‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையை கண்டித்து தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையை கண்டித்து சென்னையில் இன்று (செப்.19) நடைபெற்ற தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக காங்கிரஸ் மாநில செயற்குழு கூட்டம் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னையில் இன்று (செப்.19) நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக பொறுப்பாளர் டாக்டர் அஜோய்குமார், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சூரஜ் ஹெக்டே மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், பிரதமர் மோடி தலைமயில் மத்திய அரசு அமைந்தது முதற்கொண்டு … Read more

அதிகப்படியான வாக்குப்பதிவு மூலம் ஜம்மு காஷ்மீர் புதிய வரலாறு படைத்துள்ளது: பிரதமர் மோடி

ஸ்ரீநகர்: முதற்கட்டத் தேர்தலில் அதிகப்படியான வாக்குகள் பதிவாகி இருப்பதன் மூலம் ஜம்மு காஷ்மீர் புதிய வரலாற்றை படைத்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஸ்ரீநகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) உரையாற்றினார். அப்போது அவர், “இன்று நீங்கள் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் வந்திருக்கிறீர்கள். இளைஞர்களின் இந்த உற்சாகம், பெரியவர்கள் மற்றும் ஏராளமான தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் பார்வையில் … Read more

விண்வெளியில் பிறந்தநாள் கொண்டாடும் சுனிதா வில்லியம்ஸ்: நெட்டிசன்கள் வாழ்த்து

சென்னை: சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ், இன்று (செப்.19) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு நெட்டிசன்கள் பலரும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் என நாசாவின் இரண்டு விண்வெளி வீரர்கள் போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலனில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். சுமார் ஒரு வார காலம் அவர்களது பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் … Read more

ரஞ்சித்துக்கு விழுந்த அறை! வேதநாயகிக்கு ஷாக் கொடுத்த ரத்தினவேல்! வள்ளியின் வேலன் எபிசோட் அப்டேட்

Valliyin Velan 19th Sep Episode Update : அமெரிக்காவிலிருந்து படித்து முடித்து நாட்டுக்கு வந்த ரஞ்சித்! அறை வாங்கி டென்ஷனான ரஞ்சித்தின் ரியாக்‌ஷன்!

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டம் : திமுக அரசை விளாசிய ராமதாஸ்

Ramadoss : அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு அவமரியாதை நடைபெறுவதை கண்டுகொள்ளாமல் பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியிருக்கிறது திமுக அரசு என மருத்துவர் ராமதாஸ் விளாசியுள்ளார். 

இந்தியா போஸ்ட் பெயரில் SMS… சைபர் மோசடிக்கு ஆளாகாதீங்க… அஞ்சல் துறை எச்சரிக்கை

டிஜிட்டல் யுகத்தில், நமது பணிகள் பல எளிதாகி இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், அதன் கூடவே, சைபர் குற்றங்களும் ஆன்லைன் மோசடிகளும் கடந்த சில காலங்களாக அதிகரித்து வருகின்றன. சைபர் மோசடியில் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழக்கும் சம்பவங்கள் குறித்த வழக்கு அடிக்கடி செய்திகளில் காணலாம். அந்த வகையில் இந்திய அஞ்சல் துறை பெயரில் அனுப்படும் போலி எஸ்எம்எஸ் செய்தி குறித்து அஞ்சல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியா போஸ்ட் என்ற … Read more

ஆப்பிள் ஐபோன் 16 விற்பனை சரிவு… தள்ளுபடி விலையில் ஊழியர்களுக்கு விற்பனை…

ஆப்பிள் iPhone 16 விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை என்பதால் அந்நிறுவன ஊழியர்களுக்கு தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் விற்பனை 2007ம் ஆண்டு துவங்கியது. பெரிய திரை அளவுகள், வீடியோ-பதிவு, வாட்டர்-ப்ரூப், கைரேகை சென்சார் என பல்வேறு புதிய அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட ஐபோன் மாடல்களை அந்நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் அறிமுகப்படுத்தி வருவதுடன் அதன் அளவு மற்றும் எடையைக் கொண்டு வெவ்வேறு வேரியண்ட்களை வழங்குகிறது. இந்த ஆண்டு செயற்கை நுண்ணறிவு அம்சத்துடன் கூடிய … Read more

குடியேற முடியாது.. ரூல்சை இறுக்கிப் பிடித்த கனடா.. இந்திய மாணவர்களுக்கு காத்துள்ள சிக்கல்

ஒட்டாவா: கனடா நாடு, தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான நடவடிக்கையாக, வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி அனுமதிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதாகவும், வெளிநாட்டு தொழிலாளர் விதிகளை கடுமையாக்குவதாகவும் புதன்கிழமை அறிவித்தது. இந்த நடவடிக்கை இந்திய மாணவர்கள் பலரை பாதிக்கும். “இந்த ஆண்டு 35% குறைவான வெளிநாட்டு மாணவர் அனுமதிகளை வழங்குகிறோம். அடுத்த ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் 10% Source Link

அம்பானி வீட்டு திருமணம்.. கலந்துகொண்ட பிரபலங்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதா?.. நடிகை கொடுத்த விளக்கம்

சென்னை: இந்தியாவின் தலைப்பு செய்திகளில் ஒன்றாக மாறியிருந்தது முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆன்ந்த் அம்பானியின் திருமணம். ராதிகா மெர்ச்சன்ட் என்பவரை காதலித்துவந்த அவர்; வீட்டு சம்மதத்துடன் அவரை திருமணம் செய்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு இந்தத் திருமண விழாவில் ரஜினிகாந்த், ஷாருக்கான், அட்லீ உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். இந்தச் சூழலில் திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்களுக்கு

தேர்தல் முறைப்பாடுகளின் சாரம்சம்

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் (2024.09.18 பி.ப 04.30 வரை) தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக 208 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதேவேளை, 2024.07.31ஆம் திகதி தொடக்கம் 2024.09.18ஆம் திகதி வரையிலும் கிடைக்கப்பெற்றுள்ள மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 4945 என்றும் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.