கார்த்தி 29 அப்டேட்: 'டாணாக்காரன்' தமிழ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது?!

‘மெய்யழகன்’கார்த்தியின் கார்த்தியின் ‘மெய்யழகன்’ இம்மாதம் 27-ம் தேதி வெளியாகிறது. இதற்கிடையே அவரின் 29-வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கார்த்தியின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழத்தியிருக்கிறது. ‘கார்த்தி 29’ படத்தை ‘டாணாக்காரன்’ தமிழ் இயக்குகிறார். அறிவிப்பு போஸ்டரில் இது ஒரு பீரியட் ஃபிலிம் என உணர்த்தியிருக்கின்றனர். கார்த்தி 29 ‘மெய்யழகன்’ படத்தை அடுத்து கார்த்தி, அடுத்து நலனின் இயக்கத்தில் ‘வா வாத்தியாரே’, மித்ரனின் இயக்கத்தில் ‘சர்தார் 2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கமலின் ‘விக்ரம்’ படத்தில் சூர்யா ரோலக்ஸ் … Read more

உலகை அதிர வைத்த பேஜர் அட்டாக்…. சாத்தியமானது எப்படி..

லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய பேஜர் கருவிகளின் பேட்டரிகளை வெடிக்க வைத்து இஸ்ரேல் நடத்திய நூதன தாக்குதலில், குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 2,750 க்கும் மேற்பட்டோர் மோசமாக காயமடைந்தனர். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில், குறுகிய நேர இடவெளியில், ஆயிரக்கணக்கான பேஜர்கள் பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியதால், தலைநகர் பெய்ரூட் உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் பீதியில் உறைந்தனர். தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல்லா குழுவினர், தங்களுக்கு இடையே தகவல் பரிமாற்றத்திற்காக பேஜர்களை பயன்படுத்தி … Read more

நாகை மீனவளக்கல்லூரி பட்டமளிப்பு விழா! ஆளுநர் பங்கேற்பு – அமைச்சர் புறக்கணிப்பு…

நாகை: நாகை மாவட்டத்தில் செயல்பட்டு வரும்  ஜெ.ஜெயலலிதா மீன்வளப்பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவை  அமைச்சர்  அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார். தமிழ்நாட்டில் ஆளுநருக்கும்,  திமுக அரசுக்கும் இடையிலான மோதல் போக்கு நீடித்து வருகிறது. பல்கலைக்கழக வேந்தராக ஆளுநருக்கு பதில் மாநில முதல்வரே இருக்க வேண்டும் தமிழ்நாடு அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் தரிவில்லை. மேலும், இதுபோன்ற மேற்குவங்க அரசு இயற்றிய தீர்மானத்துக்கு அதிகாரமில்லை  உச்சநீதிமன்றமும்  … Read more

ஒரே நாளில் மிரண்டு போன லெபனான்.. பேஜர் தாக்குதலுக்கு காரணமே இதுதான்! வெளியான முக்கிய தகவல்

பெய்ரூட்: லெபானானில் பேஜர்கள் வெடித்ததில், 9 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் காரணம் என்று, பாலஸ்தீன ஆதரவு நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன. இப்படி இருக்கையில், இந்த தாக்குதலுக்கான காரணங்கள் தற்போது வெளியாகியுள்ளன. பாலஸ்தீன போர்: ஆரம்ப காலத்தில் இஸ்ரேல் என்கிற ஒரு நாடே கிடையாது. இரண்டாம் Source Link

லிவிங் டூ கெதர் வாழ்க்கை.. நடிகையின் மகளுக்கு அந்த மாதிரி டார்ச்சர் கொடுத்த நடிகர்?

