நீங்க வேணா பாருங்க! மகாவிஷ்ணுவின் கைதுக்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட் குட்டு வைக்கும்! பாஜக சீனியர்!

பல்லடம் : சென்னை அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுவின் வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு செல்லும் போது தமிழக அரசு குட்டுப்படுவது நிச்சயம் என தமிழக பாஜக துமைத் தலைவர் நராயணன் திருப்பதி கூறியுள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செய்தியாளர்களை நாராயணன் திருப்பதி நேற்று சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் சென்னை அரசு Source Link

ரஜினி பற்றி 50 மணி நேரம் பேச்சு.. உலக சாதனை படைத்த ஆர்.ஜே.விக்னேஷ்

சென்னை: ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அந்தப் படமானது அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவிருக்கும் சூழலில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கிறார். அப்படத்தில் அவர் தேவா என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். அதன் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. கண்டிப்பாக இந்தப் படம் ரஜினியின் கரியரில் மெகா ப்ளாக் பஸ்டராக அமையும்

செப்டம்பர் 17-ல் புதிய ட்ரையம்ப் 400சிசி பைக் அறிமுகம்

பஜாஜ் ஆட்டோ மற்றும் ட்ரையம்ப் கூட்டணியில் உருவான முதல் மோட்டார் சைக்கிள் ஸ்பீடு 400, ஸ்கிராம்பலர் 400 எக்ஸ் என இரண்டு மாடல்களை தொடர்ந்து அடுத்ததாக மூன்றாவதாக ஒரு மாடல் அனேகமாக இது ஸ்பீடு 400 அடிப்படையில் விற்பனைக்கு வருகின்ற செப்டம்பர் 17ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பஜாஜ் ஆட்டோ நிறுவன தலைவர் குறிப்பிட்டபடி, இரண்டு புதிய பைக்குகளை 400 சிசி இன்ஜின் பிரிவில் ட்ரையம்ப் மூலம் விற்பனைக்கு கொண்டு வர உள்ளதாக … Read more

இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 156 ஓட்டங்கள்

சுற்றுலா இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தற்சமயம் ஓவல் மைதானத்தில் இடம்பெற்று வருகிறது. போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 156 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Jamie Smith  அதிகபட்சமாக 67 ஓட்டங்களையும், Dan Lawrence 35 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Lahiru Kumara 04 … Read more

Vajpayee ஆட்சிக்காலத்தில் Flight Hijack – IC 814 Web Series-ஐ BJP எதிர்ப்பது ஏன்? | Imperfect Show

இன்றைய நிகழ்ச்சியில்… முதல்வரை வடிவேலுவோடு ஒப்பிடுவதா… விமர்சனத்துக்கு ஐ.பி.எஸ் குழுவின் பதில்! Netflix: IC 814 Web Series-ஐ மத்திய அரசு எதிர்ப்பது ஏன்? வங்கதேசத்திலிருந்து வெளியேறிய அகதிகள் தமிழ்நாட்டில் தஞ்சமடையத் திட்டமா? இந்த ஆட்சியில் மோடி அரசு அடித்த யு டர்ன்கள் எத்தனை? முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். Source link

ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழகம் வந்து முடிந்ததை செய்யுங்கள்: சிகாகோ வாழ் தமிழர்களுக்கு முதல்வர் அழைப்பு

சென்னை: ‘உங்களுக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள். ஒரு தாய் மக்களாக வாழுங்கள். ஆண்டுக்கு ஒருமுறையாவது குழந்தைகளோடு தமிழகம் வந்து, தமிழகத்துக்கு முடிந்ததை செய்யுங்கள்’ என்று சிகாகோவாழ் தமிழர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று முன்தினம், சிகாகோவில், சிகாகோ தமிழ் கூட்டமைப்பு மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கங்கள் சார்பில் நடைபெற்ற, அமெரிக்க வாழ் தமிழர்களின் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இனம், மொழி, … Read more

நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரம்; இந்திய ஜனநாயகத்தை இழிவுபடுத்த முயற்சி: குற்றப்பத்திரிகையில் தகவல்

புதுடெல்லி: கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்றது. 2001-ம் ஆண்டு நிகழ்ந்த நாடாளுமன்ற தாக்குதல் தினமான 13-ம் தேதி, பார்வையாளர் மாடத்திலிருந்த 2 பேர் (மனோரஞ்சன், சாகர் சர்மா) திடீரென மக்களவைக்குள் நுழைந்து இருக்கைகளின் மீது ஏறி தாவிச் சென்றதுடன், குப்பிகளில் இருந்து வண்ண புகைகளை வீசினர். அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். நாடாளுமன்ற வளாகத்தில் 2 பேர் (அமோல் ஷிண்டே, நீலம் ஆசாத்) இதேபோன்ற செயலில் ஈடுபட்டனர். இதையடுத்து 4 … Read more

இந்தோனேஷிய பயணத்தின்போது போப் பிரான்சிஸ் மீது தாக்குதல் நடத்த சதி: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 7 பேர் கைது

ஜகார்த்தா: இந்தோனேஷிய பயணத்தின் போது போப் பிரான்சிஸ் மீது தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிய ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 7 பேர் கைது செய்யப்பட்டதாக இந்தோனேஷிய போலீஸார் தெரிவித்துள்ளனர். ஆசிய-பசிபிக் நாடுகளுக்கு போப் பிரான்சிஸ் 12 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை அவர் இந்தோனேஷியாவில் பயணம் செய்தார். அப்போது அவர் மீது தாக்குதல் நடத்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 7 பேர் திட்டமிட்டுள்ளதாக இந்தோனேஷிய போலீஸாருக்கு தகவல் … Read more

பேச்சுலர், ராட்சசன் படத்தின் தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார்!

இரவுக்கு ஆயிரம் கண்கள், ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சிலர் போன்ற படங்களை தயாரித்த தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான டில்லி பாபு காலமானார்.  

இந்தியாவிலும் பரவும் குரங்கு அம்மை தொற்று

டெல்லி மத்திய சுகாதாரத்துறை வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெர்வித்துள்ளது. ஒரு அரிய வகை தொற்று நோய் ஆன குரங்கு அம்மை நோயை எம்பாக்ஸ் என்று அழைக்கின்றனர். மனிதர்களுக்கு இடையே இது எளிதில் பரவாது என்றாலு பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. பாதிப்பு ஏற்பட்டவர்களில், 10ல் ஒருவர் இறக்க வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் தொற்று பரவாமல் தடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. மத்திய அரசு … Read more