுனாமியால் தாய் அல்லது தந்தையர் இழந்தவர்கள் காப்பகத்தில் படிக்க வைக்கப்பட்டு வருகின்றனர். காப்பகத்தில் 65க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களில் 5 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. நாகை அரசு காப்பகத்தில் குழந்தைகளுக்கு … Read more

ஹிஸ்புல்லா தலைவர் சொன்ன \"அந்த\" ஒரு வார்த்தை.. உடனே குண்டு மழை பொழிந்த இஸ்ரேல்.. பதறும் உலக நாடுகள்

டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே மோதல் பல மாதங்களாகத் தொடர்ந்த நிலையில், அது இப்போது பிராந்திய போராக வெடித்துள்ளது. லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. முதலில் அங்கு பேஜர் மற்றும் வாக்கி டாக்கிகள் வெடித்த நிலையில், இப்போது நேரடியாகவே ராக்கெட் ரான்சர்கள் மூலம் தாக்குதல் நடந்துள்ளது. மத்திய Source Link

தனித்தீவில் நண்பர்களுடன் சுற்றுலா கொண்டாட்டம்.. வேற லெவலில் என்ஜாய் செய்யும் திரிஷா!

சென்னை: நடிகை திரிஷா கிருஷ்ணன் பல ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட்டிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக தமிழில் விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துள்ள திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டில் விஜய்யின் லியோ படம் வெளியானது. இந்நிலையில் தற்போது விஜய்யுடன் கோட் படத்திலும் கேமியோ கேரக்டரில் திரிஷா நடித்திருந்தார்.

தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தை வெற்றி

• நாடு வங்குரோத்து நிலையிலிருந்து விடுபட்டதாக விரைவில் உத்தியோகபூர்வ அங்கீகாரம் கிடைக்கும். • அனைவரின் ஆதரவுடன் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பொருளாதாரத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்- ஜனாதிபதி. தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதோடு நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிப்பது தொடர்பான அனைத்து பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும், நாடு வங்குரோத்து நியைில் இருந்து விடுபட்டது தொடர்பான உத்தியோகபூர்வ அங்கீகாரம் கிடைத்தவுடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான துரித திட்டம் விரைவில் அமுல்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். … Read more

“அது பாகிஸ்தானில் இருக்கிறது" கர்நாடக நீதிபதி கருத்தால் சர்ச்சை… கண்டித்த உச்ச நீதிமன்றம்!

கர்நாடக மாநிலத்தின் கோரி பால்யா முஸ்லீம் சமூகம் அதிகம் வசிக்கும் இடமாக அறியப்படுகிறது. இதற்கிடையில், பெங்களூர் மைசூர் சாலை மேம்பாலம் அருகே போக்குவரத்து பிரச்னைகள் குறித்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஷானந்தா, “மைசூர் சாலை மேம்பாலத்திற்குச் செல்லுங்கள். ஒவ்வொரு ஆட்டோ ரிக்ஷாவிலும் 10 பேர் உள்ளனர். நீதிபதி ஸ்ரீஷானந்தா கோரி பால்யாவிலிருந்து மார்க்கெட்டுக்கு விடப்பட்ட மைசூர் மேம்பாலம் இந்தியாவில் இல்லை. அது பாகிஸ்தானில் … Read more

நாகை சுனாமி குடியிருப்பில் கட்டுமான தொழிலாளி வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்து குழந்தை உயிரிழப்பு

நாகப்பட்டினம்: நாகை சுனாமி குடியிருப்பில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கட்டுமான தொழிலாளி வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்ததில் குழந்தை உயிரிழந்தது, மேலும், அந்தக் குழந்தையின் தாயும் படுகாயமுற்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 2004ல் ஏற்பட்ட சுனாமியின் போது, பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்காக நாகையில் அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களால் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டது. குறிப்பாக, சுனாமியால் அதிக அளவில் மீனவ கிராமங்களே பாதிக்கப்பட்ட நிலையில் மீனவர்கள் மட்டுமல்லாது கடற்கரை அருகில் வசித்த பாதிக்கப்பட்ட மக்கள் … Read more

கர்நாடக ஐகோர்ட் நீதிபதியின் ஆட்சேபனை கருத்து: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை

புதுடெல்லி: வழக்கு விசாரணையின் போது, பெண் வழக்கறிஞர் ஒருவருக்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் தெரிவித்த ஆட்சேபனைக்குரிய, சர்ச்சையான கருத்து குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான மூத்த நீதிபதிகள் 5 பேர் அடங்கிய அமர்வு, வழக்கு விசாரணையின் போது கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி வேதவியாசசார் ஸ்ரீஷானந்தா கூறிய கருத்துக்களைத் தெரிந்து கொள்வதற்காக இன்று (வெள்ளிக்கிழமை) காலை கூடியது. மேலும் இந்த … Read more

ஹிஸ்புல்லா ராக்கெட் லாஞ்சர் இலக்குகளைத் தாக்கி அழித்த இஸ்ரேல் ராணுவம் 

ஜெருசலேம்: தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாக்களின் ராக்கெட் லாஞ்சர் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தி நூற்றுக்கணக்கான ராக்கெட் லாஞ்சர் பேரல்களை அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை மதியம் இத்தாக்குதல் நடந்ததாகவும் உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை (ஐடிஎஃப்) வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேலின் பாதுகாப்புக்காக ஹிஸ்புல்லா அமைப்பின் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை ஐடிஎஃப் தொடர்ந்து தாக்கி அழிக்கும்” என்று தெரிவித்திருந்தது. லெபனானில் பேஜர், வாக்கி-டாக்கிகளை வெடிக்கவைத்து நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்வினையாற்றிய ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா, … Read more

என்னை கைது பண்ணிடாதீங்க அலறி துடிக்கும் ஐஸ்வர்யா! நடந்தது என்ன? கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்!

Karthigai Deepam Latest Episode: தீபாவுடன் வந்த கார்த்திக்.‌. அதிர்ந்து போன ஐஸ்வர்யா, நடந்தது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

தவெக மாநாடு! மவுனமாய் காய் நகர்த்தும் விஜய்.. எந்தெந்த கட்சிகளுக்கு சவால்

Tamilaga Vetri Kazhagam President Vijay: அரசியல் களத்தில் மௌனமாக காய் நகர்த்தும் விஜய், யார் யாருக்கு சவாலாய் இருக்கப் போகிறார்? எந்த கட்சியின் வாக்கு வங்கியை சிதைக்கப் போகிறார்? எத்தகைய கூட்டணியை விரும்புகிறார்? என ஏராளமான கேள்விகள் எழுப்பட்டு வருகின்றன.