விஜய்யின் அரசியல் பாதை மகிழ்ச்சியளிக்கிறது – திருமாவளவன்

Thirumavalavan : பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி சமூகநீதி பார்வையோடு தமிழக அரசியலில் நடிகர் விஜய் அடியெடுத்து வைப்பது மகிழ்ச்சியளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

VJS : `நான் விமலின் மிகப்பெரிய ரசிகன், ஏனென்றால்…' – விமல் குறித்து நெகிழும் விஜய் சேதுபதி

விமல் நடிப்பில், போஸ் வெங்கட் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘சார்’. இப்படத்தை வெற்றிமாறன் தயாரித்திருக்கிறார். விமல் உடன் இணைந்து சரவணன், விஜய் முருகன், ஜெயபாலன், ரமா உள்ளிட்ட சிலர் நடித்திருக்கின்றனர். சாயா கண்ணன் என்பவர் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது. இந்த டிரெயிலர் வெளியீட்டு விழாவில் வெற்றிமாறன், போஸ் வெங்கட், விமல், விஜய் சேதுபதி உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டுள்ளனர். ‘சார்’ திரைப்படம் அதில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, ” ‘சார்’ படத்தை … Read more

மத்திய அமைச்சரவை சந்திரயான் 4 திட்டத்துக்கு ஒப்புதல்

டெல்லி இன்று மத்திய அமைச்சரவை சந்திரயான் 4 திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் எடுத்துரைத்தார். அதன்படி, இன்றைய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதில் குறிப்பாக ‘சந்திரயான்-4’ திட்டத்தின் மூலம் இந்தியா மீண்டும் நிலவுக்கு செல்ல இருப்பதாகவும், இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் … Read more

கடும் வறட்சி, பசி.. யானைகளை கொன்று சாப்பிட வனத்துறை ஒப்புதல்.. ஜிம்பாப்வே அதிர்ச்சி

விண்ட்ஹோக்: தென்ஆப்பிரிக்காவில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில் ஜிம்பாப்வே நாட்டில் உள்ள 200 யானைகளைக் கொன்று மக்களின் பசியைப் போக்க முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டு அரசின் வனத்துறை தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்க நாடுகளான ஜிம்பாப்வே, ஜாம்பியா, போட்ஸ்வானா, அங்கோலா, நமீபியா உள்ளிட்ட நாடுகளில் 2 லட்சத்துக்கும் அதிகமான யானைகள் வசித்து வருகின்றன. தென் ஆப்பிரிக்க நாடுகளில் Source Link

GOAT மட்ட.. திரிஷா அணிந்திருந்த காஸ்ட்யூம்.. விஜய் கட்சி கொடியா?.. அது யாரோட ஐடியா?.. VP ஷேரிங்ஸ்

சென்னை: விஜய்யும், திரிஷாவும் கோலிவுட்டின் ரீல் ஜோடிகளில் ரசிகர்களுக்கு ஃபேவரைட். கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான GOAT படத்தில் மட்ட பாடலுக்கு நடனமாடியிருந்தார் திரிஷா. அது தியேட்டர்களில் பெரும் சரவெடியாக இருந்தது. மேலும் இருவருக்குமான கெமிஸ்ட்ரி இன்னமும் அப்படியே இருக்கிறதே என்று ரசிகர்கள் உச்சக்கட்ட ஆச்சரியமடைந்தனர். இந்தச் சூழலில் அந்தப் பாடல் குறித்து வெங்கட் பிரபு பேசியிருக்கும்

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று (18) நள்ளிரவுடன் நிறைவு

 ,2024 ஜனாதிபதி தேர்தலுக்கான சகல தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளும் இன்று (18) நள்ளிரவு 12.00 மணியுடன் முடிவடையும்.   அதன்படி இன்று (18) நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களின் காட்சிகள்/ புகைப்படங்கள் மற்றும் விபரங்கள் இன்று இரவு செய்தி மற்றும் அடுத்த நாள் இரவு செய்தி மற்றும் நாளை (19) காலை செய்திப் பத்திரிகைகளில் மற்றும் அன்று நண்பகல் 12.00 மணிக்கு ஒளிபரப்பாகும் செய்திக்காட்சிகளில் மாத்திரம் வெளியிட வேண்டும் என்பதுடன் அதன் பின்னர் அப்பிரச்சாரக் கூட்டங்களின்  அறிக்கை அல்லது … Read more

Seeman: “உதயநிதி தெரிந்த கதைதான்; அடுத்து இன்பநிதி; இதுதான் கொடிய சனாதனம்” – சீமான் காட்டம்

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகும் அறிவிப்பு வெளிவரலாம் என்ற தகவலும், விஜய் பெரியார் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தியதும் இன்று தமிழ்நாடு அரசியலில் பெரும் விவாதப் பொருளாகியிருக்கிறது. நேற்று நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் மு.க. ஸ்டாலின் விருது பெற்ற முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், “இன்னும் ஏன் தயக்கம். உதயநிதியை துணை முதலமைச்சராக்க வேண்டாமா?” எனப் பேசியிருந்தது தமிழ்நாட்டு அரசியலில் பரபரப்பை கிளப்பிவிட்டிருக்கிறது. இதையடுத்து இன்று அல்லது விரைவில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்படுவார் … Read more

தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினராக ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி தேர்வு: தமிழக அரசு

சென்னை: தமிழ்நாடு வக்பு வாரியத்தின் நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் பிரிவுக்கு ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அறிவித்துள்ளது. தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலர் இன்று (செப்.18) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தலில், நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் பிரிவில் ஒரு காலியிடத்துக்கான தேர்தல் கால அட்டவணை செப்.6-ம் தேதியன்று அறிவிக்கையாக வெளியிடப்பட்டது. நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் … Read more

ஜம்மு காஷ்மீர் தேர்தல் | பகல் 1 மணி நிலவரப்படி 41.17% வாக்குப்பதிவு

ஜம்மு: பத்து ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதன் முதல்கட்ட வாக்குப்பதிவு 24 தொகுதிகளில் இன்று (செப்.18) காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பகல் 1 மணி நிலவரப்படி 41.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. முன்னதாக முற்பகல் 11 மணி நிலவரப்படி 26.72 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. முதல்கட்ட வாக்குப்பதிவில் சுமார் 23.27 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது முதலே … Read more

இந்தியாவில் இன்பினிக்ஸ் ஜீரோ 40 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் இன்பினிக்ஸ் ஜீரோ 40 போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம். ஹாங்காங் பகுதியை தலைமையிடமாக கொண்டு இன்பினிக்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. பட்ஜெட் விலையில் போன்களை சந்தையில் விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது இந்நிறுவனம் ஜீரோ 40 5ஜி ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. சில ஏஐ அம்சங்களை உள்ளடக்கி உள்ளது இந்த போன். இரண்டு … Read more