பணிச்சுமையால் பெண் ஊழியர் உயிரிழப்பு: மத்திய அரசு விசாரணை

சென்னை: பணிச்சுமையால் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய தனது மகள் உயிரிழந்து விட்டதாக பாதிக்கப்பட்ட தாய் ஒருவர் எழுதிய கடிதம் சமூக வலைதளத்தில் கவனம் பெற்றது. இந்நிலையில், இது குறித்து விசாரிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தனது 26 வயது மகள் எர்ன்ஸ்ட் அண்ட் யங் (EY) நிறுவனத்தில் பணியாற்றி பணிச்சுமையால் உயிரிழந்ததாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், மகளின் இறுதிச்சடங்குக்கு கூட நிறுவன தரப்பில் இருந்து யாரும் வரவில்லை என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. “அன்னா செபாஸ்டியனின் உயிரிழந்ததை … Read more

லெபனான் பேஜர், வாக்கி-டாக்கி வெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டது எப்படி? – ஒரு தெளிவுப் பார்வை

லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய ஆயிரக்கணக்கான பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறின. அடுத்த நாளே அவர்கள் பயன்படுத்திய வாக்கி-டாக்கிகள் வெடித்துச் சிதறின. இந்த ‘டிவைஸ் வெடிப்புத் தாக்குதல்’ சம்பவங்களில் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர்; ஏறத்தாழ 3,000 பேர் காயமடைந்துள்ளனர். இந்தச் சதிச் செயலில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் சதி இருப்பது தெரியவந்துள்ளது. எனினும், இஸ்ரேல் அரசு, இஸ்ரேல் ராணுவம், இஸ்ரேல் மொசாட் உளவுத் துறை சார்பில் இருந்து இதுவரை எந்தவித விளக்கமும் வழங்கப்படவில்லை. … Read more

மணிமேகலை-பிரியங்கா சண்டையில் தப்பு செய்தது யார்? குரேஷி சொன்ன விஷயம்..

Kuraishi About Priyanka Deshpande And Manimegalai : சில நாட்களுக்கு முன்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், மணிமேகலை-பிரியங்கா இடையே நடந்த சண்டை சின்னத்திரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.   

ஒரே நாடு ஒரே தேர்தல்: எந்தெந்த மாநிலங்களுக்கு சிக்கல்? தமிழகத்திற்கு என்ன பாதிப்பு?

One Nation One Election: நாடு முழுவதும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை செயல்படுத்தினால், எந்தெந்த மாநிலங்களுக்கு சிக்கல் ஏற்படும்? தமிழகத்திற்கு என்ன பாதிப்பு ஏற்படும்? எந்த மாதிரியான மாற்றம் ஏற்படும்? என்பதைக் குறித்து பார்ப்போம்.

IND vs BAN : முதல் டெஸ்டில் டக்அவுட் ஆன இளம் வீரர், இனி ஊருக்கு கிளம்ப வேண்டியது தான்..!

வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது.  டாஸ் வெற்றி பெற்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்ய இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஷ்வால் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடினாலும் வங்கதேச அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. துல்லியமான … Read more

இன்னும் 10 நாட்களில் துணை முதல்வராகும் உதயநிதி : அமைச்சர் தா மோ அன்பரசன்

காஞ்சிபுரம் அமைச்சர் தா மோ அன்பரசன் இன்னும் 10 நாட்களில் உதயநிதி துணை முதல்வராவார் எனத் தெரிவித்துள்ளார். வருகிற 28 அம் தேதி தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி திடலில் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டம் குறித்த முக்கிய நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, க.பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், … Read more

உக்ரைனுக்குள் நுழைந்த இந்திய ஆயுதங்கள்.. கடும் கோபத்தில் ரஷ்யா.. உலக அரசியல் மொத்தமா மாறுதே

மாஸ்கோ: இந்திய ஆயுத நிறுவனங்கள் ஐரோப்பாவுக்கு விற்ற சில ஆயுதங்கள், குறிப்பாகப் பீரங்கி குண்டுகள், உக்ரைனுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன. இந்த ஆயுதங்களை வாங்கிய ஐரோப்பிய கஸ்டமர்களே இதை உக்ரைனுக்கு அனுப்பியுள்ளனர். உக்ரைன் ரஷ்யா இடையே போர் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இதனால் ரஷ்யா கடும் கோபத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. உக்ரைன் நாட்டிற்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த Source Link

Lubber Pandhu Bule Sattai Review: லப்பர் பந்துக்கு ப்ளூ சட்டை மார்க் என்ன தெரியுமா? விவரம் இதோ!

சென்னை: நடிகர் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் உள்ளிட்டோர் கதாநாயகர்களாக நடித்து வெளியாகவுள்ள படம் லப்பர் பந்து. இந்தப் படம் நாளை அதாவது செப்டம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. முழுக்க முழுக்க கிரிக்கெட்டை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் சிறப்புத் திரையிடல் பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது. படம் பார்த்த பலர் படம் குறித்து தங்களது

வாக்கெடுப்பு நாளில் தடை செய்யப்பட்ட செயல்கள்

வாக்கெடுப்பு நாளில் தடை செய்யப்பட்ட செயல்கள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (19) அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கை பின்வருமாறு:

`பிஷ்னோயை அனுப்பவா?' – வாக்கிங் சென்ற சல்மான் கான் தந்தையை மிரட்டிய பர்தா அணிந்த பெண்!

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு டெல்லியைச் சேர்ந்த மாஃபியா கும்பல் தலைவர் லாரன்ஸ் பிஷ்னோய் தொடர்ந்து மிரட்டல் விடுத்துக்கொண்டிருக்கிறார். அவரது மிரட்டல் காரணமாக சல்மான் கானுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதோடு சல்மான் கான் வெளியில் செல்லும்போது குண்டு துளைக்காத கார் பயன்படுத்தி வருகிறார். சல்மான் கானை கொலைசெய்யவும் லாரன்ஸ் பிஷ்னோய் ஆட்கள் முயற்சி மேற்கொண்டனர். கடந்த ஏப்ரல் மாதம் சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது. இத்துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று சல்மான் கான் … Read more