Breaking: ஒரே நாடு ஒரே தேர்தல்… அமைச்சரவை ஒப்பதல் – பாஜக அரசு அதிரடி

One Nation One Election: முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு சமர்பித்த ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

'நண்பர் விஜய்க்கு வாழ்த்துக்கள்…' உதயநிதி ஸ்டாலின் – துணை முதல்வர் பதவி குறித்து என்ன சொன்னார் தெரியுமா?

Tamil Nadu Latest News Updates: துணை முதலமைச்சர் பதவி குறித்தும், தவெக தலைவர் விஜய் பெரியார் திடலில் மரியாதை செலுத்தியது குறித்தும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

Vetrimaaran: “என்னுடைய பெயரை சேர்த்ததற்கு நன்றி"- 'சார்' படம் குறித்து வெற்றிமாறன்

நடிகர் விமல் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘சார்’. இப்படத்தை போஸ் வெங்கட் இயக்க வெற்றிமாறன் தயாரித்திருக்கிறார் விமல் உடன் இணைந்து சரவணன், விஜய் முருகன், ஜெயபாலன், ராமா உள்ளிட்ட சிலர் நடித்திருக்கின்றனர். சாயா கண்ணன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. இந்த டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் வெற்றிமாறன், ” இந்தப் படத்தில் நான் இணைந்திருப்பதால் படம் மக்களை சென்றடைந்துவிடும் என்று சொல்கிறார்கள். ஆனால் அப்படி எதுவும் இல்லை. படம் … Read more

சாம்சங் முதல் கூகுள் பிக்ஸல் வரை…. அசத்தலான தள்ளுபடி வழங்கும் Flipkart

Flipkart Big Billion Days Sale 2024: பிளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங் தளம் அறிவித்துள்ள பண்டிகை கால சலுகை விற்பனை 2024, செப்டம்பர் 30ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த மெகா சலுகை விற்பனையில், ஸ்மார்ட்போன்கள், டிவி உள்ளிட்ட பிற எலக்ட்ரானிகஸ் சாதனங்களுக்கு சிறந்த தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுகின்றன. பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்களுக்கான சலுகை விற்பனை, 24 மணிநேரத்திற்கு முன்னதாக, அதாவது செப்டம்பர் 29, 2024 முதலேயே தொடங்கி விடும்.  பிளிப்கார்ட் சலுகை விற்பனை விபரம் சலுகை விற்பனையின் போது, … Read more

இன்று தொடங்கியது மகாளய பட்சம்: செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 2 தேதி வரை பித்ருகளை வழிபடுவதற்கான நாட்கள்.,..

சென்னை:  இந்துக்கள் பித்ருக்களுக்கான கடமைகளை நிறைவேற்றும் மகாளய பட்சம் இன்று தொடங்கி உள்ளது. இன்று முதல் அக்டோபர் 2ந்தேதி வரை மகாளய பட்சம் காலமாகும். மகாளய பட்சம்  காலம்  வருடத்தில்  ஒருமுறை  விசேச நாட்களாகும்.  புரட்டாசி மாதத்தில் வரும் அமாவசையிலிருந்து முன்னதாக பிரதமை ஆரம்பித்து வரும் பதினைந்து நாட்களும் மகாளாய பட்சம் தினங்களாக அனுசரிக்கப்பட்டுகிறது.  இந்த 15 நாட்களில் பித்ருக்கள் பூமிக்கு வந்து தனது சந்ததியினருக்கு ஆசி வழங்குவார்கள் என்று நம்பப்படுகிறது. அதன்படி, மகாளய பட்சம்   இன்று … Read more

ஆந்திராவை அதிர வைத்த பாலியல் புகார்..ஜானி மாஸ்டருக்கு அடுத்தடுத்து சிக்கல்! இனி வேலை செய்ய முடியாதே!

அமராவதி: ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து மலையாளத் துறையில் அடுத்தடுத்து பாலியல் புகார்கள் பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மீது குவிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அடுத்த அதிர்ச்சியாக ஆந்திர திரையுலகில் மிகப் பிரபலமான நடன இயக்குனரான ஜானி மாஸ்டர் மீது எழுந்திருக்கும் பாலியல் புகார் பரபரப்பை மேலும் அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் அவர் Source Link

லப்பர் பந்தை தங்கப் பந்தாக மாற்றிக் கொடுத்துடு ஐய்யப்பா.. சபரிமலைக்குச் சென்ற ஹரீஷ் கல்யாண்

சபரிமலை: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கதாநாயகர்கள் வரிசையில் அதிகம் கவனிக்கப்படும் இடத்தில் நடிகர் ஹரீஷ் கல்யாண் உள்ளார். தனது சினிமா வாழ்க்கையை, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த வெளிச்சத்தை வைத்து மெருகேற்றிக் கொண்டவர், தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்து வருகின்றார். இன்றை இளைஞர்கள் மத்தியில் ஹரீஷ் கல்யாண் என்றாலே, ஒரு ஃபீல் குட் மூவியைக்

CID சகுந்தலா: "குணசித்திர நடிகையாக கோலோச்சியவர்" – கலங்கிய டி. ராஜேந்தர்

நாடகங்களில் அறிமுகமாகி, அதன் பிறகு சினிமாவில் நுழைந்து, தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளிலும் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சிஐடி சகுந்தலா. வயோதிகம் மற்றும் உடல் நலக்குறைவுக் காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த இவர், நேற்று (செப்டம்பர் 17ம் தேதி), தனது 84வது வயதில் பெங்களூருவில் காலமானார். நடன கலைஞர், குணச்சித்திர நடிகை, பிறகு கதாநாயகி என பல ரோல்களில் நடித்துப் பிரபலமானவர் CID சகுந்தலா. சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் ஆகியோருடன் பல … Read more

பழுதடைந்த பேருந்து நிழற்குடைகள்: ரூ.1 கோடியில் சீரமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில், மாநகரப் பகுதியில் பழுதடைந்துள்ள பேருந்து நிறுத்த நிழற்குடைகளை ரூ.1 கோடியில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் 418 கி.மீ நீளத்துக்கு 488 பேருந்து தட சாலைகள் உள்ளன. இந்த சாலைகளில் 1,265 பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. இதில் மாநகராட்சி சார்பில் நவீன நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான நிழற்குடை பகுதிகள் அசுத்தமாக காணப்பட்டன. மது போதையில் இருப்போர், மனநலம் பாதிக்கப்பட்டோர் நிரந்தரமாக வசிக்குமிடமாகவும் மாறியிருந்தது. நவீன நிழற்குடைகளில் இடம்பெற்றுள்ள … Read more

முதல்வர் இல்லத்தை ஒரு வாரத்தில் கேஜ்ரிவால் காலி செய்வார்: ஆம் ஆத்மி தகவல்

புதுடெல்லி: டெல்லியின் முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் இன்னும் ஒரு வாரத்தில் தனது அதிகாரபூர்வ இல்லத்தை காலி செய்வார் என்று அக்கட்சி எம்.பி., சஞ்சய் சிங் இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளார். மேலும், கேஜ்ரிவாலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் கடவுள் அவரைக் காப்பார் என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி., சஞ்சய் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரவிந்த் கேஜ்ரிவாலின் ராஜினாமாவால் டெல்லி மக்கள் கோபத்தில் உள்ளனர். அவர் ராஜினாமா … Read more