சீனா ஓபன் டென்னிஸ்; ஜெசிகா பெகுலா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

பீஜிங், சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 32 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), ரஷியாவின் வெரோனிகா குடெர்மெடோவா உடன் மோதினார். இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-7 (9-11) என்ற புள்ளிக்கணக்கில் இழந்த ஜெசிகா பெகுலா, ஆட்டத்தின் அடுத்த இரு செட்களை 6-1, 6-2 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார். இறுதியில் இந்த ஆட்டத்தின் … Read more

லெபனானில் தொடரும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்; 33 பேர் பலி; 195 பேர் காயம்

ஜெருசலேம், இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா ஆதரவு அளித்து வருகிறது. இதனால், ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த சில தினங்களாக ஹிஸ்புல்லா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன், லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில், 21 குழந்தைகள், 39 பெண்கள் உள்பட 274 பேர் கொல்லப்பட்டனர். ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவும் கொல்லப்பட்டார். இந்நிலையில், தற்போது … Read more

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – 2024 : தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்கான தீர்வு

2024 ஆம் ஆண்டுக்கான 05 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு அறிக்கை ஒன்ற வெளியிட்டுள்ளது.  அந்த அறிக்கை பின்வருமாறு..

மகாராஷ்டிரா: நெருங்கும் தேர்தல்… ரூ.11200 கோடியில் திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் மாதம் மத்தியில் சட்டமன்றத்தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலுக்காக மாநில அரசு பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வருகிறது. அதோடு முடிக்கப்பட்ட திட்டங்களையும் அவசர அவசரமாக தொடங்கி வைத்து வருகிறது. மும்பையில் ஆரேகாலனியில் இருந்து பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸ் வரையில் பூமிக்கு அடியில் கட்டப்பட்டுள்ள மெட்ரோ ரயில் திட்டம் திட்டம் ஓரிரு நாளில் தொடங்கப்பட இருக்கிறது. புனேயில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால் … Read more

மீண்டும் மின்சாரத் துறை அமைச்சரான செந்தில் பாலாஜி: மற்றவர்களுக்கு என்ன துறை?

சென்னை: தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய அமைச்சர்களாக செந்தில் பாலாஜி, கோவி செழியன் உள்பட 4 பேரும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் அவர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்களுக்கு என்னென்ன துறைகள் ஒதுக்கீடு! செந்தில் பாலாஜி – மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை கோவி செழியன் – உயர்கல்வித் துறை ஆர்.ராஜேந்திரன் – சுற்றுலாத் துறை ஆவடி நாசர் – சிறுபான்மை நலத்துறை மற்றும் அயலகத் தமிழர் … Read more

காங்கிரஸ் பிரச்சாரக் கூட்டங்களில் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ முழக்கம்: அமித் ஷா தாக்கு

பாட்ஷாபூர்: ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டங்களில் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ கோஷங்கள் எழுப்பப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றஞ்சாட்டியுள்ளார். ஹரியானாவின் பாட்ஷாபூரில் நடந்த பாஜகவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது: ஹரியானாவில் ஒரு புதிய போக்கு நிலவுவதை நான் பார்க்கிறேன். காங்கிரஸ் பிரச்சார மேடைகளில் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்ற முழக்கம் எழுப்பப்படுகிறது. எப்போதிலிருந்து காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’என்று முழங்கத் தொடங்கினார்கள் என்று நான் ராகுல் … Read more

கீர்த்தி சுரேஷின் ராசியால் துணை முதலமைச்சரான உதயநிதி ஸ்டாலின்! எப்படி தெரியுமா?

முன்னாள் நடிகர் உதயநிதி ஸ்டாலின், தற்போது துணை முதலமைச்சராக பதவியேற்றிருக்கிறார். இதையடுத்து, கீர்த்தி சுரேஷின் ராசியால்தான் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆகியிருப்பதாக சிலர் கூறி வருகின்றனர். அது ஏன் தெரியுமா?   

இது லிஸ்ட்லையே இல்லையே… செந்தில் பாலாஜிக்கு மீண்டும் மதுவிலக்கு துறை – ஸ்டாலினின் திடீர் ட்விஸ்ட்

Senthil Balaji: சிறையில் இருந்து வெளிவந்த மூன்று நாள்களில் செந்தில் பாலாஜி இன்று அமைச்சராக பொறுப்பேற்றார். இந்நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட இலாக்காவில் கடைசி நேரத்தில் ஸ்டாலின் ட்விஸ்ட் வைத்துள்ளார் எனலாம். 

உங்கள் போனில் ஸ்டோரேஜ் பிரச்சனை ஏற்படாமல் இருக்க… நீங்கள் செய்ய வேண்டியவை

ஸ்மார்ட்போன்கள் வைத்திருப்பவர்கள் பொதுவாக சந்திக்கும் பிரச்சனை ஸ்டோரேஜ் பிரச்சனை. சேமிப்பகம் நிரம்பி விடுவதால், போன் இயக்கம் மெதுவாகி விடுவது, பல வேலைகளுக்கு ஸ்மார்போனை நம்பி இருக்கும் நமக்கு இது பெரிய தலைவலியாக ஆகி போகும் வாய்ப்பு உண்டு. தற்போது சந்தையில் வரும் ஸ்மார்ட்போன்கள் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி சேமிப்பகத்துடன் வருகின்றன. இருப்பினும், பல சமயங்களில் ஸ்மார்ட்போன்களில் சேமிப்பக சிக்கல்களை எதிர்கொள்வதை நாம் பலமுறை அனுபவித்திருப்போம். ஸ்மார்ட்ஃபோன் சேமிப்பகம் என்பது ஒரு ஸ்மார்ட்போனில் … Read more

காஷ்மீர் தேர்த்ல் பிரசார மேடையில் கார்கே திடீர் மயக்கம்

கதுவா காஷ்மீரில் தேர்தல் பிரசாரம் செய்துக் கொண்டிருந்த போது காங்கிரஸ் தலைவர் கார்கே மயங்கி விழுந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. தற்போது 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு காஷ்மீர் சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. கடைசியாக 2014ல் தான் சட்டசபைத் தேர்தல் நடந்தது. 2019ல் தேர்தல் நடக்கவில்லை. ஏற்கனவே 2 கட்ட வாக்குப்பதிவு … Read more