ஹிஸ்புல்லா தலைவரின் உயிரிழப்புக்காக இஸ்ரேலை பழிவாங்க ஈரான் திட்டம்: அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் தொடர்கிறது

டெஹ்ரான்: ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் உயிரிழப்புக்காக இஸ்ரேலை பழிவாங்க ஈரான் திட்டமிட்டுள்ளது. சிரியாவில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மீதும் தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இஸ்ரேல் விமானப் படை தாக்குதலில் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்திருப்பது மத்திய கிழக்கில் பதற்றமான சூழலை உருவாக்கி உள்ளது.இஸ்ரேல் ராணுவம் சில நாட்களுக்கு முன்பு சிரியாவில் நடத்தியட்ரோன் தாக்குதலில் ஈரான் ராணுவமூத்த தளபதி அப்பாஸ் உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு இஸ்ரேலை பழிவாங்குவோம் என்று ஈரான் … Read more

என் செல்லப்பேரு ஆப்பிள்.. பாடலுக்கு ஆட்டம் போட்ட நடிகை.. இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க!

சென்னை: தமிழ் சினிமாவில் முன்பேல்லாம் ஐட்டம் பாடலுக்கு என்றே டிஸ்கோ சாந்தி, அனுராதா, ஜோதி லட்சுமி, ஜெயமாலினி, சில்க் ஸ்மிதா போன்ற நடிகர்கள் இருந்தார்கள். ஆனால், காலப்போக்கில் அவை மாறி, இப்போது, ஐட்டம் பாடலுக்கு நடிகைகளே ஒவர் கவர்ச்சி காட்டி டான்ஸ் ஆடத் தொடங்கிவிட்டார்கள். அப்படி அவர்கள் டான்ஸ் ஆடினாலும், சில நேரங்களில் அவை எடுபடாமல் போய்விடுகிறது.

4 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு: ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்

சென்னை: ஆளுநர் மாளிகையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற விழாவில், புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளசெந்தில் பாலாஜி, நாசர், கோவி.செழியன், ராஜேந்திரன் ஆகிய 4 பேருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சட்டப்பேரவை தேர்தல் வெற்றியை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கடந்த 2021 மே 7-ம் தேதி பொறுப்பேற்றது. இந்த நிலையில், நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று,துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படுவதாக ஆளுநர்மாளிகை அறிவித்தது. அந்த வகையில், அமைச்சரவை … Read more

உள்நாட்டு தயாரிப்புகளை வாங்க வேண்டும்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்

புதுடெல்லி: பண்டிகை காலத்தில் உள்நாட்டு தயாரிப்புகளை மட்டுமே வாங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி வாயிலாக மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். இதன்படி 114-வது மனதின்குரல் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. இதில் அவர் பேசியதாவது: கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி மனதின் குரல் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தற்போது 10 வயதாகி விட்டது. இந்த நிகழ்ச்சியை ஓர் … Read more

சம்பளம் 12 லட்சம்.. அட்ஜெஸ்ட்மென்டுக்கு 3 லட்சம்.. நடிகையின் வலையில் சிக்கிய ஒல்லி நடிகர்!

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் அந்த கயல்விழி நடிகை, படத்திற்கு சம்பளம் 12 லட்சம், அட்ஜெஸ்ட்மென்டுக்கு 3 லட்சம் ரேட் போட்டு வசூல் செய்து வருகிறார். இந்த விஷயம் மற்றொரு நடிகை மூலம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. முன்பேல்லாம் இலை மறைவு காய் மறைவாக நடந்து வந்த அட்ஜெஸ்ட்மென்ட் விஷயம், இப்போது சினிமாவில் அப்பட்டமாகி,

பேருந்துகளில் விளம்பரம் இருந்ததால் ஓட்டுநருக்கு அபராதம்: அமைச்சருக்கு தொழிற்சங்கத்தினர் கடிதம்

