இன்று ஓடிடியில் வெளியாகும் படங்கள் விவரம்

சென்னை இன்று ஓடிடியில் வெளியாகும் படக்கள்  குறித்த விவரங்கள்  இதோ திரையரங்குகளில் அடிக்கடி புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டுதான் உள்ளன. அவ்வாறு, சில திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான பின்பும், நேரடியாகவும் ஓ.டி.டி.யில் வெளியாகின்றன. அதன்படி, இன்று சில படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகியுள்ளன. அந்த வகையில், இன்று எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓ.டி.டி. தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம். பேச்சி தமிழில் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து பிரபலமான காயத்ரி … Read more

Jayam Ravi: மனைவிக்கு தெரியாமல் விவாகரத்து அறிவிப்பு.. சர்ச்சைகளுக்கு முடிவுகட்ட ரெடியான ஜெயம் ரவி?

சென்னை: தமிழ் சினிமாவில் பெரிதும் எந்தவொரு கிசுகிசுவிலும் சிக்காமல் இருந்து வந்த ஜெயம் ரவி மீது தற்போது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன. அதற்கு எல்லாம் காரணம் அதிரடியாக தனது மனைவியை பிரியப் போவதாக அவசர அவசரமாக அவர் அறிவித்தது தான். பாலிவுட் சினிமாவில் கூட இல்லாத அளவுக்கு சமீப கால்மாக கோலிவுட் சினிமாவில் உள்ள பிரபலங்களுக்கு மத்தியில்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

புதுடெல்லி, டெல்லி முதல்-மந்திரியாக இருந்த அரவிந்த்கெஜ்ரிவால், ராஜினாமா செய்ததால் புதிய முதல்-மந்திரியாக பெண் மந்திரி அதிஷியை ஆம் ஆத்மி கட்சியினர் தேர்வு செய்தனர். புதிய மந்திரிசபையில் ஏற்கனவே உள்ள மந்திரிகள் சவுரப் பரத்வாஜ், கைலாஷ் கெலாட், கோபால்ராய், இம்ரான் உசைன் ஆகியோர் நீட்டிக்கப்படுவார்கள் என்றும், இவர்கள் தவிர 2 புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. புதியவர்களில் ஒருவர் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருப்பார் என தெரிகிறது. டெல்லி சட்டசபையில் மொத்தம் 70 உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் முதல்-மந்திரி … Read more

147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த ஜெய்ஸ்வால்

சென்னை, இந்தியா – வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் நஜ்மூல் ஹொசைன் சாண்டோ பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. தொடக்க ஆட்டகாரரான ரோகித் 6 ரன்களிலும், கில் டக் அவுட் ஆகியும், கோலி 6 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். மூவரின் விக்கெட்டையும் ஹசன் மக்மூத் காலி … Read more

நாடு விட்டு நாடு சென்று 24 பெண்களை மயக்கி, பலாத்காரம்… சி.ஐ.ஏ. அதிகாரியின் லீலை

வாஷிங்டன், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் லா மிசா பகுதியை சேர்ந்தவர் பிரையன் ஜெப்ரி ரேமண்ட் (வயது 48). முன்னாள் சி.ஐ.ஏ. அதிகாரி. இவர் மெக்சிகோ, பெரு உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பணிபுரிந்து உள்ளார். இவர் பணியில் இருந்தபோது, பல்வேறு வெளிநாடுகளில் தங்கியிருக்கிறார். அப்போது, பெண்களை மயக்கி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு உள்ளார். இந்த வழக்கில் அவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட அட்டர்னி மேத்யூ கிரேவ்ஸ் கூறும்போது, பல … Read more

இலங்கையின் வௌிநாட்டு தனியார் கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பிற்கு கொள்கை ரீதியில் இணக்கம்

2023 ஆம் ஆண்டு இறுதியில் காணப்பட்ட இலங்கையின் 17.5 டொலர் பில்லியன் தனியார் வணிகக் கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான இணக்கப்பாடு நேற்று (19) எட்டப்பட்டது. சர்வதேச முதலீட்டாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் (Ad Hoc Group of Bondholders – AHGB) மற்றும் உள்நாட்டு நிதி நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் (Local Consortium of Sri Lanka – LCSL) கூட்டு நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையிலான கலந்துரையாடலின் பின்னர், தனியார் பிணைமுறி வழங்குநர்களுடனான இணக்கப்பாட்டு எட்டப்பட்டுள்ளது. இந்நாட்டின் தனியார் பிணைமுறிகளில் 50% … Read more

ஆற்றுக்குள் சிக்கிய மகன், வளர்ப்பு நாய் – காப்பாற்றச் சென்ற போலீஸ் எஸ்.ஐ உயிரிழந்த சோகம்!

தஞ்சாவூர், சீனிவாசபுரம் அருகே உள்ள சேவ்வப்பநாயக்கன் ஏரி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா வயது 56. வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு பிரிவில் போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றினார். இவர் பெரும்பாலும் தஞ்சாவூர் பெரிய கோயிலில் பாதுகாப்புப் பணியை மேற்கொள்வார். ராஜா தன் வீட்டில் செல்லப்பிராணியாக நாய் வளர்த்து வந்தார். அவரின் குடும்பத்தினர் அந்த நாய் மீது அதீத பாசம் வைத்திருந்தனர். இந்நிலையில் அந்த வளர்ப்பு நாயை ஆற்றில் குளிப்பாட்ட முடிவு செய்தார் ராஜா. அதன்படி நாயை … Read more

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 25-ம்தேதி வரை 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (செப்.20) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 21 முதல் 25-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் சில இடங்களில் இன்று அதிகபட்ச … Read more

விலங்கு கொழுப்பு கலந்த நெய்யில் திருப்பதி லட்டு தயாரிப்பு: ஜெகன் ஆட்சி மீது சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

திருப்பதி: திருப்பதி லட்டு பிரசாதம் உலக பிரசித்தி பெற்றதாகும். ஆனால், இந்த லட்டு பிரசாதத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சி காலத்தில், விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய்யை உபயோகித்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்ததும், திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரியாக சியாமள ராவ் நியமனம் செய்யப்பட்டார். ஐஏஎஸ் அதிகாரியான இவர், பதவி பொறுப்பேற்றதும், திருமலையில் பல இடங்களில் ஆய்வு மேற்கொண்டு, லட்டு பிரசாதத்தின் தரத்தையும் ஆய்வு செய்தார். அப்போது … Read more

பிரபல ரவுடி சீசிங் ராஜாவை சுவரொட்டி விளம்பரம் செய்து தேடும் தாம்பரம் போலீஸ்

சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை சுவரொட்டி விளம்பரம் செய்து தாம்பரம் போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது.