கோட் படம் மாதிரி தளபதி 69 இருக்காது.. ஹெச் வினோத் வேற மாதிரி.. அந்தணன் சொன்ன விஷயம்!

சென்னை: நடிகர் விஜய்யின் கோட் படம் வெளியாகி சர்வதேச அளவில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. சில கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள போதிலும் படம் ரசிகர்களை கொண்டாடவே செய்துள்ளது. சர்வதேச அளவில் இரு தினங்களிலேயே 200 கோடி ரூபாய் வசூலை அள்ளியுள்ளது. கோட் மற்றும் தளபதி 69 படங்களை தொடர்ந்து சினிமாவில் இருந்து விலகி தீவிர அரசியலில்

தும்பிக்கை நாயகன் அருளால் இல்லந்தோறும் இன்பம் பெருகட்டும்: தலைவர்கள் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

சென்னை: தும்பிக்கை நாயகனின் அருளால், இல்லந்தோறும் இன்பம் பெருகட்டும் என விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். விநாயகர் சதுர்த்தி இன்று விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி,மக்களுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: மத்திய இணையமைச்சர் எல்.முருகன்: விநாயகரை வணங்கி, எதைச் செய்தாலும் வெற்றி கிடைக்கும் என்பது நமது நம்பிக்கை. இந்நன்னாளில் நாட்டு மக்கள் அனைவரிடத்திலும் அன்பு, அமைதி, ஆரோக்கியம் நிலைத்திடவும், … Read more

ஹரியானா தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காததால் கண்ணீர்விட்டு அழுத பாஜக முன்னாள் எம்எல்ஏ

சண்டிகர்: ஹரியானா தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காததால் பாஜக முன்னாள் எம்எல்ஏ கண்ணீர் விட்டு அழுத வீடியோ வைரல் ஆகி உள்ளது. ஹரியானா சட்டப்பேரவைக்கு வரும் அக்டோபர் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில்தனது பெயர் இடம்பெறாததால், முன்னாள் எம்எல்ஏ ஷசி ரஞ்சன் பார்மர் கண்ணீர் விட்டு அழுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. அந்த வீடியோவில், ரஞ்சனிடம் ஒரு செய்தியாளர் பேட்டி எடுக்கிறார். அப்போது, பாஜக … Read more

விநாயகர் சதுர்த்தி.. பூஜை செய்ய உகந்த நேரம், விவரங்கள்

விநாயகர் சதுர்த்தி.. பூஜை செய்ய உகந்த நேரம்: விவரங்கள் 🙏வினைகளை போக்குபவர் விநாயகர். எந்தவொரு காரியத்தை தொடங்கினாலும் அது எவ்வித தடையும் இல்லாமல் முற்றுப்பெற விநாயகர் வழிபாட்டுடன் தொடங்குவது நமது வழக்கம். எந்த செயல்களை செய்யும் முன்பும் பிள்ளையார் சுழி போட்டுதான் ஆரம்பிக்கிறோம். கணபதியை வணங்கினால் காரியத்தடைகள் யாவும் நீங்கும். விக்ன விநாயகனை வணங்க வினை எதுவும் நெருங்காது. 🔱முழுமுதற் கடவுளான விநாயகரின் முக்கியமான திருவிழா விநாயகர் சதுர்த்தி ஆகும். ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியை … Read more

GOAT: மகனைக் கொல்லும் அப்பா.. தமன்னா த்ரிஷா டேன்ஸ்.. ஜெய்லர் படத்தின் திரைக்கதையின் காப்பியா கோட்?

