எங்கிருந்து வருது இந்த புத்தி.. மணிமேகலை – பிரியங்கா விவகாரத்தை திசை திருப்பும் விஷமிகள்!

சென்னை: இணையத்திற்குள் நுழைந்தாலே, விஜய் டீவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் ஏற்பட்ட பிரச்னைகள் குறித்த செய்திகள் குவிந்த வண்ணம் உள்ளது. இதனை செய்திகள் எனக் கூறுவதைக் காட்டிலும் கருத்துக்கள், கருத்துத் திணிப்புகள், இதுதான் வாய்ப்பு என நினைத்து தங்களது ஆற்றாமையை வெளிப்படுத்தும் செயல்களைப் பார்க்க முடிகின்றது. இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, இந்தப்

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்

கொல்கத்தா, மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த மாதம் 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த வழக்கை போலீசார் விசாரித்த நிலையில், கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவையடுத்து, சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில், … Read more

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியா அபார வெற்றி

நாட்டிங்காம், இங்கிலாந்துக்கு சென்றுள்ள மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதன் முதலாவது ஒரு நாள் போட்டி நாட்டிங்காமில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் ஆன பிலிப் சால்ட் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து 2-வது விக்கெட்டுக்கு கை … Read more

இலங்கையில் நாளை அதிபர் தேர்தல் – வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம்

கொழும்பு, கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வந்த இலங்கை, சர்வதேச நாணய நிதியம் மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் உதவியுடன் மெல்ல மெல்ல சிக்கலில் இருந்து மீண்டு வருகிறது. சுற்றுலாப்பயணிகள் வருகை உள்ளிட்ட பல காரணங்களால் அந்த நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பும் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் இலங்கையில் நாளை (சனிக்கிழமை) அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் நடந்து வந்த தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் ஓய்ந்தது. … Read more

₹1.33 கோடியில் பிஎம்டபிள்யூ X7 சிக்னேச்சர் எடிசன் விற்பனைக்கு வெளியானது

பண்டிகை காலத்தை முன்னிட்டு பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற X7 காரின் அடிப்படையில் சிக்னேச்சர் எடிசனை விற்பனைக்கு ரூ.1,33,00,000 வெளியிட்டுள்ள இந்த பதிப்பு குறைந்த எண்ணிக்கையில் மட்டும் டெலிவரி வழங்க உள்ளது. விற்பனையில் கிடைக்கின்ற xDrive40i வேரியண்டின் அடிப்படையில் ரூபாய் 3 லட்சம் வரை கூடுதலான விலையில் வெளியிடப்பட்டுள்ள இந்த மாடலில் தான்சானைட் நீலம் மற்றும் டிராவிட் கிரே என இரு நிறங்களுடன் சில சிறப்பம்சங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றது குறிப்பாக கிரைஸ்டல் கட்டிங் கிளாஸ் எல்இடி ஹெட்லைட் மற்றும் … Read more

யாழ் மாவட்டத்தில் முதலாம் கட்ட வாக்குப் பெட்டி விநியோகம் ஆரம்பம்.

நாளைய தினம் (21.09.2024) நடைபெறவுள்ள சனாதிபதித் தேர்தல் தொடர்பாக, சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர்களிற்கான நியமனக் கடிதம் வழங்கும் முதலாம் கட்ட நிகழ்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (20.09.2024) காலை 07.15 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெற்றது. இவ் நியமனக் கடிதம் வழங்களைத் தொடர்ந்து சரியாக 08.30 மணிக்கு முதலாம் கட்ட வாக்குப் பெட்டி விநியோகம் ஆரம்பமாகியது.

Triumph T4: புல்லட்லாம் என்னாகும்? ட்ரையம்ப் Speed-க்கும் T4-க்கும் என்ன வித்தியாசம்? 

‛‛இப்போ எங்க பார்த்தாலும் ட்ரையம்ப் பைக்காவே இருக்கே அண்ணே… புல்லட்லாம் எங்க?’’ என்றார் ஒரு நண்பர். நிஜம்தான்; இப்போது ட்ரையம்ப் ஷோரூம்களில் கொஞ்சம் கெடுபிடியாகத்தான் இருக்கிறது.  இதற்கு 2 காரணங்களைச் சொல்லலாம். இந்திய நிறுவனமான பஜாஜின் பார்ட்னர்ஷிப் என்பதால், பிரிட்டிஷ் நிறுவனத்தின் காஸ்ட்லி பிராண்ட் என்கிற இமேஜிலிருந்து வெளியே வந்து, நம் ஊர் பதத்தை அனுபவிக்கிறார்கள் வாடிக்கையாளர்கள். இன்னொன்று – விலையில் கொஞ்சம் கையைக் கடிக்காமல் வருகின்றன ட்ரையம்ப் பைக்குகள். ஏற்கெனவே ட்ரையம்ப்பில் ஸ்பீடு 400 என்கிற … Read more

கேரள முதல்வருக்கு சென்னையில் மருத்துவ பரிசோதனை

சென்னை: கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் மருத்துவபரிசோதனை நடந்தது. நேற்று காலை சென்னை வந்த பினராயி விஜயன், கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு இசிஜி, எக்கோ உள்ளிட்ட இதயம் தொடர்பான பரிசோதனைகள், ரத்தப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. பரிசோதனையில், அவரது உடல்நலம் சீராக இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அப்போலோவில் இருந்து அவர் நேற்றுமதியம் புறப்பட்டு சென்றார். சிலஆண்டுகளுக்கு முன்பு சென்னைஅப்போலோ மருத்துவமனையில் பினராயி விஜயன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை … Read more

'விலங்கு கொழுப்பு கலந்த நெய்யில் திருப்பதி லட்டு தயாரிப்பு' – சர்ச்சையும் பின்னணியும்

திருப்பதி: திருப்பதி லட்டு பிரசாதம் உலக பிரசித்தி பெற்றதாகும். ஆனால், இந்த லட்டு பிரசாதத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சி காலத்தில், விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய்யை உபயோகித்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்ததும், திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரியாக சியாமள ராவ் நியமனம் செய்யப்பட்டார். ஐஏஎஸ் அதிகாரியான இவர், பதவி பொறுப்பேற்றதும், திருமலையில் பல இடங்களில் ஆய்வு மேற்கொண்டு, லட்டு பிரசாதத்தின் தரத்தையும் ஆய்வு செய்தார். அப்போது … Read more

Dhanush: `இட்லி கடை', `குபேரா', `இந்தி படம்' – நடிப்பிலும் டைரக்‌ஷனிலும் தனுஷின் அசத்தல் லைன் அப்!

சினிமாவில் `50 திரைப்படங்கள்’ என்ற மைல்கல்லை எட்டியிருக்கிறார் தனுஷ். இவருடைய 50-வது திரைப்படமான ‘ராயன்’ சமீபத்தில் வெளியாகியிருந்தது. 50-வது படத்தை ஸ்பெஷலாக அவரே இயக்கினார். டைரகஷனில் இதுமட்டுமல்லாமல் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தையும் இயக்கி முடித்திருக்கிறார். நடிப்பைத் தாண்டி டைரக்‌ஷனிலும் அதிக ஈடுபாடு கொண்டிருக்கிறார், தனுஷ். Idly Kadai – Dhanush இந்த இரண்டு படங்கள் மட்டுமல்ல தற்போது தான் அடுத்ததாக இயக்கிவரும் திரைப்படம் குறித்தான அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார் தனுஷ். ‘இட்லி கடை’ … Read more