முதன்முறையாக டேட்டிங்.. நண்பர்கள் எச்சரித்தார்கள்.. திருமணம் பற்றி மனம் திறந்த டாப்ஸி

சென்னை: டாப்ஸி ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்ததாலும்; படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதாலும் தமிழில் பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆடுகளத்துக்கு பிறகு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்த அவர் ஹிந்தியில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அவரது நடிப்பில் கடைசியாக டன்கி

ஆம்ஸ்ட்ராங் விவகாரம்: `செல்வப்பெருந்தகைக்குத் தொடர்பு..!'- ராகுலுக்கு பகுஜன் சமாஜ் கடிதம்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகச் செயல்பட்டு வந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் பெரம்பூரில் வீட்டருகே படுகொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழக அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதில், பல ரவுடிகளின் பெயர்கள் அடிபட்ட அதேவேளையில், பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களின் பெயர்களும் அந்தப் பட்டியலில் சேர்ந்தது. ஆம்ஸ்ட்ராங் – பகுஜன் சமாஜ் கட்சி இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கும் தொடர்பு இருப்பதாகவும், அவரைக் கட்சியிலிருந்து நீக்குமாறும் காங்கிரஸ் … Read more

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான் 

கோவை: கோவை மாவட்டம் பேரூரில், பேரூர் ஆதீனம் சாந்தலிங்கம் மருதாசல அடிகளாரை, தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இன்று (செப்.19) மாலை நேரில் சந்தித்தார். தொடர்ந்து, ஆதீனத்திடம், கலைஞரின் 100 ரூபாய் நாணயத்தை அமைச்சர் வழங்கி ஆசி பெற்றார். அதைத் தொடர்ந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளாரின் இந்த மடம் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. முதல்வரை சந்தித்தபோது, கோவைக்கு செல்கிறேன், பேரூர் ஆதீனத்தை மரியாதை … Read more

கொல்கத்தா போராட்டக் களத்தில் கூடாரம் அகற்றம்: மருத்துவர்கள் குற்றச்சாட்டு

கொல்கத்தா: கொல்கத்தா சுகாதாரத் துறையின் தலைமையகமான ஸ்வஸ்தயா பவன் முன்பு இளநிலை மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், அங்கிருந்து பந்தல், மின்விசிறிகளை அகற்றும்படி, பந்தல் போட்டவர்களுக்கு வெளிப்புறத்தில் இருந்து அழுத்தம் கொடுக்கப்படுவதாக மருத்துவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி வேண்டி இளநிலை மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந் தநிலையில், போராட்டத்தின் போது சிறிது இளைப்பார போடப்பட்டிருந்த பந்தல், மின்விசிறி … Read more

3 நாட்கள் திருப்பதி மலைப்பாதையில் வாகனங்களுக்கு தடை

திருப்பதி திருப்பதி கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி மலைப்பாதையில் 3 நாட்கள் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வருகிற 4 ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவ விழா கோலாகலமாக தொடங்கி12 ஆம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் ஏழுமலையான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அதிகாரிகள் வரும் 8-ந் தேதி நடக்கும் கருட சேவைக்கான அனைத்து துறைகளின் ஏற்பாடு குறித்து தீவிர ஆலோசனை நடத்தினர். 8 ஆம் தேதி கருட சேவையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் … Read more

விமானத்தில் பயணிகள் பேஜர், வாக்கி-டாக்கி கொண்டு வரக்கூடாது.. தடை விதித்த கத்தார் ஏர்வேஸ்!

பெய்ரூட்: பெய்ரூட் விமான நிலையத்திலிருந்து விமானங்களில் வாக்கி-டாக்கி மற்றும் பேஜர்களை எடுத்துச் செல்ல கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் தடை விதித்துள்ளது. லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது நடத்தப்பட்ட கொடிய தாக்குதலின் போது ஆயிரக்கணக்கான மின்னணு சாதனங்கள் வெடித்ததை அடுத்து, லெபனான் சிவிலியன் ஏவியேஷன் இயக்குநரகம் அறிவுறுத்தலின்படி இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் இஸ்ரேல் – Source Link

சத்தமே இல்லாமல் நடந்த பயில்வான் ரங்கநாதன் மகள் திருமணம்.. பங்கேற்ற பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

சென்னை: நடிகராகவும், பத்திரிகையாளராகவும் விளங்குபவர் பயில்வான் ரங்கநாதன். நடிகர்கள், நடிகைகள் குறித்து அந்தரங்கமான விஷயங்களை பேசி; அதனால் சர்ச்சைகளை உருவாக்கி அதனை வைத்து யூட்யூபில் பிரபலமாக இருப்பவர் அவர். அவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தாலும் அதை பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. சூழல் இப்படி இருக்க அவரது மகளின் திருமணம் சத்தமே இல்லாமல் சில நாட்களுக்கு முன்பு நடந்து

18 ஆம் திகதி 12 .00 மணிக்கு பின்னர் அனைத்து பிரச்சார நடவடிக்கைகளுக்கும் தடை

வாக்கெடுப்பிற்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் அதாவது 18 ஆம் திகதி 12 .00 மணிக்கு பின்னர் சனாதிபதி வேட்பாளர்களின் அனைத்து பிரச்சார நடவடிக்கைகளையும் முடிவுறுத்த வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கை பின்வருமாறு:

Thiruma மேடையில் Stalin டீம் & EPS டீம்… அரசியல் Twist! | Elangovan Explains

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என புது ரூட் எடுத்திருக்கிறார் அமித்ஷா. இதற்கு எதிராக ‘மாநில சுயாட்சியை’ கையிலெடுத்திருக்கும் ஸ்டாலின். இன்னொரு பக்கம் உதயநிதிக்கு விரைவில் துணை முதலமைச்சர் பதவி கொடுக்கத் திட்டம். இதற்கு ‘பா.ஜ.க & விஜய்’ என இரண்டு நெருக்கடிகள் உள்ளன. அதேநேரம் , விசிக-வின் மது ஒழிப்பு மாநாடு பெரும் அதிர்வை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கெனவே திமுக பங்கேற்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அதிமுகவும் பங்கேற்க வாய்ப்பதிகம். அப்படி நடந்தால் ஒரே … Read more

அறக்கட்டளையில் சேர்த்து பரிசு தருவதாகக் கூறி பாஜகவில் இணைந்ததாக எஸ்எம்எஸ் – மக்கள் குற்றச்சாட்டு

புதுச்சேரி: அறக்கட்டளையில் இணைந்தால் தீபாவளி பரிசு தருவதாகக்கூறி பாஜகவில் இணைந்ததாக எஸ்எம்எஸ் வந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். புதுச்சேரியில் தற்போது பாஜகவினர் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 2 லட்சம் பேரை உறுப்பினராக சேர்க்க இலக்கு நிர்ணயித்து பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் முத்தியால்பேட்டை அகஸ்தியர் வீதியில் புதன்கிழமை (செப்.18) சிலர் பொதுமக்களை சந்தித்துள்ளனர் தாங்கள் புதிய அறக்கட்டளை தொடங்க உள்ளதாகவும் அதில் சேர வேண்டும் என்று தெரிவித்து அவர்களிடம் செல்போன் எண் கேட்டுள்ளனர் . மேலும் … Read more