சென்னை: சினிமாவில் பல முயற்சிகளை மேற்கொண்டவர் அந்த நடிகர். அவர் மீது பலருக்கும் பலத்த மரியாதை இருக்கிறது. அதேசமயம் பெண்கள் விஷயத்தில் படு வீக் என்ற முத்திரையும் அவருக்கு இருக்கிறது. தனது பெர்சனல் வாழ்க்கையை மூடி மறைக்க விரும்பாத அந்த நடிகர் கடந்த சில வருடங்களாகவே சிங்கிளாக இருக்கிறார். காரணம் தன்னுடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்த

தெற்காசியாவின் மிகப்பெரிய வாகன ஒருங்கிணைப்பு தொழிற்சாலையை குளியாப்பிட்டியவில் ஜனாதிபதி திறந்து வைத்தார்

• நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் திட்டங்களை எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் எவருக்கும் நிறுத்த இடமளியேன். • 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டம் 10 வருடங்கள் தாமதமானதால் இளைஞர்களுக்கு கிடைக்க இருந்த தொழில் வாய்ப்புகளை இழக்க நேரிட்டது. • வெஸ்டர்ன் ஒடோமொபைல் புதிய தொழிற்சாலையினால் குளியாப்பிட்டியுடன் நாடும் பெரும் அபிவிருத்தி காணும் – ஜனாதிபதி. நாட்டின் வாகன உற்பத்தித் துறையில் தனித்துவமான ஒரு திருப்புமுனையை குறிக்கும் வகையில், குளியாப்பிட்டிய வெஸ்டர்ன் ஓட்டோமொபைல் அசெம்ப்ளி பிரைவேட் லிமிடெட் (WAA) … Read more

Wayanad: `ஒரு உடல் தகனம் செய்ய ரூ.75,000; உணவுக்கு ரூ.10 கோடி?' – அரசின் பேரிடர் கணக்கால் சர்ச்சை

வயநாடு துயரம் கேரள மாநிலம் வயநாடு சூரல்மலை, முண்டக்கை, அட்டமலை பகுதிகளில் கடந்த ஜூலை மாதம் 30-ம் தேதி அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சுமார் 400 பேர் மரணமடைந்துள்ளனர். காணாமல்போன பலரின் நிலை என்னவென்று தெரியாத நிலை உள்ளது. அடையாளம் தெரியாத நிலையில் மீட்கப்பட்ட உடல்களுக்கு டி.என்.ஏ சோதனை நடத்தியும் முழுமையாக கண்டறியப்படாத நிலை நீடித்து வருகிறது. இந்த நிலையில் வயநாடு மீட்புப்பணி மற்றும் இறந்த உடல்களை அடக்கம் செய்வதற்கான செலவு, மீட்புப்பணியில் ஈடுபட்டவர்களுக்கான உணவுச் … Read more

“கூட்டணி பிளவுபடாததால் விரக்தி” – தமிழிசை விமர்சனத்துக்கு திருமாவளவன் பதிலடி

சென்னை: கூட்டணி பிளவுபடும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறாததால் விரக்தியில் பேசுவதாக முன்னாள் ஆளுநர் தமிழிசைக்கு விசிக தலைவர் திருமாவளவன் பதிலளித்துள்ளார். “மது ஒழிப்பு மாநாடு விவகாரத்தில் சிறுத்தையாக தொடங்கிய திருமாவளவன்; முதல்வரை சந்தித்ததும் சிறுத்துப் போய்விட்டார்” என்பன உள்ளிட்ட விமர்சனங்களை முன்னாள் ஆளுநர் தமிழிசை முன்வைத்திருந்தார். இந்நிலையில், ரெட்டமலை சீனிவாசன் நினைவுநாளை ஒட்டி, அவரது நினைவிடத்தில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று (புதன்கிழமை) அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பெரியார் திடலில் தமிழக வெற்றிக் … Read more

ஜம்மு காஷ்மீர் தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி 11.11% வாக்குப்பதிவு

ஜம்மு: பத்து ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதன் முதல்கட்ட வாக்குப்பதிவு 24 தொகுதிகளில் இன்று (செப்.18) நடைபெற்று வருகிறது. இதில் காலை 9 மணி நிலவரப்படி 11.11 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. முதல்கட்ட வாக்குப்பதிவில் சுமார் 23.27 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். கடுமையான குளிர் … Read more

அமெரிக்கா வரும் பிரதமர் மோடியை சந்திப்பேன்: அதிபர் வேட்பாளர் ட்ரம்ப்

மிச்சிகன்: அமெரிக்கா வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் தேர்தல் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். குவாட் உச்சி மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக அமெரிக்கா செல்கிறார். வரும் 21 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை 3 நாட்கள் அமெரிக்காவில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பயணத்தின் ஒரு பகுதியாக, செப்.23 ஆம் தேதி ‘Summit of … Read more