நந்தன் விமர்சனம்: வழக்கத்துக்கு மாறான சசிகுமார், பேசப்படவேண்டிய அரசியல்; ஆனா என்ன சிக்கல்ன்னா?

புதுக்கோட்டை மாவட்டத்தின் வணங்கான்குடியின் ஊராட்சி மன்றத் தலைவராக ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த கோப்புலிங்கத்தின் (பாலாஜி சக்திவேல்) குடும்பமே அன்னபோஸ்ட்டாகப் பல ஆண்டுகளாக இருக்கிறது. இந்நிலையில், அவ்வூராட்சியானது தனி தொகுதியாக அறிவிக்கப்படுகிறது. அதனால், தன்னுடைய வீட்டில் வேலை செய்யும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அம்பேத்குமாரை (சசிகுமார்) தலைவர் தேர்தலில் போட்டியிட வைத்து, அவரைத் தலைவராக்க முடிவெடுக்கிறார் கோப்பு லிங்கம். அதற்குக் கோப்புலிங்கத்தையே உலகமாக நினைத்து, அவருக்குத் தீவிர விஸ்வாசியாக இருக்கும் அம்பேத்குமாரும் சம்மதித்து மனுத்தாக்கல் செய்கிறார். இதனால் அம்பேத்கருக்கும், … Read more

இந்தியாவில் iPhone 16 விற்பனை தொடங்கியது… சலுகை மற்றும் தள்ளுபடி விபரங்கள்

இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் விற்பனை இன்று (செப்டம்பர் 20)  தொடங்கியது. இந்தத் தொடரில் நான்கு மாடல்கள்  அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இதில் iPhone 16, iPhone 16 Pro, iPhone 16 Pro Max மற்றும் iPhone 16 Plus ஆகிய மாடல்கள் அடங்கும். ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 தொடரை செப்டம்பர் 9ம் தேதி  அறிமுகப்படுத்திய நிலையில் செப்டம்பர் 13ம் தேதி அதற்கான முன்பதிவு தொடங்கியது. முன்கூட்டிய ஆர்டர் செய்தவர்களுக்கான டெலிவரிகளும் இன்று தொடங்குகிறது. … Read more

திருமலை லட்டு சர்ச்சையில் புதிய திருப்பம்… ஆந்திர உயர்நீதிமன்றத்தில் YSRCP வழக்கு தொடர்ந்தது…

திருமலை லட்டு சர்ச்சையில் புதிய திருப்பமாக ஆந்திர உயர்நீதிமன்றத்தில்முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது. திருப்பதி கடவுளின் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை களைய நீதிமன்றத்தின் நடவடிக்கையை நாடி YSR காங்கிரஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டுள்ளதாக முதல்வர் சந்திரபாபு தெரிவித்த கருத்து குறித்து விசாரணை நடத்தக் கோரி ஒய்.வி.சுப்பாரெட்டி, எம்பி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். பதவியில் இருக்கும் … Read more

இஸ்ரேலுக்கு சவுதி அரேபியா வார்னிங்.. கோபத்தில் பட்டத்து இளவரசர்! அமெரிக்காவுக்கு பெரிய சிக்கல்

ரியாத்:  பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. அதேபோல் லெபனான் நாட்டில் இருந்து குடைச்சல் தரும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு பேஜர், வாக்கி டாக்கியை வெடிக்க வைத்து இஸ்ரேல் உளவுத்துறை ‛மொசாட்’ அதிர வைத்துள்ளது. இந்நிலையில் தான் இஸ்ரேலுக்கு சவூதி அரேபியாவிடம் இருந்து வார்னிங் மெசேஜ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவுக்கு Source Link

37 நடிகைகளை வேட்டையாடினாரா அந்த நடிகர்? நடிகைகளே போவாங்க.. வரம்பு மீறி பேசிய பயில்வான்!

சென்னை: மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி ஆய்வறிக்கை வெளியாகி திரைத்துறையை உலுக்கி வருகிறது. இதையடுத்து பாலியல் துன்புறுத்தல் குறித்துப் பல நடிகைகள் புகாரளிக்க, சம்பந்தப்பட்ட நடிகர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரபல நடிகர் நிவின் பாலியும் சிக்கியிருந்தார். இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் பேட்டி அளித்துள்ளார் நடிகர் நிவின் பாலி, வெளிநாட்டில் பட வாய்ப்பு

கம்பீர் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்துவார் – முன்னாள் பயிற்சியாளர்

புதுடெல்லி, கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலமும் முடிந்தது. இதையடுத்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். அவர் கடந்த இலங்கைக்கு எதிரான தொடரில் இருந்து இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். இந்திய அணி தற்போது வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்தியா … Read more

மாருதி சுசூகி வேகன் ஆர் வால்ட்ஸ் எடிசன் அறிமுகம்

மாருதி சுசூகி நிறுவனம் வேகன் ஆர் காரில் பண்டிகை காலத்தை முன்னிட்டு Waltz எடிசன் என்ற பெயரில் விற்பனைக்கு ரூ.5.65 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. LXi, VXi மற்றும் ZXi என மூன்று விதமான வேரியண்டுகளில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டிலும் விற்பனைக்கு கிடைக்கிறது. 1999 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட வேகன் ஆர் தற்பொழுது வரை 32.50 லட்சத்திற்கும் கூடுதலான எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள ஆக்செஸரீஸ் மதிப்பு 65,624 ஆக … Read more

நாளை (21) வழமை போன்று புகையிரதே சேவை நடைபெறும்

ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் நாளைய தினம் (21) புகையிரத சேவை வழமை போல் செயற்படும் என புகையிரத பிரதிப் பொது முகாமையாளர் ஜே.என். இந்திபொலகே தெரிவித்தார். தேர்தல் தினத்தன்று புகையிரத சேவையின் செயற்பாடு தொடர்பாக அரசாங்க உத்தியோகபூர்வ செய்தி இணையதளத்திற்கு வினவிய போதே அவர் இதனை குறிப்பிட்டார். அதன்படி நாளை சனிக்கிழமை சேவையில் ஈடுபடும் புகையிரதங்கள் அனைத்து புகையிரதப் பாதைகளில் வழமை போன்று செல்வதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொது முகாமையாளர் ஜே.என். இந்திபொலகேன மேலும் … Read more

“நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்கும் நிலை மத்திய அரசுக்கு ஏற்படும்” – அமைச்சர் ரகுபதி

சென்னை: தமிழகத்துக்கு நீட் விலக்கு ஏன் தேவை என்று விளக்கம் கேட்டு மத்திய அரசு 4 முறை கடிதம் எழுதியுள்ளதாகவும், இதற்கு தமிழக அரசு அளித்துள்ள பதில்கள் மூலம், நீட் விலக்கு தரவேண்டிய சூழல் மத்திய அரசுக்கு நிச்சயம் ஏற்படும் என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில், முதுநிலை சட்டப்படிப்பில் சேர தேர்வாகியுள்ள மாணவர்களுக்கு, ஒதுக்கீட்டு ஆணைகளை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: … Read more