காவல்கிணறு: வருடக்கணக்கில் செயல்படாத வணிக வளாகம்; `மனு கொடுத்தும் பலனில்லை' – குமுறும் விவசாயிகள்!

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதியில் அமைந்துள்ளது காவல்கிணறு மலர் வணிக வளாகம். 2009-ம் ஆண்டு சுமார் 1.63 கோடி செலவில் 40 கடைகள், குளிர்சாதன அறைகள் என மிகுந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பாட்டில் இல்லாமல் மூடப்பட்டு இருக்கிறது. இதற்கான காரணம் குறித்து ராதாபுரம் வட்டார விவசாய நலச் சங்க செயலாளர் ராஜபவுலைச் சந்தித்துப் பேசினோம். அவர், “காவல்கிணறு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கக்கூடிய விவசாயிகள் அவர்களுடைய பொருள்களை நேரடியாக சந்தைப்படுத்த கொண்டுவரப்பட்டதுதான் … Read more

தவெக கட்சியின் முதல் மாநாடு அக்.27-க்கு தள்ளிவைப்பு – விஜய் வெளியிட்ட அறிவிப்பு

சென்னை: விக்கிரவாண்டியில் அக்டோபர் 27-ஆம் தேதி மாலை 4 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் என தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல், நம் கழகத் தோழர்களின் எண்ணங்களுக்கு ஏற்பவும் தமிழ்நாட்டு மக்களின் பேரன்புடனும் பேராதரவுடனும் நமது அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்து கொண்டே வருகிறது. கழகக் கொடியேற்று விழாவின்போது, நமது முதல் மாநில மாநாட்டுத் … Read more

பெண் கலைஞருக்கு பாலியல் தொல்லை: பெங்களூருவில் நடன இயக்குநர் ஜானி கைது

பெங்களூரு: பெண் நடனக் கலைஞருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகபிரபல நடன இயக்குநர் ஜானி பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடன இயக்குநரான ஷேக் ஜானி பாஷா (எ) ஜானிமாஸ்டர் தமிழில் நடிகர் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தில் ‘காவாலா’ உட்பட பல்வேறு பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார். அவரது குழுவில் பணியாற்றும் 21 வயது பெண் நடன கலைஞருக்கு ஜானி பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த வாரம் ஹைதராபாத் போலீஸில் புகார் அளி்க்கப்பட்டது. அதில் அந்த பெண், … Read more

அடுத்தடுத்து ஜெயிக்கும் மாரி! வில்லத்தனத்துடன் சதித்திட்டம் போடும் தாரா! மாரி சீரியல் லேட்டஸ்ட் அப்டேட்!

Mega Serial Update : மாரியை சிக்க வைக்க சதி செய்யும் தாரா.. நடக்க போவது என்ன? மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு தேதியை அறிவித்த நடிகர் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.

BSNL 5G… 5ஜி நெட்வொர்க் சோதனையை தொடங்கிய பிஎஸ்என்எல் … கலக்கத்தில் ஜியோ, ஏர்டெல்

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தியை வழங்கியுள்ளது.  தொலைத் தொடர்புத்துறையில் தனியார் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் அதற்கு கடும் போட்டியை கொடுக்கும் விதிமாக தனது 4G நெட்வொர்க்கை விரைவாக விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மேலும் 5ஜி சேவைக்கான பரிசோதனைகளையும் தொடங்கியுள்ளது. இதன் மூலம் இணைய வேகம் அதிகரிக்கும் என்பதோடு, கட்டணங்களும் குறையும்.  BSNL நிறுவனம் சென்னை, டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா போன்ற முக்கிய பெருநகரங்களில் தனது 5G சேவைகளை விரைந்து … Read more

குடியிருப்பு பகுதிகளில் வாகனம் நிறுத்துவது தொடர்பான பிரச்சினை! அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அறிவுரை

டெல்லி: குடியிருப்பு பகுதிகளில் வாகன நிறுத்த போதுமான இடம் இல்லாதது  தொடர்பான  வழக்கை விசாரித்த  டெல்லி  உயர்நீதிமன்றம்  மாநகராட்சிக்கு யோசனை கூறி உள்ளது. சென்னையில் சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்துவது பிரச்சினையான நிலையில், எந்தவொரு நிறுவனமும், வீட்டின் உரிமையாளரும் நோ பார்க்கிங் போர்டு தங்களது வீடுகள், நிறுவனங்கள் முன்பு வைக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருந்தது. இந்த டெல்லியில்,  ‘குடியிருப்பு காலனிகளில் பிரத்யேக வாகன நிறுத்துமிடங்கள் இல்லாதது ஒரு குடிமைப் பிரச்னை, இதில்,. மாநகராட்சி அதிகாரிகளிடமிருந்து கொள்கை அடிப்படையிலான … Read more

அலறும் ஹிஸ்புல்லா.. பேஜர், வாக்கி டாக்கியால் சொல்லியடித்த இஸ்ரேல்! வார்னிங்கை மிஸ் செய்த லெபனான்

பெய்ரூட்: லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தும் பேஜர்கள், வாக்கி டாக்கிகள் அடுத்தடுத்து வெடித்து சிதறுகின்றன. இதில் 32 பேர் பலியான நிலையில் 3 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலின் உளவு அமைப்பான ‛மொசாட்’ தான் காரணம். இந்நிலையில் தான் ‛கற்காலத்துக்கு உங்களை தள்ள முடியும்’ என்று 3 மாதத்துக்கு முன்பே இஸ்ரேல் எச்சரித்தும், லெபனானின் Source Link

கால் அழகியையும் கரெக்ட் பண்ண ஆட்ட நாயகன்.. அந்த படத்தோட சான்ஸே அவர் வாங்கிக் கொடுத்ததா?

       சென்னை: சினிமா வாய்ப்புகளே கிடைக்காமல் ஃபிளாப் குயினாக வலம் வந்த அந்த கால் அழகிக்கு அடுத்தடுத்து இரண்டு பெரிய ஹீரோக்களின் பட வாய்ப்புகளை பெற்றுத் தந்ததே அந்த ஆட்ட நாயகன் தான் என அதிர வைக்கும் தகவல்கள் திரையுலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் விவகாரங்கள் தலைவிரித்து ஆடி வருகின்றன. அதுபற்றி

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

துலே, மராட்டியத்தின் துலே மாவட்டத்தில் சமர்த் காலனிக்கு உட்பட்ட, பிரமோத் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் மன்சிங் ஜிராஸ். வேளாண் உர விற்பனையில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இவருடைய மனைவி கீதா பிரவீன் ஜிராஸ். ஆசிரியை. இவர்களுக்கு மித்தேஷ் பிரவீன் ஜிராஸ் மற்றும் சொஹாம் பிரவீன் ஜிராஸ் என 2 மகன்கள் இருந்தனர். இந்நிலையில், கடந்த 4 நாட்களாக இவர்களுடைய வீட்டில் இருந்து யாரும் வெளியே செல்லவில்லை. இவர்களின் வீட்டில் வேலை செய்து வந்த பெண் ஒருவர், 2 … Read more