சென்னை: தளபதி விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வெளியாகி பாக்ஸ் ஆஃபீஸில் வசூல் வேட்டை நடத்தி வரும் படம் என்றால் அது தி கோட். இந்தப் படம் நேற்று முன்தினம் அதாவது, செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. தமிழ் நாட்டில் மட்டும்

விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாட்டம்: தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸார் பாதுகாப்பு

சென்னை: விநாயகர் சதுர்த்தி விழா இன்றுகோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் பொது இடங்களில் 1.50 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டைசெய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணிகளில் 1 லட்சம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் விநாயகர்சதுர்த்தி விழா இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, திருச்சி மலைக்கோட்டை, பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர், கோவை புளியங்குளம் பெரிய முந்தி விநாயகர், கும்பகோணம் திருவலஞ்சுழி சுவேத விநாயகர், புதுச்சேரி மணக்குள விநாயகர், கன்னியாகுமரி தக்கலை அடுத்தகேரளபுரம் விநாயகர் உட்பட அனைத்து கோயில்களிலும் சிறப்பு அபிஷேகம், … Read more

ஹரியானாதேர்தலில் நாட்டின் கோடீஸ்வர பெண் சாவித்ரி ஜிண்டால் போட்டி: பாஜக வாய்ப்பு அளிக்காததால் திடீர் முடிவு

ஹிசார்: பாஜக வாய்ப்பு அளிக்காததால், ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக நாட்டின் கோடீஸ்வர பெண் சாவித்ரி ஜிண்டால் அறிவித்துள்ளார். நாட்டின் கோடீஸ்வர பெண்கள் பட்டியலில் ரூ.3.31 லட்சம் கோடியுடன் முதலிடத்தில் இருப்பவர் சாவித்ரி ஜிண்டால். ஒ.பி.ஜிண்டால் குழும தலைவரான இவரது மகன் நவீன் ஜிண்டால் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். கடந்த மக்களவைத் தேர்தலில் ஹரியானா மாநிலம் குருஷேத்ரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலின்போது மகனுக்கு ஆதரவாக சாவித்ரி பிரச்சாரம் செய்தார். … Read more

பஞ்சாப் மாநிலத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு

சண்டிகர் இன்று பஞ்சாப் மாநிலத்தில் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரி உயர்த்தப்பட்டுள்ளதால் விலை அதிகரித்துள்ளடு. காங்கிரஸ் கட்சி பஞ்சாபில் ஆட்சி செய்தபோது மின் கட்டணத்தில் ரூ.3 மானியமாக வழங்கப்பட்டது.  இந்த மின் கட்டண மானியத்தை தற்போதைய ஆம் ஆத்மி அரசு ரத்து செய்துள்ளது. அரசு மின் கட்டணத்துக்கு மானியம் வழங்குவதால் ஆண்டுதோறும் ரூ.1,500 கோடி முதல் ரூ.1,800 கோடி வரை கூடுதல் செலவு என்பதால் மின் கட்டண மானியத்தை அரசு ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இதைப் … Read more

விஜய்யின் கோட்.. நேத்துத்தான் ரிலீஸ்.. அதுக்குள்ள இப்படியா?

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக கோட் திரைப்படம் நேற்று தியேட்டரில் வெளியானது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் கோட் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றநிலையில் கோட் படத்தை பார்க்க வராமல் வெறுச்சோடிய தியேட்டரால் கோட் படக்குழு சோகத்தில் இருக்கிறது. தமிழக வெற்றிக்கழகம்

“தடைகளைத் தாண்டி வருவதுதான் அரசியல் என்பது விஜய்க்கு தெரியும்” – விஜயபிரபாகரன்

மதுரை: “தடைகளைத் தாண்டி வருவதுதான் அரசியல் என்பது விஜய்க்கு தெரியும்” என விஜயகாந்த்தின் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்தார். மதுரை திருப்பரங்குன்றம் அருகே அயன்பாப்பாகுடியிலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.60 ஆயிரம் மதிப்பில் மின்விசிறிகள் மற்றும் மாணவர்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த்தின் மகன் விஜயபிரபாகரன் பங்கேற்று உதவிகள் வழங்கினார். பின்னர் மாணவர்களுடன் தரையில் அமர்ந்து கலந்துரையாடினார். பின்னர் அவர் மாணவர்களுடன் பேசும்போது, “நான் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது புதிதாக … Read more