வசூலில் மாஸ் காட்டும் ஜூனியர் என்டிஆரின் தேவரா.. ஓடிடி ரிலீஸ் எப்ப தெரியுமா மக்களே?

சென்னை: நடிகர் ஜூனியர் என்டிஆரின் 30வது படமாக உருவாகி கடந்த இரு தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசான தேவரா படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகியிருந்த இந்தப் படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் இணைந்திருந்தார். அவர் இந்தப் படத்தின்மூலம் தென்னிந்திய சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார். படம் பான் இந்தியா படமாக

சீனா ஓபன் டென்னிஸ்: அல்காரஸ் காலிறுதிக்கு தகுதி

பீஜிங், பல முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), டச்சு வீரரான கிரீக்ஸ்பூர் உடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அல்காரஸ் 6-1 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இவர் காலிறுதியில் கரேன் கச்சனோவ் … Read more

பதற்றத்தை தணிக்க நடவடிக்கை- இஸ்ரேலுக்கு சீனா வலியுறுத்தல்

லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்துள்ளது. அப்பாவி மக்கள் பலர் கொல்லப்படுவதால், போரை நிறுத்த வேண்டும் என தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அவ்வகையில், மேற்கு ஆசியாவில் அதிகரித்துள்ள பதற்றங்களைத் தணிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு சீனா இன்று அழைப்பு விடுத்துள்ளது. குறிப்பாக இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பதற்றத்தை தணிக்கவும், … Read more

சேலத்தில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்: கூண்டு, கேமரா பொருத்தி வனத்துறை கண்காணிப்பு

மேட்டூர்: சேலத்தில் மேட்டூரை தொடர்ந்து கெங்கவல்லிக்கு உட்பட்ட வனப்பகுதி கிராமத்தில் வனவிலங்கு தாக்கியதில் கன்றுக்குட்டி உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சிறுத்தை தாக்கி கன்று உயிரிழந்ததாக வனத்துறையிடம் அளித்த தகவலை அடுத்து, கூண்டு, கேமரா பொருத்தி அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் மேச்சேரி பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சிறுத்தை நடமாட்டம் இருந்தது கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் தெரியவந்தது. மேச்சேரி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிறுத்தை நடமாட்டத்தால் … Read more

வங்கதேசத்திலிருந்து ஊடுருவிய 17 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்: அசாம் முதல்வர் தகவல்

திஸ்பூர்: வங்கதேசத்தில் இருந்து அசாம் மாநிலத்துக்குள் ஊடுருவிய 17 பேர், நேற்று அதிகாலை வங்க தேச எல்லைக்குள் திருப்பி அனுப்பப்பட்டதாக மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா தெரிவித்துள்ளார். வங்கதேச பொதுத் தேர்தலுக்குபின் அங்கு கலவரம் ஏற்பட்டது. அங்கிருக்கும் மக்கள், இந்தியாவுக்குள் ஊடுருவது அதிகரித்துள்ளது. இந்திய – வங்கதேச எல்லையில், எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்களையும் மீறி ஊடுருவல் நடைபெறுகிறது. வங்கதேசத்தில் இருந்து கடந்த5-ம் தேதி ஐந்து பேர் அசாம் மாநிலத்தின் கரீம்கஞ்ச் … Read more

கான்பூர் டெஸ்ட்: இனி மழை பெய்யாது… வெற்றிக்கு இந்திய அணி என்ன செய்ய வேண்டும்? – அதிசயம் நடக்குமா?

IND vs BAN, Kanpur Test: இந்தியா – வங்கதேசம் அணிகள் (India vs Bangladesh) இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட உள்ளன. தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் கடந்த செப். 19ஆம் தேதி தொடங்கிய நிலையில், 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை … Read more

என் மீதான விமர்சனங்களுக்கு எனது செயல்பாடுகள் மூலம் பதில் : உதயநிதி

சென்னை தமிழக துணை முத்ல்வர் உதயநிதி தன் மீது வைக்கப்படும் விமர்சாங்களுக்கு தமது செய்ல்பாடுகள் மூலம் பதில் அளிக்கப்போவதாக கூறியுள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார். உடனடியாக அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படாமல் கடந்த ஆண்டு அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை ஒதுக்கப்பட்டது. கடந்த சில காலமாக உதயநிதிக்கு துணை முதல்வ்ர் … Read more

உங்களால் என் குடும்பமே தெருவில் நிற்குது.. பதவி கேட்டு புஸ்ஸி ஆனந்திடம் பெண் வாக்குவாதம் – பரபரப்பு

கும்பகோணம்: ‛‛உங்களால் என் குடும்பமே நடுத்தெருவில் நிற்கிறது” எனக்கூறி பெண் ஒருவர் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரிடம் வாக்குவாதம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்ததை தொடங்கி உள்ளார். இந்த கட்சியின் முதல் அரசியல் மாநாடு என்பது அடுத்த மாதம் (அக்டோபர்) 27 ம் தேதி Source Link

எப்படி வளந்துட்டாங்க.. குழந்தைகளை சமாளிக்க முடியலயாம்.. கடவுளிடம் புலம்பும் செல்வராகவன்!

சென்னை: தமிழ் சினிமாவில் உள்ள டாப் இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். இவரது சினிமாக்கள் வெளிப்படையாக மனித மனங்களை வெளிச்சம் போட்டு காட்டியது. தனது படைப்பில் எந்த மாதிரியான ஜெனரில் படம் எடுத்தாலும், அதனுள் மனத மனதிற்குள் இருக்கும் அழுக்கை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டிவிடுவார். இவரது இயக்கத்தில் வெளியான படங்களுக்கு இன்றுவரை வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். கடந்த

திருப்பதி பிரம்மோற்சவம்.. ஏழுமலையானை அலங்கரிக்கும் சிறப்பு மாலைகளின் முக்கியத்துவம்

திருப்பதி திருமலையில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் 4-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. முதல் நாள் மாலையில் (அக்டோபர் 4), வெங்கடேஸ்வர ஸ்வாமிக்கு மாநில அரசு சார்பில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அதிகாரப்பூர்வ பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்து, பெரிய ஷேக வாகன சேவையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய உள்ளார். பிரம்மோற்சவ விழா … Read more