ACT ஹாக்கி போட்டி : ஜப்பானை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்திய ஆடவர் ஹாக்கி அணி

ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் ஜப்பானை வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது இந்திய ஹாக்கி அணி. சீனாவில் நடைபெறும் இந்த ஹாக்கி போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி ஹர்மன்பிரீத் சிங் தலைமையில் விளையாடி வருகிறது. ஆறு அணிகளுக்கு இடையிலான ரவுண்ட்-ராபின் லீக் ஆட்டத்தின் முதல் போட்டியில் நேற்று சீனாவை 3-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வென்றது. இன்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஜப்பானை 5-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடையச் செய்தது. … Read more

Andrea:இதுல சேலை எப்படி நிக்குது? ஜாக்கெட்டே போடாமல் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா!

சென்னை: தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமான ஆண்ட்ரியா,தனது திறமையால் நடிகையாக மாறிய இவர், கமல்ஹாசன், அமீர், விஜய், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். தற்போ இவர் மிஸ்கின் இயக்கத்தில் உருவாகி உள்ள பிசாசு 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் வேலைகள் முடிந்து படம் வெளியிட்டுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் இணையத்தில்

“அமெரிக்காவில் இதுவரை ரூ.4,000 கோடி முதலீடுகளை முதல்வர் ஈர்த்துள்ளார்” – அமைச்சர் முத்துசாமி

கோவை: “அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் இதுவரை 11 நிறுவனங்களுடன் ரூ.4,000 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளார். இதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்” என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மதுரை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் உதவிகளை வழங்கியதையடுத்து, கோவை மாவட்டம், நவஇந்தியா, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் இன்று (செப்.9) நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி கலந்து … Read more

செபி தலைவருக்கு பணம் செலுத்திய விவகாரத்தில் ஐசிஐசிஐ விளக்கம் மீது காங். அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: தற்போதைய செபி தலைவர் மாதபி பூரி பச்-க்கு பணம் செலுத்தப்பட்டது குறித்து ஐசிஐசிஐ வங்கி அளித்துள்ள விளக்கம் என்பது மேலும் பல கேள்விகளை எழுப்புவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை ஐசிஐசிஐ வங்கியிடமிருந்து சம்பளம் மற்றும் பங்குகள் என மாதபி ரூ.16.8 கோடி வரை பெற்றார் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியிருந்தது. இதற்கு பங்குச் சந்தைக்கு நோட்டீஸ் அனுப்பியதன் மூலமாக ஐசிஐசிஐ வங்கி விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. … Read more

ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் போன்கள் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

குபெர்டினோ: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள குபெர்டினோ நகரில் ஆப்பிள் நிறுவனத்தின் ‘It’s Glowtime’ நிகழ்வில் ஐபோன் 16 சீரிஸ் போன்களை அந்நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் அறிமுகம் செய்தார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகமாகி உள்ள இந்த போன்களின் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். கடந்த 2007-ல் ஆப்பிள் நிறுவனம் முதல் ஐபோன் மாடலை அறிமுகம் செய்தது. அது முதல் ஆண்டுதோறும் தங்கள் பயனர்களுக்கு புதிய அப்டேட் வழங்கும் வகையில் புது புது மாடல் ஐபோன்களை அந்நிறுவனம் … Read more

அரசு திட்டங்களால் தமிழக பெண்கள் தலை நிமிர்வு : அமைச்சர் உதயநிதி

மதுரை தமிழக அமைச்சர் உதயநிதி தமிழக அரசின்  திட்டங்களால் தமிழகப் பெண்கள் த்லி நிமிர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இன்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரையில் நடந்த ஒரு நிகழ்வில், ”மதுரையில் திமுகவில் பொறுப்பிற்கு வருவதற்கு முன்பு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை மாநாட்டை போல அமைச்சர் மூர்த்தி நடத்தினார். மூர்த்தி என்றாலே மாநாடு என்ற பெயர் வந்துள்ளது. 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 3 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று மக்கள் … Read more

ஜூனியர் என்டிஆரை சந்தித்த அனிமல் பட இயக்குநர்.. அடுத்தப்பட காம்பினேஷன் ரெடி?

மும்பை: நடிகர் ஜூனியர் என்டிஆர் தெலுங்குப்படவுலகில் முன்னணி ஹீரோவாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவரும் ஜூனியர் என்டிஆரின் 30வது படமாக தேவரா படம் உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்தப் படம் செப்டம்பர் 27ம் தேதி ரிலீசாகவுள்ளது. கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள தேவரா

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் மற்றொரு வரலாற்று சாதனை படைத்த ஜோ ரூட்

லண்டன், இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. இதில் கடைசி டெஸ்ட் போட்டியில் மட்டுமே தோல்வியை தழுவிய இங்கிலாந்து அணி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஜோ ரூட் மற்றும் இலங்கை அணியில் சிறப்பாக செயல்பட்ட கமிந்து மென்டிஸ் இருவரும் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டனர். சர்வதேச டெஸ்ட் … Read more

தேர்தல் முறைப்பாடுகளின் சாரம்ச

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் (2024.09.08 பி.ப 04.30 வரை) தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக 178 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதேவேளை, 2024.07.31ஆம் திகதி தொடக்கம் 2024.09.08ஆம் திகதி வரையிலும் கிடைக்கப்பெற்றுள்ள மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 3041 என்றும் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.    

பெரியார் மண்ணில் தான் விநாயகர் சிலைகள் செய்துள்ளோம்: எச்.ராஜா கருத்து

கோவை: பெரியார் மண்ணில் தான், விநாயகர் சிலைகளை செய்துள்ளோம் என, பாஜக தமிழக ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா பேசினார். இந்து முன்னணி கோவை வடக்கு சார்பில் துடியலூர் பகுதியில் திங்கட்கிழமை (செப்.9) மாலை நடந்த விநாயகர் சதுர்த்தி விசர்ஜன விழா பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்ட 150 விநாயகர் சிலைகள் வந்து சேரவில்லை. தமிழகத்தில் நடப்பது இந்து விரோத அரசு. பெரியார் மண்ணில் தான் விநாயகர் சிலைகளை செய்துள்ளோம். 1944-ம் ஆண்டில் … Read more