க‌ன்னட திரையுலகில் நடக்கும் பாலியல் அத்துமீறலை விசாரிக்க ஆணையம் தேவை: சித்தராமையாவுக்கு கோரிக்கை

பெங்களூரு: கேரளாவில் பாலியல் அத்துமீறலை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஹேமா ஆணையம்போல கர்நாடகாவிலும் ஆணையம் அமைத்து க‌ன்னட திரையுலகில் நடக்கும் பாலியல் அத்துமீறல்களை அம்பலப்படுத்த வேண்டும் என நடிகர்கள் சுதீப், கிஷோர், சேத்தன் மற்றும் நடிகைகள் ரம்யா, சம்யுக்தா ஹெக்டே, ஸ்ருதி ஹரிஹரன் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே இயக்குநர் கவிதா லங்கேஷ் தலைமையிலான‌ கன்னட திரையுலக உரிமைக்கான அமைப்பு முதல்வர் சித்தராமையாவுக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளனர். அந்த மனுவில், ‘‘கன்னட திரையுலகிலும் நடிகைகள் பாலியல் ரீதியான … Read more

47 நாளுக்கு பிறகு இந்தியா – வங்கதேசம் இடையே ரயில் வழி வர்த்தகம் மீண்டும் தொடக்கம்: 40,000 டன் சரக்கு ஏற்றுமதி

புதுடெல்லி: வங்கதேசத்தில் கடந்த ஜூலை மாதம் அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் வன்முறை ஏற்பட்டதையடுத்து, அந்நாட்டுக்கான பயணிகள் மற்றும் சரக்கு ரயில் சேவை ஜூலை 19-ம் தேதி நிறுத்தப்பட்டது. இதனால் ரயில்வழி வர்த்தகம் தடைபட்டது. ஏற்கெனவே அரிசி, கோதுமை, சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. இதனிடையே, மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததால் ஆகஸ்ட் 5-ம் தேதி அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகினார். பின்னர் அவர் இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து, அங்கு முகமது யூனுஸ் தலைமையில் … Read more

தி கோட் படத்தில் விஜயகாந்திற்கு வாய்ஸ் கொடுத்த பிரபல நடிகர்!! யார் தெரியுமா?

The GOAT Vijayakanth AI Voice Actor : விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் தி கோட் படத்தில் விஜயகாந்தின் ஏஐ உபயோகிக்கப்பட்டிருந்தது. இந்த கதாப்பாத்திரத்திற்கு வாய்ஸ் கொடுத்த பிரபல நடிகர் யார் தெரியுமா?   

இசை வெளியீட்டு விழாவை கல்லூரிகளில் நடத்த தடை விதிக்க வேண்டும் – இயக்குனர் அமீர்!

மாணவர்களின் எதிர்காலத்திற்கும் பொது சமூகத்திற்கும் எந்தவித பயனும் அளிக்காத திரைப்பட இசை வெளியீட்டு விழா மற்றும் அறிமுக விழாக்களை கல்வி நிறுவன வளாகங்களில் நடத்த அரசு தடை விதிக்க வேண்டும் – இயக்குனர் அமீர்!  

Venkat Prabhu: `ஒரு நிமிஷம்… தல Call பண்றாரு!' – GOAT ஐ வாழ்த்திய அஜித்; நெகிழ்ந்த வெங்கட் பிரபு!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘GOAT’ திரைப்படம் கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து X தளத்தில் ஒரு ஸ்பேஸில் வெங்கட் பிரபு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு படத்தைப் பற்றி நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். angaadi ஸ்பேஸில் அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே நடிகர் அஜித் வெங்கட் பிரபுக்கு அலைபேசியில் அழைத்த சுவாரஸ்ய சம்பவமும் நடந்திருந்தது. வெங்கட் பிரபு பகிர்ந்துகொண்ட முக்கியமான விஷயங்கள் இங்கே, ‘விஜய் சாரிடம் இரண்டு விதமான க்ளைமாக்ஸை சொல்லியிருந்தேன். ஆனால், விஜய் … Read more

