அஜித் அமைதியா இருக்கறதாலதான் விஜய் ரசிகர்கள் துள்ளுறாங்க – இயக்குநர் பேரரசு பளிச்

சென்னை: தமிழ் சினிமாவில், ஒரு நடிகரை மற்றொரு நடிகருக்கு எதிராக நிறுத்துவது என்பது காலம் காலமாக நடைபெற்று வருகின்றது. இது ஒரு வழக்கமாகவே மாறிவிட்டதால் இன்றைக்கு தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் புதிய நடிகர் கூட, தனக்கு எதிரான நடிகர் இவர்தான் என நினைத்துக் கொள்ளும் சூழல் உள்ளது. உதாரணமாக எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினிகாந்த்

திருப்பதி லட்டில் நெய்க்கு பதிலாக விலங்கு கொழுப்பு; ஜெகன் அரசுக்கு எதிராக சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டு

அமராவதி, ஆந்திர பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியின்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்பட்ட பிரசாதத்தில் கலப்படம் நடந்தது என பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார். இதுபற்றி ஆந்திர பிரதேச மந்திரி நர லோகேஷ், அவருடைய தந்தையான முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பேசிய வீடியோ பதிவு ஒன்றை தன்னுடைய எக்ஸ் ஊடகத்தில் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து அதில் அவர் வெளியிட்ட செய்தியில், திருமலையில் உள்ள கடவுள் ஏழுமலையான் கோவில் … Read more

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மகளிர் டி20 கிரிக்கெட்; 13 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி

முல்தான், தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 போட்டி முல்தானில் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக முனீபா அலி மற்றும் குல் … Read more

லெபனானில் பேஜர்கள் வெடித்த விவகாரம்: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு

பெரூட், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் இஸ்ரேல் மீது ஏவுகணை, ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், இஸ்ரேலின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள லெபனானில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் தாக்குதலால் இஸ்ரேலின் வடக்கு எல்லையில் வசித்து வந்த மக்கள் தற்காலிகமாக பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இதனிடையே, இடம்பெயர்ந்துள்ள மக்களை மீண்டும் வடக்குப்பகுதியில் குடியமர்த்துவதில் இஸ்ரேல் உறுதியாக உள்ளது. ராணுவ நடவடிக்கை மூலம் வடக்கு எல்லை பகுதியில் அமைதியை நிலைநாட்டி மக்களை குடியமர்த்த … Read more

Doctor Vikatan: அடிக்கடி கை, கால் வலி… தொடரும் களைப்பு; கால்சியம் சப்ளிமென்ட் உதவுமா?

Doctor Vikatan: என் வயது 50. வாரத்தில் பல நாள்கள் அதிக களைப்பாகவே உணர்கிறேன். அடிக்கடி கை, கால்களில் வலி ஏற்படுகிறது. என்னுடைய தோழிக்கும் இதே பிரச்னை இருந்ததாகவும், அதற்கு அவள் வைட்டமின் டி மற்றும் கால்சியம் சப்ளிமென்ட் எடுத்துக்கொண்டதாகவும் சொன்னாள். நானும் அவற்றை எடுத்துக்கொள்ளலாமா…. யாருக்கெல்லாம் இந்த சப்ளிமென்ட்டுகள் தேவை? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த  எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவர் அருண்குமார் எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவர் அருண்குமார் |சென்னை ஆரோக்கிய விஷயத்தில் அடுத்தவர் பின்பற்றும் சிகிச்சைகளை … Read more

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு: குற்றச்சாட்டு பதிவுக்காக அக்.1-ல் ஆஜராக உத்தரவு

சென்னை: கடந்த 2011-15 அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, பலருக்கும் வேலை வாங்கித் தருவதாகக்கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 3 மோசடி வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட 47 பேருக்கு எதிரான இந்த வழக்கு சென்னை எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பாக … Read more

27 நாடுகளில் பரவும் புதிய எக்ஸ்இசி வகை கரோனா

லண்டன்: புதிய எக்ஸ்இசி வகை கரோனா 27 நாடுகளில் பரவியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவும் இந்த கரோனா வகை, ஏற்கெனவே வந்த ஒமிக்ரான் திரிபுகள் கேஎஸ்.1.1 மற்றும் கேபி.3.3 ஆகியவை இணைந்த கலவையாக உள்ளது. இது விரைவில் ஆதிக்கம் செலுத்தக் கூடிய கரோனா திரிபாக மாறலாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த புதிய வகை கரோனா ஜெர்மனியில் கடந்த ஜூன் மாதம் கண்டறியப்பட்டது. அதன்பின் இங்கிலாந்து, அமெரிக்கா, டென்மார்க் உட்பட பல நாடுகளில் எக்ஸ்இசி … Read more

இன்று சென்னையில் இந்தியா – வங்க தேச் கிரிக்கெட் போட்டி தொடக்கம்

சென்னை சென்னையில் இன்று காலை 9.30 மணிக்கு இந்தியா வங்க தேசம் இடையே கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இந்தியாவுக்கு ஷாண்டோ தலைமையிலான வங்காளதேச கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது  உப்ர்க்.முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. … Read more

GOAT Box Office Day 14: தளபதினா சும்மாவா? 3வது வாரத்தில் வசூலில் பல கோடிகளை தட்டித்தூக்கும் கோட்!

சென்னை: விஜய் நடிப்பில் கடந்த 5ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் தி கோட். இந்தப் படத்தில் விஜய் கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடிப்பில் மிரட்டிவிட்டுள்ளார். படத்தினை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். படத்தினை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் வெளியாகி இன்றுடன் 15 நாட்கள் ஆகின்றது. இந்நிலையில் படத்தின் 14