வேட்டையன் ரசிகர்களுக்கு ட்ரிபிள் ட்ரீட்! நடிப்பு அரக்கன் ஃபகத் ஃபாசில் கதாபாத்திரமும் அறிவிப்பு

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் வேட்டையன். இந்தப் படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தினை ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் ராணா டகுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வாக்கெடுப்பு நிலையங்களிலும் வாக்கெண்ணும் நிலையங்களிலும்  தவிர்க்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்

வாக்கெடுப்பு நிலையங்களிலும் வாக்கெண்ணும் நிலையங்களிலும் சில நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தவிர்க்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

MODI-யின் 3-வது ஆட்சியின் 100 நாள் வேதனையா… சாதனையா? Imperfect Show | Modi | Stalin

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,  * VCK மது ஒழிப்பு மாநாட்டில் ADMK பங்கேற்கிறதா – Edappadi பதில். * துணை முதல்வர் பதவி… உதயநிதியின் பதில் என்ன?  * “பெண் அமைச்சருக்கு அடக்கம், பணிவு வேண்டும்” – ஈவிகேஎஸ் இளங்கோவன் சர்ச்சை கருத்து.. வானதி காட்டம்!  * புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது! * நிபா பரவலைத் தடுக்க மருத்துவக் கண்காணிப்பு தீவிரம்?  * புல்டோசர் நடவடிக்கை எடுக்க OCT 1 வரை தடையா … Read more

“ராகுல் காந்தி குறித்து பேசியதில் இருந்து பின்வாங்க மாட்டேன்” – ஹெச்.ராஜா உறுதி

ராமநாதபுரம்: “காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 600-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால் கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் ஒரு மீனவர் மட்டுமே சுட்டு கொல்லப்பட்டார். காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை என்னிடம் நேருக்கு நேர் உரையாட தகுதியற்றவர். ராகுல் காந்தி குறித்து நான் பேசியதில் இருந்து பின்வாங்க மாட்டேன்,” என பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார். ராமநாதபுரம் நகர் காட்டுப்பிள்ளையார் கோவில் தெருவில் பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் … Read more

வேற்றுமையில் ஒற்றுமை உணர்வை வலுப்படுத்தும் என்.ஐ.டி-கள்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

ஜெய்ப்பூர்: வேற்றுமையில் ஒற்றுமை உணர்வை வலுப்படுத்துவதில் என்.ஐ.டி போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மாளவியா தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, “நாட்டில் தரமான தொழில்நுட்பக் கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காக தேசிய தொழில்நுட்ப கழகங்கள் நிறுவப்பட்டன. திறமையான மனித வளத்தை வழங்குவதில் அவை முக்கிய பங்கு வகிக்கின்றன. என்.ஐ.டி.க்களின் … Read more

மத்திய அமைச்சரவை ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஒப்புதல்

டெல்லி மத்திய அமைச்சரவை ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி நாடு முழுவதும் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதில் உறுதியாக உள்ளார். அவர் வெவ்வேறு நேரங்களில் தேர்தல் நடப்பதால், வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுவதாகவும், தேர்தல் செலவு அதிகரிப்பதாகவும் கருதுகிறார். எனவே மத்திய அரசு ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு செய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் … Read more

பிரியங்கா மேல பொறாமையில தான் விமர்சனம் செய்யறாங்க.. மணிமேகலைக்கு பயம்.. நடிகை ஷகீலா அதிரடி!

சென்னை: விஜய் டிவியின் குக் வித் கோமாளியின் 5வது சீசன் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 4 சீசன்களில் இல்லாத அளவில் இந்த சீசனில் அதிகப்படியான கவனத்தை போட்டியாளர்கள் ஏற்படுத்தியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ஆங்கர் மணிமேகலை இந்த ஷோவிலிருந்து விலகியுள்ளார். குக் வித் கோமாளி ஷோவில் தன்னை பிரியங்கா அதிகளவில்

இந்தியாவில் ஹோண்டாவின் 300-350cc பைக்குகள் ரீகால் அழைப்பு

கேம் ஷாஃப்ட் மற்றும் வீல் ஸ்பீடு சென்சாரில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்வதற்காக ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது 300 முதல் 350 சிசி சந்தையில் உள்ள CB300F, CB300R, CB350, H’ness CB350 மற்றும் CB350RS போன்ற மாடல்களுக்கு ரீகால் அழைப்பு விடுத்துள்ளது. அக்டோபர் 2020 முதல் ஏப்ரல் 2024 வரை தயாரிக்கப்பட்ட மாடல்களில் ஏற்பட்டுள்ள வீல் ஸ்பீடு சென்சார் கோளாறின் காரணமாக பிழையான வேகம், தவறான வகையில் ஏபிஎஸ் இயக்கம் மற்றும் டிராக்சன் கண்ட்ரோல் … Read more

மாஞ்சோலை விவகாரம்: மனித உரிமை மீறல் நடந்துள்ளதா..? தேசிய மனித உரிமை ஆணையம் நேரில் விசாரணை..!

மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களை பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேசன் நிர்வாகம் நிர்வகித்து வந்தது. அந்த நிறுவனத்தின் ஒப்பந்த காலம் 2028-ம் ஆண்டில் முடிவடைய உள்ளது. ஆனால் அதற்கு முன்பாகவே தேயிலைத் தோட்டங்களை மூடிய ஆலை நிர்வாகம், அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களை விருப்ப ஓய்வில் செல்ல அறிவுறுத்தியது. மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் `மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பிரச்னையில், தமிழக அரசுக்கு சரியான புரிதல் இல்லை!’ – கிருஷ்ணசாமி தொழிலாளர்களை மலையில் இருந்து அப்புறப்படுத்தும் வகையில், வீடுகளை காலி … Read more

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு எதிரொலி: புளியரையில் தீவிர கண்காணிப்பு

தென்காசி: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்றால் இளைஞர் ஒருவர் உயிரிழந்திருப்பதைத் தொடர்ந்து. தமிழக – கேரள எல்லைகளில் மீண்டும் கண்காணிப்பை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கேரள மாநில எல்லையையொட்டி உள்ள தென்காசி மாவட்டத்தில் புளியரை சோதனைச் சாவடியில் சுகாதாரத் துறையினர் மீண்டும் சோதனைச் சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து மாவட்ட சுகாதார அலுவலர் கோவிந்தன் கூறும்போது, “கேரளாவில் நிபா வைரஸ் தொற்றால் ஒருவர் உயிரிழந்தது … Read more