“ 'ஒரே நாடு,ஒரே தேர்தல்' திட்டத்தை பாஜக-வால் ஒருபோதும் செயல்படுத்த முடியாது!" – ஸ்டாலின் எதிர்ப்பு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய இருக்கிறது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் தெரிவித்திருந்தது. இது பேசுப்பொருளாக மாறியது. இந்தத் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஒரே நாடு ஒரே திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். #OneNationOneElection is an impractical proposition … Read more

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ நடைமுறைக்கு சாத்தியமற்றது: முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு 

சென்னை: மத்திய அரசின் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ எனும் முன்மொழிவு நடைமுறைக்கு சாத்தியமற்றது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்: “ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் முன்மொழிவு நடைமுறைக்குச் சாத்தியமற்றதும், இந்தியாவின் பரந்துபட்ட தேர்தல் முறையின் சிக்கல்களைக் கவனத்தில் கொள்ளதாதும், கூட்டாட்சியியலைச் சிதைப்பதும் ஆகும். வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு காலங்களில் தேர்தல் நடப்பது, அந்தந்த மாநிலத்துக்குரிய பிரச்சினைகள், ஆட்சி முன்னுரிமைகள் உள்ளிட்ட காரணங்களால் … Read more

“தோல்வியடைந்த பொருளை மெருகேற்ற பார்க்கிறீர்கள்” – கார்கேவுக்கு ஜே.பி.நட்டா கடிதம்

புது டெல்லி: “பொதுமக்களால் பலமுறை நிராகரிக்கப்பட்ட உங்களின் தோல்வியடைந்த பொருளை மெருகேற்றும் முயற்சியில் நீங்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளீர்கள்” என ராகுல் காந்தி குறித்து காட்டமாக விமர்சித்து மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “பொதுமக்களால் பலமுறை நிராகரிக்கப்பட்ட உங்களின் தோல்வியடைந்த பொருளை மெருகேற்றும் முயற்சியில் நீங்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளீர்கள். அரசியல் அழுத்தம் காரணமாக அதனை சந்தைப்படுத்துகிறீர்கள். நீங்கள் எழுதிய கடிதத்தை படித்த … Read more

லெபனானில் வெடித்த வாக்கி-டாக்கிகள் எங்கள் தயாரிப்பு அல்ல: ஜப்பான் நிறுவனம் அறிவிப்பு

டோக்கியோ: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று (செப்.18) ஒரே நேரத்தில் பல இடங்களில் வாக்கி-டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழந்த நிலையில், அந்த வாக்கி-டாக்கிகள் தங்கள் நிறுவனத்தின் தயாரிப்பு அல்ல என்று ஜப்பானின் Icom நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஜப்பானிய நிறுவனமான ஐகாம் வியாழக்கிழமை (செப். 19) வெளியிட்ட அறிக்கையில், “Icom நிறுவனத்தின் IC-V82 என்ற மாடல் வாக்கி-டாக்கிகள் 2004 முதல் அக்டோபர் 2014 வரை தயாரிக்கப்பட்டவை. இந்த மாடல் வாக்கி-டாக்கிகள் மத்திய கிழக்கு உட்பட … Read more

'ஒரே நாடு ஒரே தேர்தல்' பாஜகவுக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவு தேவையா?

One Nation One Election: இந்திய கட்டமைப்பிற்கு ஒரு நாடு ஒரே தேர்தல் சாத்தியமா? அதன் சாதகம் மற்றும் பாதகம் என்ன? பிரதமர் மோடி தலைமையிலான பாஜாகவுக்கு ஒரு நாடு ஒரே தேர்தல் கொண்டுவர போதுமான எண்ணிக்கை இருக்கிறதா என்பதை பார்க்கலாம்.

வாகை சூடவாவிற்கு பிறகு எனக்கு நல்ல படம் இதுதான் – நடிகர் விமல்!

‘கன்னிமாடம்’ மூலம் இயக்குநராக கவனம் பெற்ற போஸ் வெங்கட் இயக்கத்தில்,  நடிகர் விமல் நடிப்பில் கல்வியை மையப்படுத்தி உருவாகி உள்ள சார்.  

எஸ்பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு – முழு விவரம்

அறப்போர் இயக்கத்தின் புகாரின் அடிப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.    

பக்கார்டி ரம் உடன் மிக்ஸ் ஆகவிருக்கிறது கோக்…

உலகின் முன்னணி ரம் தயாரிப்பு நிறுவனமான பக்கார்டி உடன் கோகோ கோலா நிறுவனம் கைகோர்த்துள்ளது. ரம் மற்றும் கோக் இரண்டையும் கலந்த காக்-டெயில் பானத்தை கேன்களில் அடைத்து விரைவில் விற்பனை செய்ய உள்ளது. ஏற்கனவே உலகின் முன்னணி பீர் உற்பத்தி நிறுவனமான மோல்சன் கூர்ஸ் உடன் இணைந்து 2021ம் ஆண்டு முதல் காக்-டெயில் விற்பனையில் கோகோ கோலா நிறுவனம் இறங்கியது. தவிர, ஜாக் டேனியல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விஸ்கியுடன் கூடிய ரெடி டு ட்ரிங்க் (Coca-Cola RTD) … Read more

இஸ்ரேலின் 5 மாத பிளான்! முதலில் பேஜர்.. அடுத்து வெடித்து சிதறிய வாக்கி டாக்கிகள்.. அலறும் ஹிஸ்புல்லா

பெய்ரூட்: மத்திய கிழக்கில் பதற்றமான சூழலே பல மாதங்களாக நிலவி வருகிறது. ஏற்கனவே இஸ்ரேல் ஹமாஸ் போர் தொடரும் நிலையில், சமீபத்தில் லெபனான் நாட்டில் அடுத்தடுத்து இரட்டை தாக்குதல் நடந்துள்ளது. இது சர்வதேச அளவில் மிகப் பெரியளவில் பேசுபொருள் ஆகியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். லெபனான் நாட்டில் அடுத்தடுத்து இரட்டை தாக்குதல் நடந்துள்ளது. இதில் Source Link

அந்த விஷயத்துல விஜய்.. கடந்த சில வருஷமா அவரோட பேசவேயில்லை.. தேவரா நடிகர் சொன்ன விஷயம்!

சென்னை: ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர், சைஃப் அலிகான் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள தேவரா படம் வரும் செப்டம்பர் 27ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. ஆச்சார்யா படத்திற்கு பிறகு கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் போஸ்டர்கள், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் படத்தின்