ஜம்மு காஷ்மீர்: 7 சட்டசபை தேர்தல்களை விட அதிகம்.. முதல் கட்டத்தில் 61.11% வாக்குகள் பதிவு!

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் முதல் கட்டத்தில் 61.11% வாக்குகள் பதிவானதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் கிஷ்ட்வாரில் அதிகபட்சமாக 80.14%; குறைந்தபட்சமாக புல்வாமாவில் 46.65% வாக்குகள் பதிவானதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு நேற்று 24 தொகுதிகளில் Source Link

அந்த காரணத்துக்காக ஹெச். வினோத்தை கொல்லவும் தயாரான பார்த்திபன்.. ஏன் இந்த விபரீத முடிவு?

சென்னை: தமிழ் சினிமாவில் மிகவும் வித்தியாசமான திரை மொழியில் தனது படங்களை உருவாக்கி அதன்மூலம் தனக்கென தனி அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றிருப்பவர் இயக்குநர் பார்த்திபன். இவர் தமிழ் சினிமாவில் நடிகராக, இயக்குநராக மற்றும் தயாரிப்பாளராகவும் வலம் வருகின்றார். கமர்ஷியல் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட படங்களை இயக்கும் பார்த்திபன் தனது மனதிற்கு பிடித்த கதாபாத்திரங்களில் நடிக்கவும் செய்கின்றார்.

ஜம்மு மற்றும் காஷ்மீர்: முதல்கட்ட சட்டசபை தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவு

ஸ்ரீநகர், ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. இதன்பின்பு, ஜம்மு மற்றும் காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதில், ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசம் என்ற அந்தஸ்து பெற்றது. லடாக்கிற்கு சட்டசபை இல்லாத யூனியன் பிரதேச அந்தஸ்து வழங்கப்பட்டது. இந்நிலையில், நடப்பு ஆண்டு செப்டம்பர் மாத இறுதிக்குள் ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று சுப்ரீம் … Read more

இந்தியா – வங்காளதேசம் இடையிலான டெஸ்ட் போட்டி; சென்னையில் நாளை தொடக்கம்

சென்னை, பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய ஷாண்டோ தலைமையிலான வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய வங்காளதேச அணி … Read more

27 நாடுகளில் பரவிய புதிய வகை கொரோனா: புதிய அலை உருவாகலாம் என எச்சரிக்கை

நியூயார்க், சீனாவின் வுகான் மாகாணத்தில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் பிறகு உலக அளவில் கொரோனா வைரஸ் பரவி லட்சக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. பின்னர் கொரோனா தடுப்பூசி கண்டறியப்பட்டு, பொதுமக்களுக்கு செலுத்தப்பட்ட பின்னர் படிப்படியாக கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தது. தற்போதும் ஒரு சில நாடுகளில் கொரோனா அதன் கோரமுகத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்நிலையில் அடுத்த அதிர்ச்சியாக எக்ஸ்இசி வேரியண்ட் (XEC variant) என்ற புதிய வகை கொரோனாவின் தொற்று … Read more

தமிழகத்தில் இன்று வழக்கத்தை விட 7 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்

சென்னை: சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்குதிசைக் காற்றில் வேகமாறுபாடு காரணமாக இன்று (செப்.19) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 20 முதல் 24-ம் தேதி வரைஓரிரு இடங்களில் மிதமான மழைபெய்யக்கூடும். தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் அளவு அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும்புறநகர் பகுதிகளில் இன்று வானம்ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். … Read more

ஆந்திர சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோருக்கு 33% இட ஒதுக்கீடு: அமைச்சரவையில் தீர்மானம்

அமராவதி: ஆந்திர அமைச்சரவை கூட்டம் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அமராவதியில் நேற்று நடைபெற்றது. இதில் சட்டப் பேரவையில்,பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்க ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் தேர்தல் வாக்குறுதியை முதல்வர் சந்திரபாபு நாயுடு நிறைவேற்றி உள்ளார். மேலும் மதுபான கடைகளை மீண்டும் தனியாருக்கே வழங்கி, தரமான மதுபானங்களை குறைந்த விலைக்கு கொடுப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குவார்ட்டர் ரூ.99-க்கு தரமானதாக வழங்கிட வேண்டுமெனவும், ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் வாங்கும் அளவுக்கு … Read more

லெபனானில் 5 ஆயிரம் பேஜர்கள் வெடித்ததில் 12 பேர் உயிரிழப்பு: இஸ்ரேல் சதி அம்பலம் – நடந்தது என்ன?

பெய்ரூட்: லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய 5 ஆயிரம் பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறியதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 4 ஆயிரம் பேர் இதில்காயமடைந்துள்ளனர். இந்தச் சதிச்செயலில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் சதி இருப்பது தற்போது தெரியவந் துள்ளது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சினை நீடித்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபரில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில்செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலாக இஸ்ரேல் போர் … Read more

முதல்வர் தான் துணை முதல்வர் பதவி குறித்து முடிவெடுப்பார் : உதயநிதி ஸ்டாலின்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் துணை முதல்வர் பதவி குறித்து முடிவெடுப்பார் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நேற்று  தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. விழாவில் பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர் பெயர்களிலான விருதுகள், கட்சியில் சிறப்பாக செயல்பட்டோருக்கான பரிசுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி உரையாற்றினார். விழாவில் விருது பெற்றவர்கள் சார்பில் ஏற்புரை வழங்கிய முன்னாள் மத்திய இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் “அமைச்சர் … Read more

இப்ப சூட்சமம் தெரிஞ்சிடுச்சு.. ஆனா.. குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் ஸ்ருதிகா ஓபன்!

சென்னை: நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேத்தி என்ற அடையாளத்துடன்தான் கடந்த 2002ம் ஆண்டில் ஸ்ரீ என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார் நடிகை ஸ்ருதிகா. முதல் படத்திலேயே நடிகர் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தாலும் இந்தப் படம் ஸ்ருதிகாவிற்கு கைக்கொடுக்கவில்லை. தொடர்ந்து 4 படங்களில் நடித்த ஸ்ருதிகா, படங்களில் நடிப்பதில் இருந்து விலகினார். அர்ஜுன் என்பவரை தன்னுடைய 22வது