ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: நாளை தொடக்கம்

ஹூலன்பியர், 8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சீனாவில் உள்ள ஹூலன்பியர் நகரில் நாளை தொடங்க உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, தென்கொரியா, மலேசியா, பாகிஸ்தான், ஜப்பான் மற்றும் போட்டியை நடத்தும் சீனா ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. ரவுண்ட் ராபின் லீக் முறையில் நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் … Read more

விண்வெளி வீரர்கள் இன்றி பூமியை வந்தடைந்த ஸ்டார்லைனர் விண்கலம்

வாஷிங்டன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் இருவரும் கடந்த ஜூன் 5-ம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர். அங்கு அவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டனர். இருவரும் ஆய்வுகளை நிறைவு செய்து 8 நாட்களில் பூமிக்கு திரும்ப திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. விண்கலத்தின் த்ரஸ்டர்களில் கோளாறு மற்றும் ஹீலியம் வாயு கசிவு கண்டறியப்பட்டது. இதனால், சுனிதா … Read more

Vinayagar Chathurthi: வகை வகையாய்… கலர் கலராய்! – பக்தர்கள் கையில் தவழ்ந்த விநாயகர் சிலைகள்!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பக்தர்கள் கையில் தவழ்ந்த விநாயகர்… விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுச்சேரியில் விற்பனைக்கு வந்த பல்வேறு வகையான விநாயகர் சிலைகளை பக்தர்கள் வீட்டில் பூஜை செய்ய வாங்கி சென்றனர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுச்சேரியில் விற்பனைக்கு வந்த பல்வேறு வகையான விநாயகர் சிலைகளை பக்தர்கள் வீட்டில் பூஜை செய்ய வாங்கி சென்றனர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுச்சேரியில் விற்பனைக்கு வந்த பல்வேறு வகையான விநாயகர் சிலைகளை பக்தர்கள் வீட்டில் பூஜை செய்ய வாங்கி சென்றனர் … Read more

“மகாவிஷ்ணு பேச்சு ஆன்மிக சொற்பொழிவு அல்ல, சனாதன சொற்பொழிவு” – துரை வைகோ

திருச்சி: “சென்னையில் அரசு பள்ளியில் மகாவிஷ்ணு பேசியது ஆன்மிக சொற்பொழிவு அல்ல சனாதன சொற்பொழிவு. அவர் இந்து மத பெயரை கூறி பிழைப்பு நடத்துபவர். இந்த விஷயத்தில் மகாவிஷ்ணுவை அழைத்து வந்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மதிமுக எம்பி துரை வைகோ கூறியுள்ளார். மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி திருச்சியில் செய்தியாளர்களிடம் இன்று (செப்.7) பேசுகையில், “திருச்சி விமான நிலையத்தில் இந்திய விமான நிலைய ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு … Read more

உ.பி.யில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: ஒருவர் பலி; பலர் சிக்கியிருப்பதாக அச்சம்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் உள்ள டிரான்ஸ்போர்ட் நகர் பகுதியில் மூன்று தலங்கள் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். 10 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. ஹர்மிலாப் பில்டிங் என்று அழைக்கப்படும் அந்தக் கட்டிடம் மருத்துவப் பொருள்களின் வணிகத்துக்கான குடோனாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த விபத்துச் சம்பவம் மாலை 5 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது. கட்டிடம் இடிந்து விழும்போது அதன் அடித்தளத்தில் பணிகள் நடந்து வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். … Read more

Cinema Roundup: மம்முட்டி, கெளதம் மேனனின் `டிடெக்டிவ்' டு கோலி சோடா Web series- டாப் சினிமா தகவல்கள்

இந்த வார டாப் சினிமா தகவல்களை இங்கே பார்க்கலாம். மம்முட்டியுடன் கெளதம் மேனன்! மலையாளத்தில் மம்முட்டியை வைத்து படமெடுத்துக் கொண்டிருக்கிறார் கெளதம் வாசுதேவ் மேனன். மம்முட்டியின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள். படத்திற்கு ‘டாமினிக் அன்ட் தி லேடீஸ் பர்ஸ்’ எனப் பெயரிட்டிருக்கிறார்கள். கெளதம் மேனன் இதற்கு முன்பு ‘டிரான்ஸ்’ போன்ற மலையாளப் படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் மலையாளத்திற்கு சென்று ஒரு படத்தை இயக்குவது இதுவே முதல் முறை. அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள … Read more

BLDC Fan: மின்சாரத்தை அபரிமிதமாக சேமிக்கும் சூப்பர் ஃபேன்! மின்விசிறியில் இத்தனை விஷயங்களா?

Best Fans: எப்போதும் ஃபேன் ஓடிக் கொண்டிருந்தாலும், மின்சார செலவு குறைவாக இருக்க வேண்டுமானால், என்ன செய்யலாம் என்று யோசிப்பவரா நீங்கள்? மின்சாரத்தை சேமிக்க நல்ல வழி BLDC ஃபேன் தான். இந்த ஃபேன்கள், பிரஷ்லெஸ் DC விசிறிகள் ( brushless Direct current) ஆகும். பிரஷ்லெஸ் டைரக்ட் கரண்ட் (BLDC) மோட்டாரைப் பயன்படுத்தும் சீலிங் ஃபேன்கள் அவற்றின் ஆற்றல் சேமிப்பு, சத்தமில்லாத செயல்பாடு மற்றும் நீண்ட ஆயுட்காலம் ஆகியவற்றின் காரணமாக பிரபலமான மின்சார விசிறிகளாக மாறிவிட்டன. BLDC மின்விசிறி … Read more

கிருஷ்ணகிரி தனியார் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் கொடுமை: அரசு பள்ளியின் என்சிசி ஆசிரியர் கைது…

தர்மபுரி: கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தில், அரசு  பள்ளியில் பணியாற்றி வந்த என்சிசி ஆசிரியர் கைது செய்யப்பட்டு உள்ளார். இதன்மூலம் கைதானவர்கள் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.   கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் கிராமத்தில் செயல்பட்டு வரும் கிங்ஸ்லி என்ற கிறிஸ்தவ தனியாா் பள்ளியில் நடைபெற்ற தேசிய மாணவா் படை போலி முகாமில் பங்கேற்ற 8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு  முகாம் பயிற்சியாளரான சிவராமன் என்பவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானாா். இது பெரும் … Read more

Vettaiyan: வேட்டையன் முதல் பாடல்.. AI மூலம் எஸ்பிபியின் குரலா?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படத்தின் முதல் பாடல் செப்.9ம் தேதி வெளியாகிறது என படக்குழு அறிவித்துள்ள நிலையில், அந்த பாடலில் ஒரு பழம்பெரும் பாடகரின் குரலை மீண்டும் கொண்டு வருகிறேன் அது யார் என்று கண்டுபிடிக்கும் படி வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுளள்து. ரஜினியின் 170வது படமாக உருவாகி உள்ள திரைப்படம்

அமிதாப் பச்சனின் பாடலுக்கு நடனமாடிய பா.ஜ.க. எம்.எல்.ஏ – வீடியோ வைரல்

சத்ரபதி சம்பாஜிநகர், மராட்டிய மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள கங்காபூர் சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. பிரசாந்த் பாம். இவர் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் ஹிட் பாடலான “கைகே பான் பனாரஸ் வாலா” என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மராத்வாடா பிராந்தியத்தில் கனமழை, வெள்ளம் காரணமாக பயிர்கள் நாசமடைந்து விவசாயிகள் தத்தளித்து வருகின்றனர். இந்த நிலையில் … Read more