பேப் 4 பேட்ஸ்மேன்களில் விராட் கோலி தான் சிறந்தவர்.. ஆனால்.. – இந்திய முன்னாள் வீரர்

மும்பை, நவீன கிரிக்கெட்டில் இந்தியாவின் விராட் கோலி, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் சுமித், நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன், இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆகியோர் பேட்டிங்கில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதனால் அவர்களை பேப் 4 பேட்ஸ்மேன்கள் என்று ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் பாராட்டுவது வழக்கமாகும். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியை விட மற்ற மூவரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஜோ ரூட் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தி 12000 ரன்களை கடந்து சச்சினை நெருங்கி … Read more

பாகிஸ்தான்: ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 6 பேர் பலி

வடக்கு வசீரிஸ்தான், பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத் நகரில் இன்று காலை 11.15 மணியளவில் மி-8எம்.டி.வி.-1 ரக ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு ஷீவா நகர் நோக்கி சென்றது. இதன்பின்பு, மதியம் 1.15 மணியளவில் ஹெலிகாப்டரில் இருந்த பயணிகளில் ஒருவர் இறங்கினார். இதன்பின்பு பன்னு நகர் நோக்கி ஹெலிகாப்டர் புறப்பட்டபோது, திடீரென அதன் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால், ஷீவா நகரில் ஹெலிகாப்டர் மீண்டும் அவசர தரையிறக்கம் செய்ய வேண்டியிருந்தது. அப்போது, அதன் வால் பகுதியில் இருந்த மின்விசிறியின் இறக்கை … Read more

Ponmudi: பவர்ஃபுல் துறையில் இருந்து தூக்கப்பட்ட பொன்முடி… பின்னணி என்ன?

உதயநிதிக்கு துணை முதல்வர் எப்போது வழங்கப்படும், அமைச்சரவையில் என்னவெல்லாம் மாற்றம் இருக்கும் என நீண்டுகொண்டிருந்த கேள்விக்கு விடை கிடைத்திருக்கிறது. உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக அறிவித்ததோடு, முதல்வர் வசமிருந்த திட்டம் மற்றும் வளர்ச்சித்துறையை கூடுதலாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. உதயநிதி தவிர முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, நாசர், கொறடாவாக இருந்த கோவி செழியன், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகிய நான்கு பேர் அமைச்சரைவையில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளனர். மேலும், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வனத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். சுற்றுச்சூழல் துறை … Read more

விஜய் கேட்டால் தவெக கட்சி நிகழ்ச்சிக்கு இசை அமைப்பேன்: விஜய் ஆண்டனி

மதுரை: விஜய் கேட்டால் தவெக கட்சி நிகழ்ச்சிக்கு இசை அமைப்பேன் என இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி கூறியுள்ளார். மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியிலுள்ள தனியார் வணிக வளாகத்தில் அமைந்துள்ள திரையரங்கில் நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் ஹிட்லர் பட குழுவினர் ரசிகர்களுடன் இணைந்து திரைப்படத்தைக் கண்டு ரசித்தனர். விஜய் ஆண்டனியுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “தமிழக துணை முதல்வரான உதயநிதிக்கு வாழ்த்துகள். நடிகர் விஜய்யின் தவெக கட்சி நிகழ்வுகளுக்கு, … Read more

மிரட்டி தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை பெற்றதாக புகார்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு

பெங்களூரு: மிரட்டி தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவுக்கு நன்கொடை பெற்றதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிவு செய்ய பெங்களூரு போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. பெங்களூருவில் மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், ஜன அதிகார சங்கர்ஷ சங்கத்தின் துணைத் தலைவர் ஆதர்ஷ் அய்யர் கடந்த மாதம் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ”மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, கர்நாடக … Read more

பெய்ரூட் தாக்குதலில் ஹிஸ்புல்லா கமாண்டர் நபில் கவுக் உயிரிழப்பு: இஸ்ரேல் ராணுவம்

பெய்ரூட்: லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் வான்வழி தாக்குதலில், ஹிஸ்புல்லாக்களின் மற்றொரு உயர்மட்ட தளபதியான நபில் கவுக் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்பு படை (ஐடிஎஃப்) அதன் எக்ஸ் பக்கத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டிருக்கும் பதிவில், “ஹிஸ்புல்லாக்களின் பாதுகாப்பு பிரிவின் தளபதியும், நிர்வாகக் குழுவின் உறுப்பினருமான நபில் கவுக் கொல்லப்பட்டார். ஹிஸ்புல்லாக்களின் மூத்த தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த கவுக், இஸ்ரேல் அரசு மற்றும் மக்களுக்கு எதிரான தீவிரவாத தாக்குதலில் நேரடியாக … Read more

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் 

திருப்பதி திருப்பதி கோவிலுக்க் செல்லும் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது தெரிய வந்துள்ளது. திருப்பதி கோவில் லட்டு பிரசாத நெய்யில் கலப்படம் குறித்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை சற்றும் குறைந்தபாடில்லை. தற்போதுபுரட்டாசி மாதம் என்பதால், தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதி – திருமலையில் குவிந்து 24 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றும் விதமாக, அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை … Read more

\"ஆபாச படங்கள்..\" பெண்களுக்கு ரொம்ப பெரிய பிரச்சினை இருக்கு.. வந்த வார்னிங்.. அப்போ ஆண்களுக்கு?

வாஷிங்டன்: ஆபாசப் படம் என்பது எப்போதும் சர்ச்சைக்குரிய டாபிக்காகவே இருந்துள்ளது. இதற்கிடையே ஆய்வாளர்கள் ஆபாசப் படங்கள் நமது ரியல் வாழ்க்கையை எந்தளவுக்குப் பாதிக்கிறது என்பதைக் கண்டறிய நடத்திய முக்கிய ஆய்வு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. இது குறித்து நாம விரிவாகப் பார்க்கலாம். ஆபாசப் படங்கள் குறித்தும் அது ஒருவரது பாலியல் வாழ்க்கையில் எந்தளவுக்குச் சிக்கல்களை ஏற்படுத்துகிறது என்பது Source Link

மஞ்சுமெல் பாய்ஸ் படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்.. முதல் மலையாள படமாக சாதனை!

சென்னை: மலையாளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீசான மஞ்சும்மல் பாய்ஸ் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக மாறியிருந்தது. குறிப்பாக இந்த படத்தை தமிழ் ரசிகர்கள் மிக அதிகமாக கொண்டாடினர். இந்த படத்தில் இடம்பெற்ற குணா குகை மற்றும் கண்மணி அன்புடன் பாடல் ஆகியவை கமல்ஹாசனின் குணா படத்தை நினைவுபடுத்தும் வகையில் அமைந்திருந்தது. இதனால்

பிரசார மேடையில் திடீரென மயங்கிய கார்கே.. தாங்கி பிடித்த நிர்வாகிகள்

ஜம்மு, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டு, காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு காஷ்மீர் சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. 90 உறுப்பினர்களை கொண்ட சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அங்குக் கடைசியாக 2014ல் தான் சட்டசபைத் தேர்தல் நடந்தது. 2019ல் தேர்தல் நடக்கவில்லை. மொத்தம் 3 கட்டங்களாகத் தேர்தல் … Read more