சென்னை:பேருந்தில் அனுமதி வழங்கப்பட்ட விளம்பரம் இடம்பெற்ற நிலையில், ஓட்டுநருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தக்க அறிவுறுத்தல் வழங்கக் கோரி போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் டி.வி.பத்மநாபன் கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது: அரசு போக்குவரத்துக் கழக பேருந்தில் ஓட்டுநர் தன்னிச்சையாக விளம்பரம் செய்ய முடியாது. பல்வேறு அலுவலக நடைமுறைக்கு உட்பட்டு தான் சினிமா உள்ளிட்ட விளம்பரங்களை நிர்வாகம் செய்து வருகிறது. ஆனால் ஓட்டுநருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதேபோல், … Read more

கர்பா நடன நிகழ்ச்சிக்கு அநாகரிகமான உடைகளை அணிந்து வர போலீஸ் தடை

அகமதாபாத்: குஜராத்தில் குறிப்பாக அகமதாபாத் மாநகரில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கர்பா நடன நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சிகள் வரும் அக்டோபர் 3-ம் தேதி தொடங்க உள்ளன. இதுகுறித்து அகமதாபாத் மாநகர காவல் ஆணையர் ஜி.எஸ்.மாலிக் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நவராத்திரியை முன்னிட்டு கர்பா நடன நிகழச்சிகளை நடத்த விரும்புவோர், மாகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சிறப்புப் பிரிவில் அனுமதி பெற வேண்டும். உள்ளூர் காவல் நிலையங்களில் அனுமதி பெற … Read more

இன்று பதவி ஏற்ற 4 அமைச்சர்களுக்கு இலாக்கா ஒதுக்கீடு விவரம்

சென்னை இன்று பதவி ஏற்ற 4 அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாக்கா விவர்ம வெளியாகியுள்ளது. தமிழக அமைச்சரவையில் வி.செந்தில்பாலாஜி, கோவி செழியன், ஆர்.ராஜேந்திரன், எஸ்.எம். நாசர் ஆகியோரை புதிதாக அமைச்சர்களாக நியமிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி அதற்கு நேற்று ஒப்புதல் அளித்தார்  இன்று  மதியம் 3.30 மணி அளவில் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது பதவியேற்பு உறுதிமொழியும், ரகசிய காப்பு உறுதிமொழியும் புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி செய்துவைர்த்தார். ஆர்.ராஜேந்திரன், … Read more

குரு பாலசந்தருக்கு கொடுத்ததை போலவே.. ரஜினிகாந்துடன் வேட்டையன் பட அனுபவத்தை பகிர்ந்த டிஜே ஞானவேல்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ராணா, பகத் பாசில், ரித்திகா சிங், அபிராமி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் இணைந்துள்ள வேட்டையன் படம் இன்னும் சில தினங்களில் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்த படத்திற்கான அதிகபட்சமான ப்ரோமோஷன்களில் தற்போது லைகா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. படத்தின் நடிகர், நடிகைகள் உள்ளிட்டவர்கள்

உட்கட்சி பூசலால் வீழ்த்தப்பட்ட கா.ராமசந்திரன் அரசு கொறடாவாக மாற்றப்பட்டதன் பின்னணி

உதகை: நீலகிரி மாவட்ட உட்கட்சி பூசலால் அமைச்சர் பதவியை இழந்த கா.ராமசந்திரன், மாவட்டத்துக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்பதால் கொறடாவாக மாற்றப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் மற்றும் முன்னாள் அமைச்சர் கா.ராமசந்திரன் ஆகிய இருவரால் இரண்டாக பிரிந்து நிற்கிறது. நீண்ட நெடிய காலமாக இந்த இருவரும் எதிரும், புதிருமாக பயணப்பட்டு வருகின்றனர்.பா.மு.முபாரக் சிறுபான்மையினத்தை சேர்ந்தவர் என்றால், கா.ராமசந்திரன் படுகரினத்தை சேர்ந்தவர். நீலகிரி மாவட்டத்தில் படுகரினத்துக்கு பிரதிநிதித்துவம் அளிக்கவும், மாவட்டத்தில் திமுக வெற்றி பெற்ற … Read more