குதிரை ரேஸ் நடைபெறும் கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு ‘சீல்’

சென்னை: குத்தகை பாக்கி காரணமாக கிண்டியில் உள்ள பிரபலமான குதிரை ரேஸ் மைனதானத்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனால், இன்று அங்கு பணிக்கு வந்தவர்கள் திரும்பி சென்றனர். இந்த மைதானத்துக்கான வாடகை பாக்கி ரூ.780 கோடியை செலுத்தாதது தொடர்பான வழக்கில், தமிழக அரசு கிண்டி ரேஸ் கிளப்பை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தற்போது கிண்டி ரேஸ் கோர்ஸ் மைனதாதுக்கு  சீல் வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின்பேரில் இன்று காலை கிண்டி தாசில்தார் தலைமையிலானவருவாய்த்துறை  அதிகாரிகள் … Read more

ரஷ்யா – உக்ரைன் போருக்கு இடையே.. மோடியின் \"ராஜதந்திரம்\".. விலைவாசியை கட்டுப்படுத்தியது எப்படி?

சென்னை: ரஷ்யா – உக்ரைன் இடையிலான மோதல் காரணமாக உலக நாடுகள் கடும் அழுத்தத்தில் உள்ளன. இந்த போர் காரணமாக ஏற்பட்ட உலக அரசியல் பிரச்சனைகளால் விலைவாசி உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. முக்கியமாக கச்சா எண்ணெய், யூரியா போன்ற பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டு உள்ளது. பல உலக நாடுகள் விலைவாசி உயர்வு காரணமாக Source Link

ராட்சசன், பேச்சுலர் ஹிட் பட தயாரிப்பாளர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்!

சென்னை: பல ஹிட் திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளரான டில்லி பாபு உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். இவருடைய மறைவு திரைத்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வந்தவர் டில்லி பாபு, இவர் ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி என்ற பெயரில் தயாரிப்பு

Maruti Suzuki Swift S-CNG – அதிக மைலேஜ் தரும் ஸ்விஃப்ட் சிஎன்ஜி காரின் அறிமுக விபரம்

இந்தியாவின் மிகவும் பிரசித்தி பெற்ற ஹேச்பேக் ரக மாடலான மாருதி சுசூகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் காரில் சிஎன்ஜி மாடல் விற்பனைக்கு அடுத்த சில நாட்களில் எதிர்பார்க்கப்படுகின்றது. தற்பொழுது வந்துள்ள 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் Z12E அடிப்படையாகக் கொண்டு வரவுள்ள இந்த புதிய சிஎன்ஜி மாடல் மிகச் சிறப்பான மைலேஜ் வழங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டதாக விளங்கலாம். Maruti Suzuki Swift S-CNG மாருதி நிறுவனம் S-CNG என அழைக்கின்ற சிஎன்ஜி மாடல்கள் மிக சிறப்பான வரவேற்பதின் நாடு … Read more

`பித்தப்பை கல் அகற்றுவது எப்படி?' Youtube பார்த்து ஆப்ரேஷன்… பரிதாபமாக பறிபோன சிறுவனின் உயிர்!

சமீபத்தில் இயக்குநர் சங்கர் தயாரிப்பில், கமலஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தில், சரியாக படிக்காத மருத்துவர் ஒருவர் யூடியூப் பார்த்து மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யும் காட்சி இடம்பெற்றிருக்கும். அது திரைப்படம்தான் என்றாலும், அந்தக் காட்சியைப் பார்ப்பதற்கே குலை நடுங்கும். ஆனால், அதுபோன்ற ஒரு அதிர்ச்சி உண்மை சம்பவம் பீகார் மாநிலத்தில் அரங்கேறியிருக்கிறது. மருத்துவர் – ஆப்ரேஷன் – youtube Monkeypox: இந்தியாவில் முதல் குரங்கு அம்மை பாதிப்பு உறுதி? – தனிமைப்படுத்தப்பட்ட … Read more