விராட் மட்டும் போதும்… மற்ற அனைவரையும் கழற்றி விடுங்கள் – பெங்களூரு அணிக்கு ஆர்பி சிங் அட்வைஸ்

பெங்களூரு, 10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் கடைசி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் எத்தனை வீரர்களை தக்க வைக்கலாம், ஏலத்தில் எவ்வளவு செலவிடலாம் என்பது குறித்து அணி உரிமையாளர்களுடன், ஐ.பி.எல். நிர்வாகம் கடந்த ஜூலை மாதம் விரிவாக விவாதித்தது. அப்போது அணி நிர்வாகிகள் பல்வேறு யோசனைகளை தெரிவித்தனர். அது குறித்து பெங்களூருவில் … Read more

உதயநிதி ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வாழ்த்து

கொழும்பு, துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாடு மாநிலத்தின் துணை முதல்வராக நீங்கள் இன்று பதவியேற்ற செய்தியை கேட்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அரசியல், சமூக நலத்துறை மற்றும் மக்களின் நன்மைக்காகச் செய்த உழைப்பின் அங்கீகாரம் இந்த உயர்ந்த பதவி தங்களுக்கு கிட்டி இருக்கிறது உங்கள் அனுபவமும், ஊக்கமும் தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை ஏற்படுத்தும். உங்கள் புதிய பொறுப்பில் சிறப்பாக … Read more

பாராளுமன்றத் தேர்தல் -2024 : அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு எதிர்பார்த்துள்ளவர்களுக்கான அறிவித்தல்…

2024 பாராளுமன்றத் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு எதிர்பார்க்கும் அனைத்து அஞ்சல் வாக்காளர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆணைக்குழுவினால் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு…        

'ஜாமீனில் வந்த செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அதே `பவர்ஃபுல் துறை..!’ – பின்னணி என்ன?

செந்தில் பாலாஜி ஜாமீனும் அமைச்சரவை மாற்றமும்! நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததுமே உதயநிதி துணை முதல்வர் ஆக்கப்படுவார் என்றும், அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்றும் தி.மு.க வட்டாரத்தில் செய்திகள் அனலடித்தன. ஆனால், சட்டவிரோத பணச் சலவைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்த பிறகு அமைச்சரவை மாற்றம் செய்யலாம் எனத் தலைமை இந்த முடிவுகளைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தது. தொடர்ந்து செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் தள்ளிப்போனதோடு ஜாமீன் கிடைப்பதிலும் சிக்கல் எழுந்தது. இதனால் … Read more

உதயநிதியை துணை முதல்வராக நியமித்தது ஏன்? – முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

சென்னை: அமைச்சர் உதயநிதியின் செயல்பாடுகள் கட்சியின் வளர்ச்சிக்கும், ஆட்சித் திறன் மூலமாக தமிழகத்தின் வளர்ச்சிக்கும் இன்னும் கூடுதலாக உழைக்க வேண்டும் என்பதை மனதில் வைத்தே, அவருக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “பவள விழாவைக் கொண்டாடும் திராவிட முன்னேற்றக் கழகம், தமிழகத்தை ஆறாவது முறையாக ஆட்சி செய்து வருகிறது. திமுக கரங்களில் தமிழக மக்கள் ஆட்சி அதிகாரத்தை வழங்கிய போதெல்லாம் நிறைவேற்றிக் காட்டிய … Read more

ராமர் கோயில் குறித்த ராகுல் காந்தியின் கருத்துக்கு பாஜக தலைவர்கள் கண்டனம்

புதுடெல்லி: ஹரியானா பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவில், நீங்கள் அதானி, அம்பானி, அமிதாப் பச்சனை பார்த்திருப்பீர்கள். ஆனால், நீங்கள் அங்கு விவசாயிகள், உழைக்கும் வர்க்கத்தினர் யாரையும் பாத்திருக்க மாட்டீர்கள். நமது குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பழங்குடி இனத்தவர் என்பதால் அவரைக் கூட அவர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை” என்றார். இதுகுறித்து பாஜக தலைவர் சி.ஆர்.கேசவன் கூறுகையில், “ராகுல் காந்தி கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் இந்து தர்மத்தையும், … Read more

ஐபிஎல் அணிகள் தக்கவைக்கும் வீரர்களை அறிவிக்க கடைசி நாள் இதுதான்… கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்

IPL 2025 Mega Auction Retention List: ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறும். அதாவது, மெகா ஏலம் என்றால் அனைத்து அணிகளும் தங்களின் பெரும்பாலான வீரர்களை ஏலத்திற்கு விடுவித்து, சில முக்கிய வீரர்களை மட்டும் தக்கவைத்துக்கொள்ளும். அந்த வகையில், 2025 ஐபிஎல் சீசனை முன்னிட்டு மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. மெகா ஏலத்திற்கான பாலிசிகள் மற்றும் விதிகளை பிசிசிஐ நேற்றிரவு அறிவித்துள்ளது.  அதாவது முன்னர் கூறியபோது போல் பெரும்பாலான வீரர்களை அணிகள் ஏலத்திற்கு … Read more

வெப்பங்கோட்டையில் தங்க நாணயம் கண்டுபிடிப்பு

விருதுநகர் விருதுநகர் மாவட்டம் வெப்பங்கோட்டையில் நடைபெறும் அகழாயில் தங்க நாணயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே  விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளம் பகுதியில் இரண்டு கட்ட அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த அகழாய்வில் சுடுமண்ணாலான பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள், முத்துமணிகள், சங்கு வளையல்கள், பெண் உருவம், காளை உருவம், சுடுமண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருள்கள், பதக்கம், குடுவை, புகைக்கும் குழாய், கோடரி, பழங்கால பாசி மணிகள் உள்ளிட்ட 7,900க்கும் மேற்பட்ட பழமையான தொல்பொருட்கள் கிடைத்தன. இந்த … Read more

துஷாராவை பார்த்து எழுந்து நின்ற ரஜினிகாந்த்.. எல்லாரையும் ரொம்ப வம்பிழுப்பதாக குற்றச்சாட்டு!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் படம் குறித்து அடுத்தடுத்த படக்குழுவினரின் பேட்டிகளை யூடியூபில் பார்க்க முடிகிறது. அந்த வகையில் இந்த படத்தின் நாயகிகள் மஞ்சுவாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், அபிராமி உள்ளிட்டவர்களும் படம் குறித்தும் ரஜினியுடன் இணைந்து நடித்தது குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்து உள்ளனர்.

மேற்கு வங்காளத்தில் அதிர்ச்சி: டாக்டர்கள், நர்சுகள் மீது தாக்குதல்; 4 பேர் கைது

வடக்கு 24 பர்கானாஸ், மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரருகே சகோர் தத்தா மருத்துவமனையில் 30 வயது பெண் ஒருவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவருடைய உறவினர்கள், டாக்டர்கள் மற்றும் நர்சுகள் மீது நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை கண்டித்து இளநிலை டாக்டர்கள் மற்றும் நர்சுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சந்திப்பதற்காக பாரக்பூர் காவல் ஆணையாளர் அலோக் ரஜோரியா மருத்துவமனைக்கு நேரில் சென்றார். இந்த சம்பவத்தில், சி.சி.டி.வி. … Read more