கொல்கத்தா மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்: சனிக்கிழமை முதல் பணிக்கு திரும்புவதாக உறுதி

கொல்கத்தா: மருத்துவர்களின் கோரிக்கைகளுக்கு மேற்கு வங்க அரசு செவிசாய்த்ததையடுத்து ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்து வந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர் கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி வேண்டி இளநிலை மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அத்துடன் பணியிடத்தில் பாதுகாப்பான பணிச்சூழல் வேண்டியும், சுகாதார பணியாளர்களை ஆபத்தில் ஆழ்த்தியிருக்கும் ஊழல் முறைகளுக்கு காரணமான மூத்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் போன்ற கோரிக்கைகளை … Read more

திருப்பதி லட்டு செய்ய பயன்படுத்தப்படும் நெய்யில் கலப்படம்… சந்திரபாபு நாயுடுவின் பேச்சுக்கு ஆந்திர காங்கிரஸ் கண்டனம்…

திருப்பதி லட்டு கலப்பட நெய்யில் செய்யப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இந்துக்களின் மனது புண்படும்படியான இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. கடந்த ஆட்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு நெய் சப்ளை செய்ய போடப்பட்ட ஒப்பந்தத்தில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றுள்ளதாகவும் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட நெய்யை குறைவான விலைக்கு வாங்கியதாகவும் சந்திரபாபு … Read more

கொல்கத்தா பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்! நாளை பேரணி! சனிக்கிழமை முதல் பணிக்கு திரும்ப முடிவு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர்கள் நடத்தி வரும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை முதல் பணிகளை தொடர்வோம் என பயிற்சி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் 42 நாள் போராட்டம் முடிவுக்கு வருகிறது. மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், முதுநிலை இரண்டாம் ஆண்டு Source Link

GOAT Box Office: ஆடியோ லாஞ்ச் இல்லாமலே இத்தனை கோடி வசூல்.. இணையத்தில் கம்பு சுத்தும் தளபதி ரசிகர்கள்

சென்னை: தளபதி விஜய், கதாநாயகன் வில்லன் என இரட்டை வேடங்களில் நடித்து மிரட்டிய படம் கோட். இந்தப் படம் கடந்த 5ஆம் தேதி உலகம் முழுவதும் சோலோவாக ரிலீஸ் செய்யப்பட்டது. படம் உலகம் முழுவதும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேலான ஸ்கீர்ன்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழ் நாட்டில் மட்டும் 1100 திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. மாஸான ஓப்பனிங்கில்

அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை வெள்ளிக்கிழமை (20)   விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை (21) நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் காரணமாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கிணங்க இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் திங்கட்கிழமை (23) வழமை போன்று பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை குடிநீருக்காக கண்டலேறு அணையில் இருந்து விநாடிக்கு 1,200 கன அடி கிருஷ்ணா நீர் திறப்பு

திருவள்ளூர்: சென்னைக் குடிநீருக்காக, ஆந்திர மாநிலம்- கண்டலேறு அணையிலிருந்து விநாடிக்கு 1,200 கன அடி கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டுள்ளது. சென்னையின் குடிநீர் தேவைக்காக, தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ், ஆந்திர அரசு ஆண்டுதோறும் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி, ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி என, 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீரை வழங்க வேண்டும். அந்த வகையில், ஆந்திர அரசு, சென்னைக் குடிநீருக்காக ஜூலை முதல் அக்டோபர் வரை வழங்கவேண்டிய … Read more

ஆந்திர அரசுக்கு மத்திய அரசின் முழு ஆதரவு உள்ளது: முதல்வர் சந்திரபாபு நாயுடு

அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தில் மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதிலும் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதிலும் மத்திய அரசின் முழு ஆதரவு உள்ளதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மத்தியிலும் மாநிலத்திலும் மக்களுக்கான அரசாங்கங்கள் உள்ளன. இவை மக்கள் நலன் மற்றும் வளர்ச்சியில் அர்ப்பணிப்புடன் கூடிய முடிவுகளை எடுக்கும் அரசாங்கங்கள். ஆந்திரப் பிரதேசத்தில் மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதற்கும், மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதற்கும் தெலுங்கு … Read more

தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ராகுலுக்கு பாஜகவினர் மிரட்டல், ஒரேநாடு ஒரே தேர்தல், ஜிஎஸ்டி குளறுபடி உள்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான  சத்திய மூர்த்தி பவனில் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவரான, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு பாஜகவினர் மிரட்டல் விடுத்துள்ளதை கண்டித்தும், ஒரேநாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜிஎஸ்டி குளறுபடி உள்பட மத்தியஅரசை கண்டித்தும்,   காங்கிரஸ் கட்சியின் எதிர்கால திட்டங்கள் உள்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தலைவர் ராகுல்காந்தியை பழித்து பேசும் பா.ஜ.க.வினர் ஜி.எஸ்.டி. குளறுபடிகள் முத்ரா கடன் … Read more

ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலுக்கு இப்போதே ரெடியாகும் பாஜக.. அமித்ஷா நேரடி விசிட்! பிளான் இதுதான்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக இன்று ஜார்க்கண்ட்டுக்கு விசிட் சென்றுள்ளார். பாஜகவின் தயார் நிலைகள் குறித்து ஆய்வு செய்ய இருக்கிறார். கடந்த 4 நாட்களுக்கு முன்புதான் பிரதமர் மோடி ஜார்க்கண்ட் சென்று இருந்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு Source Link