'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் நடைமுறைக்கு ஏற்றதல்ல: காங்., திமுக உள்ளிட்ட 15 கட்சிகள் எதிர்ப்பு

புதுடெல்லி: “ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் நடைமுறைக்கு ஏற்றதல்ல. இதனை நாங்கள் எதிர்க்கிறோம்” என்று காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 15 எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு, தனது அறிக்கையை கடந்த மார்ச் மாதம் சமர்ப்பித்த நிலையில், இந்த திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை இன்று (செப்.18) ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில், இந்த திட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட 15 … Read more

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பயிற்சியாளரான ஆஸி ஜாம்பவான் – தலையெழுத்து மாறுமா?

ஐபிஎல் தொடங்கியது முதல் சாம்பியன் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கும் மூன்று அணிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் ஒன்று. ஆர்சிபி, பஞ்சாப், டெல்லி ஆகிய மூன்று அணிகளும் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடங்கியது முதல் இருந்தாலும், இந்த அணிகள் இதுவரை ஒருமுறைகூட சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை. ஒவ்வொரு சீசன்களின் மிகமிக மோசமாக விளையாடி முதல் அணிகளாக இந்த மூன்றில் ஏதேனும் ஒரு அணி வெளியேறும். ஆண்டுதோறும் இந்தமுறையாவது ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் … Read more

தமிழ்ப் படத்தில் நடிக்க விரும்பும் ஜான்வி கபூர்

சென்னை பிரபல இந்தி நடிகை ஜான்வி கபூர் தமிழ்ப் படத்தில் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். இயக்குனர் கொரட்டலா சிவா நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் 30-வது படத்தை இயக்குகிறார். இந்தப் படத்துக்கு ‘தேவரா பாகம்-1’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் சாயிப் அலிகான், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு தாய்லாந்து, ஐதராபாத் ஆகிய பகுதிகளில் மிக தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் படத்தின் … Read more

Vettaiyan: வேட்டையனில் ராணா டகுபதி.. என்ன கதாபாத்திரம் தெரியுமா? கெட்டப்பே மாஸா இருக்கே!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் வேட்டையன். இந்தப் படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தினை ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத்

முதல் நாளில் 1,822 முன்பதிவுகளை அள்ளிய கியா கார்னிவல்..!

கியா நிறுவனத்தின் ஆடம்பர மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள 2024 கார்னிவல் எம்பிவி மாடலின் முன்பதிவு துவங்கப்பட்ட முதல் நாளிலே 1822 முன்பதிவுகளை கடந்துள்ள நிலையில் இந்த மாடலின் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருப்பது உறுதியாகியுள்ளது. இந்தியாவில் ஒற்றை டீசல் இன்ஜின் ஆப்ஷனை மட்டும் பெறுகின்ற இந்த மாடலுக்கு முன்பதிவு கட்டணமாக ரூபாய் இரண்டு லட்சம் வசூலிக்கப்படுகின்றது. சமீபத்தில் வெளியிடப்பட்ட டீசர் மூலம் இரண்டு சன்ரூஃப், 12.3 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ADAS … Read more

மட்டக்களப்பில் இரண்டு வாக்காளர்களுக்காக தனியான வாக்களிப்பு நிலையம்

  இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஒன்பதாவது ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய ஜஸ்டினா முரளிதரன் தெரிவித்தார். அதே வேளை மாவட்டத்தில் இத்தேர்தலில் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ள 449,606 பேர் வாக்களிப்பதற்காக 442 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கடந்த தேர்தல்களின் போது மட்டக்களப்பு மாவட்டத்தின் … Read more

One Nation One Election: ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஒப்புதலளித்த மோடி 3.0 அமைச்சரவை… விரைவில் மசோதா!

மத்தியில் ஆளும் பா.ஜ.க-வின் முக்கிய கனவுத் திட்டங்களில் ஒன்று, `ஒரே நாடு ஒரே தேர்தல் (One Nation One Election)’. நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தேர்தல் செலவைக் குறைக்கும் என்றும், நிர்வாகத்திறனை மேம்படுத்தும் என்றும் பா.ஜ.க கூறிவருகிறது. மறுபக்கம், பல மாநிலங்கள் ஒன்றிணைந்த இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு ஒத்துவராத மற்றும் மாநில நலன்களுக்கு எதிரான திட்டம் என்று எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. ஒரே நாடு ஒரே தேர்தல் இவ்வாறான … Read more

“செம்மொழி தமிழாய்வு நிறுவன துணைத் தலைவர் நியமனம் பொருத்தமற்றது” – வேல்முருகன் சாடல்

சென்னை: “மேடையில் தமிழ் பேசுகிறார் என்பதற்காக, ஒரு மருத்துவத் துறையைச் சேர்ந்தவரை, செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராக நியமனம் செய்திருப்பது பொருத்தமற்றது. செம்மொழி நிறுவனத்தின் துணைத் தலைவராக மருத்துவர் சுதா சேஷய்யன் நியமனத்தை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். தமிழக அரசின் ஒப்புதலோடு, தகுதியான ஒருவரை செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராக நியமிக்க வேண்டும்,”என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை பெரும்பாக்கத்தில் … Read more

ஹரியாணா தேர்தல்: முதியோர் உதவித் தொகையாக ரூ. 6,000 வழங்கப்படும் – காங்கிரஸ் வாக்குறுதி

புதுடெல்லி: ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, முதியோர் உதவித்தொகையாக ரூ. 6,000 வழங்கப்படும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்கப்படும், ரூ. 25 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் உள்ளிட்ட முக்கிய 7 வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. 90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியாணா சட்டப்பேரவைக்கு அக்டோபர் 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட … Read more