அப்சல் குருவுக்கு மாலை அணிவித்திருக்க வேண்டுமா? – உமர் அப்துல்லாவுக்கு ராஜ்நாத் சிங் கேள்வி

ஸ்ரீநகர்: நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்திய அப்சல் குருவுக்கு மாலை அணிவித்திருக்க வேண்டுமா? என உமர் அப்துல்லாவுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். ஜம்மு காஷ்மீர் சட்டப்பேர வைக்கு வரும் 18, 25 மற்றும் அக்.1ஆகிய தேதிகளில் 3 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில்முதல்கட்ட தேர்தல் நடைபெறவுள்ள ராம்பன் மாவட்டத்தில், பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவரும் மத்திய பாதுகாப்பு அமைச்சருமான ராஜ்நாத் சிங் பேசியதாவது: … Read more

காசாவில் 22 லட்சம் பாலஸ்தீனர்களுக்கு ‘அவசர உதவி’ தேவை!

டெல் அவில்: காசாவின் மீதான இஸ்ரேலின் தாக்குதல் முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கும் நிலையில், காசாவில் உள்ள 22 லட்சம் பாலஸ்தீனர்களுக்கு ‘அவசர’ உணவு மற்றும் வாழ்வாதார உதவி தேவைப்படுகிறது என்று உலக உணவுத் திட்டம் (WFP- The World Food Programme) அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 10-ஆம் தேதி தொடங்கிய காசா மீதான இஸ்ரேலின் போரில் 40,972 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 94,761 பேர் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,139 ஆகும், … Read more

GOAT: விஜயகாந்த் கேமியோ ரோலில் நடித்த படங்கள் என்னென்ன தெரியுமா? – லிஸ்ட் இதோ!

விஜய் நடித்திருக்கும் ‘தி கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கேமியோ, சப்ரைஸ் எலமென்ட் எனப் பல விஷயங்களால் நிறைந்திருக்கிறது ‘கோட்’. முக்கியமாக மறைந்த நடிகர் விஜயகாந்த்தை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் இத்திரைப்படத்தின் காட்சிப்படுத்தியிருக்கிறது படக்குழு. vijayakanth விஜய்யின் கரியர் தொடக்கத்தில் அவருடன் ‘செந்தூரப்பாண்டி’ படத்தில் நடித்திருக்கிறார் விஜயகாந்த். இப்படத்தில் ஒரு நீண்ட கேமியோ ரோலில் அவர் நடித்திருப்பார். இதே போலப் பல நடிகர்களுக்கும் இயக்குநர்களுக்கும் கேமியோ ரோலில் நடித்து படத்தை … Read more

எமெர்ஜென்சி படத்துக்கு யு/ஏ சான்றிதழ்

சென்னை கங்கனா ரணாவத் நடித்து இயக்கும் எமெர்ஜென்சி திரைப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் தரப்பட்டுள்ளது. மறைந்த பிரதமர் இந்திரா காந்தி, நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் ‘எமர்ஜென்சி’ படத்தில், இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார். அவர படத்தை இயக்கியும் உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே நிறைவடைந்த நிலையில், சில குறிப்பிட்ட காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி … Read more

வந்தே பாரத் ரயிலுக்கு வந்த சோதனை.. நொந்த பயணிகள்.. நடுவழியில் நின்றது.. மீட்பு இன்ஜின்+சிறப்பு ரயில்

டெல்லியிலிருந்து வாரணாசிக்குச் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று காலை ஏட்டாவா மாவட்டத்தில் பார்தனா மற்றும் சாம்ஹோ நிலையங்களுக்கு இடையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நின்றுவிட்டது. இந்த சம்பவம் பயணிகளுக்கு சிறிது அசௌகரியத்தை ஏற்படுத்திய போதிலும், ரயில்வே துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து, பயணிகளை அவர்களின் ஊர்களை சென்று அடைய மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளது. மக்கள் Source Link

Bigg Boss season 8: விஜய் சேதுபதியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சென்னை: விஜய் தொலைக்காட்சியில் அனைவருக்கும் மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி உள்ளது.கடந்த 7 வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்சியதால், இந்த நிகழ்ச்சி பட்டி தொட்டி எங்கும் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. இந்த நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகியதைத் தொடர்ந்த, பிக்பாஸ் சீசன்

மணிப்பூருக்காக ஒரு நொடி கூட பிரதமர் செலவிடவில்லை: மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

புதுடெல்லி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:- “மணிப்பூர் சூழல் பிரதமர் நரேந்திர மோடியின் மோசமான தோல்வி; அதை மன்னிக்க முடியாது. கடந்த 16 மாதங்களில், மணிப்பூருக்காக ஒரு நொடி கூட பிரதமர் நரேந்திர மோடி செலவிடவில்லை. மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை இன்னும் கட்டுக்கடங்காமல் தொடர்கிறது. பாஜக அரசுக்கு உடந்தையாக இருந்ததன் விளைவுகளை மக்கள் அனுபவிக்கிறார்கள். மணிப்பூர் மக்களின் குரலை எதிரொலித்த அம்மாநில முன்னாள் கவர்னர் அனுசுயா உய்கே பிரதமர் மோடியை … Read more

இந்திய அணியில் இடம் பிடிக்க முகமது ஷமிதான் காரணம் – ஆகாஷ் தீப்

மும்பை, இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக வங்காளதேசத்துக்கு எதிராக சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் ஆகாஷ் தீப் இடம்பெற்றுள்ளார். இளம் வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் கடந்த ஏப்ரல் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். அந்த அறிமுக போட்டியிலேயே நன்றாக பந்து வீசிய அவர் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அதைத் தொடர்ந்து … Read more

குவைத் துணை பிரதமர் பதவி நீக்கம்

தோஹா, குவைத் நாட்டின் துணைப்பிரதமராக இருந்தவர் இமாத் அதீகி. இவர் அந்நாட்டின் எண்ணெய் வளத்துறை மந்திரி பொறுப்பையும் கவனித்து வந்தார். இவரை பதவியில் இருந்து நீக்குவதாக குவைத் மன்னர் மிஷால் அல்-அகமத் அல்-ஜாபர் அல்-சபா அறிவித்துள்ளார். இந்த தகவலை குவைத் அரசு நடத்தும் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. குவைத் நிதி அமைச்சரும், பொருளாதார விவகார அமைச்சருமான நூரா பசாமுக்கு எண்ணெய் வளத்துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்படுவதாகவும் மன்னர் அறிவித்துள்ளார். இந்த பதவி நீக்கத்துக்கான காரணம் வெளியாகவில்லை. தினத்தந்தி … Read more